புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சச்சின்-காம்ப்ளி சாதனை எரிப்பு
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மும்பை: சச்சின், காம்ப்ளி இணைந்து, பள்ளி அளவிலான போட்டியில் ஏற்படுத்திய சாதனை ஆவணங்களை கரையான் அரித்ததால் எரிக்கப்பட்டன.
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் சதத்தில் "சதம்' அடித்தவர். சர்வதேச போட்டிகளில் மட்டுமன்றி, பள்ளி அளவிலான போட்டிகளிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.
இவரும், வினோத் காம்ப்ளியும் சாராதாஸ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தனர். மும்பை பள்ளிகள் விளையாட்டு சங்கம் (எம்.எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் ஹாரிஸ் ஷீல்டு கோப்பை கிரிக்கெட் நடந்தது.
வரலாற்று சாதனை:
இதில், செயின்ட் சேவியர் அணிக்கு எதிரான போட்டியில், சச்சின் - காம்ப்ளி இணைந்து 1988, பிப்., 24ல், 664 ரன்கள் சேர்த்து சாதித்தனர். இது உலகிலுள்ள எவ்வகை கிரிக்கெட்டிலும், எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன். பின், 2007ல் மனோஜ் குமார், முகமது ஷாபாஸ் சேர்ந்து 721 ரன்கள் எடுத்து இதை முறியடித்தனர்.
"ஷீட்' எரிக்கப்பட்டன:
இதனிடையே, எம்.எஸ்.எஸ்.ஏ.,ல் பாதுகாக்கப்பட்டு வந்த, சச்சினின் சாதனைக்கான "ஸ்கோர் ஷீட்டை' இப்போது எரித்து விட்டார்கள்.
இதுகுறித்து எம்.எஸ்.எஸ்.ஏ., செயலர் எச்.எஸ்.போர் கூறுகையில்,"" எங்களைப் பொறுத்தவரை, மற்ற ஆவணங்கள் போலத் தான் இதுவும். சில ஆண்டுகளுக்கு முன், கரையான் அரித்து விட்டது. 25 ஆண்டுகள் ஆகிவிட்டதால், வைத்திருக்க இடமில்லை,'' என்றார்.
பலத்த எதிர்ப்பு:
வரலாற்று சான்றாக இருக்க வேண்டிய ஆவணத்தை எரித்த, எம்.எஸ்.எஸ்.ஏ., செயல், கிரிக்கெட் ஆர்வலர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதில் அவற்றை "பிரேம்' செய்து சச்சினிடம் பரிசாக கொடுத்திருக்கலாம் அல்லது அலுவலகத்தில் வைத்திருக்கலாம். இப்படி எரித்தது மோசமான செயல் என, பலர் தெரிவித்தனர்.
சாராதாஸ்ரம் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் ஷர்சத் கூறுகையில்,"" இதை எப்படி ஏற்றுக்கொள்வது என்றே தெரியவில்லை. வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது,'' என்றார்.
எம்.எஸ்.எஸ்.ஏ., தலைவர் பாதர் ஜூடு கூறுகையில்,"" இது சீரியசான விஷயம். இதை எளிதாக விடமாட்டேன். என்னென்ன ஆவணங்கள் இல்லை என, ஊழியர்களிடம் விசாரிக்கவுள்ளேன். ,'' என்றார்.
நன்றி:தினமலர்

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1