ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரம் எழுப்பிய கவிதை

+8
பார்த்திபன்
செம்மொழியான் பாண்டியன்
kirikasan
இளமாறன்
T.N.Balasubramanian
chinnavan
பூவன்
ரமணி
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Fri Mar 01, 2013 10:09 am

First topic message reminder :

இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Vibram-FiveFingers-for-Kids

(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!

--ரமணி, 01/03/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Fri Jun 07, 2013 6:02 pm

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 No-hands-boy-utensils-wash-up-motivational-and-inspirational

11. இறைவன் இருப்பில் ஐயம்

(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
கரங்களே இல்லாது கால்கழுவும் ஏனங்கள்
கர்மவினை யானாலும் கால்கள் இயக்கில்
சிறுவனவன் செய்திடும் சாகசம் நெஞ்சைப்
பறித்திடும் காட்சியில் பற்றுமே ஐயம்
இறைவனும் உள்ளானோ இங்கு?

--ரமணி, 07/06/2013

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Sat Jun 08, 2013 7:01 pm

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Mother-in-exam-hall-with-baby-child-india-inspirational-motivational

12. சின்னக் குழந்தை சமர்த்து!

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
அன்னையவள் தேர்வெழுத ஆர்வமுடன் நெஞ்சுறைந்து
கன்னற் கருவிழியால் கூர்ந்ததை நோக்கியே
மின்னற் கொடிபோலப் பொன்னின் நிறம்காட்டும்
சின்னக் குழந்தை சமர்த்து.

--ரமணி, 07/06/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Wed Jun 12, 2013 8:56 am

13. யோகாசன யுவதியர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆகாவென் றெழுந்ததுபார் பாரத யுவதியர்
யோகாசனப் பயிற்சிகள் அற்புதமாய் இங்கே!
சக்ராசன யுவதியின் உந்திமேல் பத்மாசனம்
உக்கிரமாய்ச் செய்யும் உல்லாச யுவதி!

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2011/07/Indian-Girls-in-Amazing-Yoga-Positions.jpg

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Fri Jun 14, 2013 5:03 pm

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 2782d1371209272-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00ramani-chithtira-kavi-14

14. இலையோ செய்தி!?

(ஒருவிகற்ப பஃறொடை வெண்பா)
இலைகளா லான இனிய கணேசர்!
இலையினில் செய்தி இயற்கையைப் போற்று!
கலைவண்ணம் கல்லிலே காண்பது போல
இலைகளில் காண்ப(து) இனிதோ எளிதோ
அலையலை யான வியப்பு.

--ரமணி, 14/06/2013

images from:
myindiapictures.com

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by பார்த்திபன் Fri Jun 14, 2013 5:32 pm

பூவன் wrote:சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Vibram-FiveFingers-for-Kids

கண்ணீர்  அறியா  பருவம்  
ஆனந்த  களிப்புற்று
புன்னகை  பரிமாறி  
பூக்களாக பூத்த  தருணங்கள்  
மீண்டும்  மீண்டு  வாரா
மின்னல் என கழிந்த  காலங்கள் ...
மனதுள்  மட்டும்  மிகையாகவே ...

பூவன் புகுந்து விளையாடுகிறார்!சூப்பருங்க
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by பார்த்திபன் Fri Jun 14, 2013 5:40 pm

திரு.ரமணி அவர்களின் அத்தனை கவிதைகளும் அருமை!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Fri Jun 14, 2013 5:56 pm

மிகவும் மகிழ்ச்சி, திரு. பார்த்திபன் அவர்களே.

பார்த்திபன் wrote:திரு.ரமணி அவர்களின் அத்தனை கவிதைகளும் அருமை!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Wed Jun 19, 2013 8:30 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Tree-on-head-funny

15. மண்டையில் வளர்ந்த மரம்!

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
மண்ணை யகழ்ந்தெடுத்த மாமரத் தெங்கினை
விண்ணை யகழ்ந்திடும் வண்ணம் உயர்த்தி
சிரசில் இருத்தியே செல்வது விந்தை!
மரமண்டை தானோ இது?

--ரமணி, 19/06/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 8:31 am

மிக அருமையான இத்திரியைத் துவங்கி சிறப்பாக நடத்திவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி அய்யா. மிகுந்த வேலைப்பளுவின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் என்னால் தொடர்ந்து ஈகரையில் ஈடுபட முடியவில்லை. நேரம் வாய்க்கும் பொது எனது கவிதைகளையும் இங்கு பதிவேன் அய்யா.:வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Wed Jun 19, 2013 8:36 am

உங்கள் பாராட்டு எனக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது. மிக்க நன்றி.

உங்கள் உடல்நலம் சீராக இறைவனை வேண்டுகிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிக அருமையான இத்திரியைத் துவங்கி சிறப்பாக நடத்திவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி அய்யா. மிகுந்த வேலைப்பளுவின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் என்னால் தொடர்ந்து ஈகரையில் ஈடுபட முடியவில்லை. நேரம் வாய்க்கும் பொது எனது கவிதைகளையும் இங்கு பதிவேன் அய்யா.:வணக்கம்:
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 3 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum