புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:40

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன்
புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_m10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_m10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10 
336 Posts - 79%
heezulia
புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_m10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_m10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_m10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10 
8 Posts - 2%
prajai
புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_m10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_m10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10 
4 Posts - 1%
E KUMARAN
புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_m10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_m10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_m10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_m10புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புல் சாப்பாடு-முக நூலில் ரசித்தது


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri 1 Mar 2013 - 13:21

ஃ)
============
அவர் அந்த ஊர் பெரிய மனிதர், ஒரு நாள் தன் காரில் எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார், வழியில் சாலை ஓரமாக இருந்த புல்வெளியில் இரண்டு பேர் புல்லைப் பறித்து வேகமாகத் தின்றுகொண்டிருந்தார்கள், அதைப் பார்த்த அந்தப் பெரிய மனுதர் தன் கார் ஓட்டுநரிடம், “வண்டியை நிறுத்திட்டு, போய் அந்த ரெண்டு பேரும் ஏன் புல் தின்னுக்கிட்டிருக்காங்கன்னு விசாரிச்சுட்டு வா,” என்று ஆணையிட்டார்.

“ஓட்டுநர் அவர்கள் அருகில் சென்றார். ஏனப்பா ரெண்டு பேரும் இப்படி புல் சாப்பிடுறீங்க,” என்று கேட்டார்,

இருவரும், “நாங்க ஏழைங்க. வருமானமில்லை, அதனால சாப்பாட்டுக்கே வழியில்லை. அதனாலதான் புல்லைச் சாப்பிட்டு பசியாத்திக்கிட்டு இருக்கோம்,” என்றார்கள்,

ஓட்டுநர் இதை அந்தப் பெரிய மனிதரிடம் தெரிவித்தார், உடனே அவர், “அடப்பாவமே,” என்ற சொல்லிக்கொண்டே, அந்த இரண்டு பேரையும் தன்னிடம் அழைத்து வரச்சொன்னார். ஓட்டுநர் அந்த இருவரையும் அழைத்து வந்தார், அவர்களிடம் பெரிய மனிதர், “என்னப்பா இப்படி இங்கே உக்காந்து புல் சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க... எங்கூட என் வீட்டுக்கு வந்து நல்லா சாப்பிடுங்க,” என்றார்,

இருவரில் ஒருவர், “அய்யா, நான் மட்டும் இல்லீங்கய்யா, என் பெஞ்சாதி, மூணு பசங்க இருக்காங்க,” என்றார்.

“தாராளமா அவங்களையும் அழைச்சுக்கிட்டு வா,” என்றார் பெரிய மனிதர்,

உடனே இன்னொருவர், “அய்யா நானும் தனியாளு இல்லீங்க, என் பெஞ்சாதியும் ஆறு புள்ளைங்களும் இருக்காங்கய்யா,” என்றார்.

“பரவாயில்லப்பா, அவங்களையும் கூட்டிக்கிட்டு வா, நீங்க எல்லாருமே தாராளமா சாப்பிடலாம்,” என்றார் பெரிய மனிதர்.

அவர் சொன்னது போலவே இருவரும் தங்களது குடும்பத்தினரை அழைத்து வந்தார்கள். அவர்களை அனைவரையும் தன் காரிலேயே ஏறிக்கொள்ளச் சொன்னார் அவர்,

கார் போகும் வழியில் அந்த இருவரில் ஒருவர், “அய்யா பெரிய மனுசன் பெரிய மனுசன்தான்னு நிரூபிச்சிட்டீங்க... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை... இப்படி திடீர்னு எங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறீங்களே, அங்கே சிரமப்பட மாட்டாங்களா,” என்று கேட்டார்.

“இதிலே ஒரு சிரமமும் இல்லை... நீங்க பசியாறணும்கிறதுதான் முக்கியம்... என் வீட்டுத் தோட்டத்திலே நிறைய புல் முளைச்சிருக்கு,” என்றார் பெரிய மனிதர்.

-இன்று நான் படித்த பட்டினி பற்றிய நகைச்சுவைக் கதை இது. இந்தக் கதையையும், ஏழைகளின் உணவு நெருக்கடிக்குத் தீர்வு என்ற பெயரில் மன்மோகன் சிங் அரசு அறிவிக்கிற ஏமாற்றுத் திட்டங்களையும் ஒப்பிட்டுப்பார்ப்பதோ, ஒப்பிட்டுப்பார்க்காமல் இருப்பதோ உங்கள் விருப்பம்.

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri 1 Mar 2013 - 13:27

“இதிலே ஒரு சிரமமும் இல்லை... நீங்க பசியாறணும்கிறதுதான் முக்கியம்... என் வீட்டுத் தோட்டத்திலே நிறைய புல் முளைச்சிருக்கு,” என்றார் பெரிய மனிதர்.
பெரிய மனிதர் சூப்பருங்க சுட்டுத்தள்ளூ!




அன்புடன்
சின்னவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக