ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரம் எழுப்பிய கவிதை

+8
பார்த்திபன்
செம்மொழியான் பாண்டியன்
kirikasan
இளமாறன்
T.N.Balasubramanian
chinnavan
பூவன்
ரமணி
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Fri Mar 01, 2013 10:09 am

First topic message reminder :

இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Vibram-FiveFingers-for-Kids

(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!

--ரமணி, 01/03/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by இளமாறன் Sat Mar 02, 2013 2:40 pm

சூப்பருங்க சின்னரோஜா
பக்தியுடன் கேட்பதுதான் பண்டிதர்க்கும் புரியுமோ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by பூவன் Sat Mar 02, 2013 3:25 pm

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Girlpray

பிஞ்சு கைகள் தான்
நெஞ்சு கூட்டில் கை வைத்து
கொஞ்சி பேசிடும் மொழி கொண்டு
கெஞ்சி கேட்பது என்னவோ ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by kirikasan Sat Mar 02, 2013 4:17 pm

[quote="பூவன்"]சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Girlpray/quote]

தேவ வசீகர தீமை களீபர மாகவி நோதநன் செயலாலே
தாவ வெனும்மர மோடு வருங்கவி ரூபமனத் துயர் பொடியாக
ஆவ லுடன் இவள் மாலை யிடுங்கரம் கூடிவணங் கிடும் பொழுதோடு
பாவ மெனுங் குறை போக வரம்கொடு வாரும்ப ரீட்சைநல் லெழுதேனோ !
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Mon Mar 04, 2013 9:10 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Human-Tail-53275931928_xlarge

05. வால்நரன்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கருவளவில் ஆறில் ஒருபங்கு வாலுடன்
உருவாகும் மனிதரில் ஒருசிலர் குழந்தையாய்ப்
பிறக்கும் போதும் வாலுடன் பிறப்பதுண்டு
ஒருகோடி மனிதர் உலகில் இன்று
சிறுவாலுடன் திரிவதாகக் கணக்கொன்று கூறுமே.

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
வாலுள்ள பிள்ளை என்னென்ன பிழைக்குமோ?
வால்நரர்கள் கூட்டம் உலகளவில் பெருகுவது
வாலறிவன் விளையாட்டோ விதியோ வீணோ?

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Thu Mar 07, 2013 7:01 pm

06. வெண்மையில் பெண்மயில்

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 94168d1362662780t-quot%3B-2986%3B-2975%3B-2990%3B-3021%3B-2986%3B-3006%3B-2992%3B-3021%3B-2980%3B-3021%3B-2980%3B-3009%3B-2965%3B-2997%3B-3007%3B-2970%3B-3018%3B-2994%3B-3021%3B-quot%3B-img-white-peacock-bnatyam

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
வெண்மயில் தோகை விரித்துரைக்கும் உண்மையென்ன?
வெண்மையின் வீச்சில் விளைந்திடும் வண்ணங்கள்
வெண்மையில் வீழ்ந்து உறைந்து மறைவதுபோல்
எண்ணத்தின் வீச்சே உலகு.

பெண்மயில் ஆட்டம் புகன்றிடும் உண்மையென்ன?
பெண்மையின் வீச்சில் பெருகும் மனிதகுலம்
பெண்மையைப் பாதுகாத்துப் போற்றவேண்டும் ஏனெனில்
பெண்மையே பூமியின் அச்சு.

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Sun Mar 10, 2013 10:31 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 2604d1362890554t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-ganapati-child-500x341

07. ஆனைப் பாப்பா!

image link:
http://1.bp.blogspot.com/-Lwu1-btG108/UKJui6-1tCI/AAAAAAAAIVU/idrBrZZhgzs/s1600/deepavali-littleindia+(15).JPG

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆனைப் பாப்பா அழகுடன் தலைசாய்த்து
மோனத் தவமின்றி மலர்விழி விரித்து
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ?

--ரமணி, 10/03/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Mar 10, 2013 11:47 am

ரமணி wrote:சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 2604d1362890554t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-ganapati-child-500x341

07. ஆனைப் பாப்பா!

image link:
http://1.bp.blogspot.com/-Lwu1-btG108/UKJui6-1tCI/AAAAAAAAIVU/idrBrZZhgzs/s1600/deepavali-littleindia+(15).JPG

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆனைப் பாப்பா அழகுடன் தலைசாய்த்து
மோனத் தவமின்றி மலர்விழி விரித்து
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ?

--ரமணி, 10/03/2013

*****
மின்னும் நகையணிந்து அன்னையின் காலடியில்
கன்னக் கதுப்பவிழக் காணுவ தென்னவோ அருமையிருக்கு


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Tue Mar 19, 2013 8:22 pm

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 2614d1363704424t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-boyandcow-400x263

08. பசுவும் கன்றும்!

image link:
MediaFire - Space for your documents, photos, video, and music.

(ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
கன்றுக்குக் காலிரண்டும் கையான தெப்படி
யென்றே பசுவதுவே பார்க்கிறதோ? - அன்றிந்தக்
கன்றான பையன் குறும்பில் அகம்நெகிழ்ந்து
அன்புடன் நோக்குமே மாடு!

--ரமணி, 19/03/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Fri Apr 05, 2013 9:31 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 2624d1365134217t-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00hindu-baby-01

09. காலத்தில் ஜனித்த விதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வாழப் பிறந்தாயோ வாழ்விக்கப் பிறந்தாயோ
ஆழியின் சுழற்சியில் மாறும் கோலத்தில்
வாழையாய்த் தாழையாய்த் தழைத்து வளர்வாயோ
கூழையாய்க் கூனிக் குறுகி இளைப்பாயோ
ஊழ்வினை உன்னது என்னவோ யாரறிவார்?

--ரமணி, 05/04/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by ரமணி Thu Apr 25, 2013 8:40 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 2673d1366859136-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-eduexp

10. அனுபவம் பேசுமோ ஏங்குமோ?

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆங்கிலக் கல்வியும் அனுபவக் கல்வியும்
ஆங்கோர் சாலையில் எதிர்ப்படும் போது
ஏங்குவது எதுவென்(று) இப்படம் காட்டுமே
வாங்கிடும் கல்வியே ஆங்கிலக் கல்வியெனில்
தூங்கிடும் ஞானம் எழுப்புவ தனுபவம்
ஈங்கிதை யுணர்ந்தோர் வாழ்வில் நிம்மதி
ஓங்கி வளர்ந்தே உள்மனம் செழிக்குமே.

--ரமணி, 25/04/2013

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 2 Empty Re: சித்திரம் எழுப்பிய கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum