புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_m10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_m10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_m10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_m10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_m10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10 
21 Posts - 4%
prajai
நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_m10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_m10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_m10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_m10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_m10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_m10நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறங்கள்.. பழங்கள்... பலன்கள்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 01, 2013 11:39 am

காய்கறி, பழங்களைத் தினமும் உணவில் பயன்படுத்துவது பலரும் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான பழக்கம். இதில் முக்கியமானது... என்ன நிறத்திலான காய்கறி- பழங்களை உட்கொள்கிறோம் என்பதுதான். ஒவ்வொரு நிறத்திலான காய்கறிகளும் பழங்களும் தங்களுக்கு எனத் தனிப்பட்ட ஊட்டச்சத்துக்களையும், பலன்களையும் கொண்டிருக்கின்றன. தினமும் பல வண்ணக் கலவையான காய்கறி-பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரிவிகித ஊட்டச்சத்தைப் பெற முடியும்என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கே.ராதிகா. அவர் சொல்லும் பல வண்ணப் பழங்களின் பலன்கள் இங்கே....
http://www.thedipaar.com/new/pictures/resize_20130225002626.jpg
சிவப்பு நிறம்:
சிவப்பு ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்பூசணி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட்.
சிவப்பு நிறக் காய்கறி- பழங்களில் லைக்கோபின் என்ற சிவப்பு நிறத்திலான கரோட்டினாய்ட் உள்ளது. மிக முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட் இது. ஏராளமான நன்மைகளைக் கொடுக்கவல்லது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல் ஆகியவை முக்கியமான செயல்பாடுகள். இவை தவிர சூரியக் கதிர்வீச்சால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதுடன், சிலவகையான புற்றுநோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது. ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றல் பாதிப்பு நோய் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
-
நீலம் மற்றும் ஊதா நிறம்:
திராட்சை, நாவல் பழம், பிளம்பழம், கத்தரிக்காய்.
லுடீன், வைட்டமின் சி, நார்ச்சத்து, ஃபிளேவனாய்ட் உள்ளிட்டவை இவற்றில் நிறைந்து உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் கெட்ட கொழுப்பைக் குறைத்தல், நோய்எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல், செரிமானத்திற்கு உதவுதல், கால்சியம் உள்ளிட்ட சில தாதுஉப்புக்களை உடல் கிரகிக்க உதவுதல், வீக்கம் மற்றும் வழக்கத்திற்கு மாறான செல்கள் வளர்ச்சிக்குஎதிராகச் செயல்படுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்கின்றன.
- ஃபிளேவனாய்டுகள் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மைகொண்டவை. மேலும், இவை மறதி நோயில் இருந்தும் பாதுகாக்கக்கூடியன.
-
பச்சை நிறம்:
பச்சைத் திராட்சை, பச்சை ஆப்பிள், பேரிக்காய், பச்சை வாழைப்பழம், பீன்ஸ், கோஸ்.
குளோரோஃபில், நார்ச்சத்து, லுடீன், கால்சியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் இதில் உள்ளன. மேலும், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் ரசாயனம் இதில்உள்ளன. இவை புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைப்பது, ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவது போன்ற பணிகளைச் செய்கின்றன. காய்கறி- பழங்கள் பச்சை நிறத்தை குளோரோஃபில்-இல் இருந்து பெறுகின்றன. இந்த குளோரோஃபில் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைத்து, நம்உடலில் புதிய திசுக்கள் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நோய் குணமாகும் வேகத்தை இது 25 சதவிகிதம் வரை விரைவாக்குகிறதாம். எலும்பு, தசைகள் மற்றும் மூளை வலுப்பெற இந்தக் காய்கறியும் பழங்களும் உதவுகின்றன.
-
மஞ்சள் ஆரஞ்சு நிறம்:
மாம்பழம், அன்னாசிப்பழம், கமலா ஆரஞ்சுப்பழம், கிருணிப்பழம், பூசணி, எலுமிச்சை போன்ற பழங்களும்,மஞ்சள் தானியமான மக்காச்சோளமும் அதிக அளவில்பீட்டா கரோட்டின், ஃபிளேவனாய்ட்ஸ், பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. வயதாகும்போது ஏற்படும் திசுக் குறைபாடுகளைத் தவிர்க்கிறது. புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைத்து,இதயத்தைப் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. திசுக்களுக்கு இடையேயான தொடர்பையும் வலுப்படுத்துகிறது.
-
தேடிப்பார்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக