புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமிதா படத்துக்கு தடை இல்லை Poll_c10நமிதா படத்துக்கு தடை இல்லை Poll_m10நமிதா படத்துக்கு தடை இல்லை Poll_c10 
5 Posts - 63%
heezulia
நமிதா படத்துக்கு தடை இல்லை Poll_c10நமிதா படத்துக்கு தடை இல்லை Poll_m10நமிதா படத்துக்கு தடை இல்லை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நமிதா படத்துக்கு தடை இல்லை Poll_c10நமிதா படத்துக்கு தடை இல்லை Poll_m10நமிதா படத்துக்கு தடை இல்லை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமிதா படத்துக்கு தடை இல்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 10:48 pm

நமிதா நடித்திருக்கும் ஜகன்மோகினி படத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி படம் தீபாவளிக்கு வெளியாகும்.
நமிதா படத்துக்கு தடை இல்லை Jaganmohini001ஜகன்மோகினியை ஹெச்.முரளி தயா‌ரித்திருந்தார். இவர் பல வருடங்கள் முன்பு அழகப்பன் என்ற விநியோகஸ்தரிடம் 4 லட்சம் கடனாக வாங்கியதாக தெரிகிறது. அந்தப் பணத்தை இதுவரை முரளி திருப்பிச் செலுத்தவில்லை. வட்டியுடன் சேர்த்து தற்போது முரளி அழகப்பனுக்கு கொடுக்க வேண்டியது 12.6 லட்சம்.

இந்தப் பணத்தை செட்டில் செய்த பின்னரே ஜகன்மோகினி படத்தை வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் அழப்பன். மனுவை விசா‌ரீத்த நீதிபதி பதினைந்தாம் தேதிவரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.

இந்நிலையில் இந்தப் பணப் பிரச்சனையை நீதிமன்றத்துக்கு வெளியே முரளியும், அழகப்பனும் பேசி தீர்த்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு படம் வெளிவருகிறது.




thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Fri Oct 16, 2009 10:56 pm

நமிதா படத்துக்கு தடை இல்லை 806360 நமிதா படத்துக்கு தடை இல்லை 806360

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Oct 16, 2009 10:59 pm

இப்ப தான் நின்மதியா இருக்கு மீனு நல்ல செய்தி..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 16, 2009 11:58 pm

நமிதா படத்துக்கு தடை இல்லை 677196 நமிதா படத்துக்கு தடை இல்லை 677196



avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Oct 17, 2009 6:59 am

தப்பாக இருந்தால் மீனு என்னை மன்னிக்கவும்

நமிதா படத்துக்கு தடை இல்லை
இந்தத் தலைப்பால் எனக்கு அல்லது உங்களுக்கு அல்லது ஒட்டுமொத்த தமிழர்களாகிய நமக்கு ஏதாவது பயன் அல்லது ஒரு சின்ன பிரியோசனமாவது இருக்கா????????

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 17, 2009 12:42 pm

mathans wrote:தப்பாக இருந்தால் மீனு என்னை மன்னிக்கவும்

நமிதா படத்துக்கு தடை இல்லை
இந்தத் தலைப்பால் எனக்கு அல்லது உங்களுக்கு அல்லது ஒட்டுமொத்த தமிழர்களாகிய நமக்கு ஏதாவது பயன் அல்லது ஒரு சின்ன பிரியோசனமாவது இருக்கா????????

கண்டிப்பாக ஒரு பயனும் இல்லைதான் மதன்..ஆனா சினிமா பிரியர்களுக்கு இருக்கு..
அவங்களுக்காக தான் இந்த பதிவு..



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Oct 17, 2009 12:52 pm

அது மட்டுமல்ல

சினிமாவுக்கு
முதல் சோக்கு அடிச்சி புடிச்சி டிக்கெட் எடுத்து போரவுங்கல

என்ன சொல்ல நமிதா படத்துக்கு தடை இல்லை Icon_eek

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 17, 2009 1:05 pm

ஆமாம் துபாயில் ஆதவன் படத்திற்க்கு நின்ற கூட்டத்தை பார்த்த பின் அந்த அதிர்ச்சி இன்னும் போகல...! நமிதா படத்துக்கு தடை இல்லை Icon_eek



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Oct 17, 2009 1:09 pm

நமிதா படத்துக்கு தடை இல்லை Icon_mad நமிதா படத்துக்கு தடை இல்லை 56667

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sun Oct 18, 2009 9:55 pm

இப்ப இருக்குற நிலைமையில் நமது தமிழ் மக்கள் சினிமா ஆர்வமாக பப்பர்களா????? தெரியாது மீனு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக