புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிகாரப்பிச்சை Poll_c10அதிகாரப்பிச்சை Poll_m10அதிகாரப்பிச்சை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அதிகாரப்பிச்சை Poll_c10அதிகாரப்பிச்சை Poll_m10அதிகாரப்பிச்சை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அதிகாரப்பிச்சை Poll_c10அதிகாரப்பிச்சை Poll_m10அதிகாரப்பிச்சை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அதிகாரப்பிச்சை Poll_c10அதிகாரப்பிச்சை Poll_m10அதிகாரப்பிச்சை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அதிகாரப்பிச்சை Poll_c10அதிகாரப்பிச்சை Poll_m10அதிகாரப்பிச்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிகாரப்பிச்சை Poll_c10அதிகாரப்பிச்சை Poll_m10அதிகாரப்பிச்சை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அதிகாரப்பிச்சை Poll_c10அதிகாரப்பிச்சை Poll_m10அதிகாரப்பிச்சை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அதிகாரப்பிச்சை Poll_c10அதிகாரப்பிச்சை Poll_m10அதிகாரப்பிச்சை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அதிகாரப்பிச்சை Poll_c10அதிகாரப்பிச்சை Poll_m10அதிகாரப்பிச்சை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அதிகாரப்பிச்சை Poll_c10அதிகாரப்பிச்சை Poll_m10அதிகாரப்பிச்சை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரப்பிச்சை


   
   
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Postkaraumalaithamizhazhan Wed Sep 17, 2014 12:19 pm

அதிகாரப்பிச்சை
பாவலர் கருமலைத்தமிழாழன்

வீட்டின்முன்  கையேந்தும்  பிச்சைக்  காரன்
விடுக்கின்ற  குரலினிலே  பசியின்  ஏக்கம்
காட்சியாகத்  தெரிகின்ற  முகத்தின்  கண்ணில்
கவலையொடு  இயலாமை  தோய்ந்த  பார்வை!
சாட்சியாக  நிற்கின்ற  உடல்வ  ளைந்து
சாம்புகின்ற  இரக்கத்தில்  பணிவுத்  தோற்றம்
மீட்சியென  நாம்கரத்தில்  கொடுக்கும்  காசால்
மிளிர்ந்துமனம்  நிறைந்துவிடும்  அவரின்  வாழ்த்தால்!

அரசாங்க  அலுவலக  அறையின்  உள்ளே
அமர்ந்தபடி  இருக்கின்ற  பிச்சைக்  காரர்
வரம்கொடுக்கும்  கடவுளென்னும்  தோற்றத்  தோடு
வருவோர்க்குத்  காட்சியினைத்  தருகின்  றார்கள்
குரலினிலோ  அதிகாரம்  மிரட்டும்  கண்கள்
குறிப்பிட்ட  தொகைதன்னை  உறையில்  போட்டுக்
கரங்களிலே  கொடுத்தால்தான்  நகரும்  கோப்பு
கட்டாயம்  பிச்சையினால்  கொதிக்கும்  நெஞ்சு!

உடற்குறைவால்  உழைப்பதற்கே  இயலா  ராக
உள்ளவர்க்குக்  கொடுப்பதுவோ  மனித  நேயம்!
உடல்நல்மாய்  உள்ளபோதும்  உழைப்ப  தற்கே
ஊதியத்தைப்  பெற்றபோதும்  கையூட்  டாகத்
தடம்மாறிக்  கேட்கின்ற  கயவர்  கட்குத்
தண்டனையைக்  கொடுப்பதுவே  கடமை  யாகும்
அடற்காட்டுப்  பாம்புகளாய்   வீற்றி  ருக்கும்
அதிகாரப்  பிச்சையரின்  பல்லெ  டுப்போம்!

                         ******************

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 12:27 pm

//உடற்குறைவால் உழைப்பதற்கே இயலா ராக
உள்ளவர்க்குக் கொடுப்பதுவோ மனித நேயம்!
உடல்நல்மாய் உள்ளபோதும் உழைப்ப தற்கே
ஊதியத்தைப் பெற்றபோதும் கையூட் டாகத்
தடம்மாறிக் கேட்கின்ற கயவர் கட்குத்
தண்டனையைக் கொடுப்பதுவே கடமை யாகும்
அடற்காட்டுப் பாம்புகளாய் வீற்றி ருக்கும்
அதிகாரப் பிச்சையரின் பல்லெ டுப்போம்!//


எஸ்..............எஸ்.............எஸ்...............அருமையாக இருக்கு ஐயா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 17, 2014 4:27 pm

அருமை சகோதரா...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக