புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
25 Posts - 68%
heezulia
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
10 Posts - 27%
ஆனந்திபழனியப்பன்
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
361 Posts - 78%
heezulia
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
8 Posts - 2%
prajai
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_m10தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பால் கொடுப்பதால்… தாய்க்கு புதிய நன்மை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue 26 Feb 2013 - 22:30

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் நன்மை நேர்கிறதுஎன்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில், புதிய நன்மையாக, குறைந்தபட்சம் ஆறு மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தங்கள் வாழ்நாளின் பின்னாளில் உயர்ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது ஒரு புதிய ஆய்வு.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் கூறும்போது, மூன்றுமாத காலத்துக்கும் குறைவாகத் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
இந்த ஆய்வுக்காக, ஒரு குழந்தையாவது உள்ள 56 ஆயிரம் இளந்தாய்மார்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அதன் முடிவில், தங்கள் குழந்தைக்குப் பாட்டில் பால் கொடுக்கும் தாய்மார்களை விட, ஆறுமாத காலத்துக்காவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அடுத்த 14 ஆண்டு காலத்துக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கண்டறியப்பட்டது.
அமெரிக்க நோய்ப் பரவல் மற்றும் கட்டுப்பாடு இதழில்பிரசுரிக்கப்பட்ட இந்தக் கட்டுரையில், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களில் 12சதவீதம் பேர், தங்கள் குழந்தைக்குப் போதுமான அளவுதாய்ப்பால் கொடுக்காதவர்கள் என்று தெரியவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்குப் பின்னணியில் இருப்பது, தாய்ப்பால் கொடுப்பதே என்றுஇந்த ஆய்வில் எடுத்துக்காட்டப்படவில்லை என்றபோதும், தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் நன்மை சேர்க்கும் என்பதை சான்றுடன் நிரூபித்திருக்கிறது.
-
தமிழ்க்குசும்பு



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 27 Feb 2013 - 13:40

வாவ்! ரொம்ப நல்ல செய்தி, இனியாவது இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல படி பால் தரட்டும் ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 27 Feb 2013 - 16:12

சூப்பருங்க சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed 27 Feb 2013 - 18:55

சூப்பருங்க அருமையிருக்கு




அன்புடன்
சின்னவன்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed 27 Feb 2013 - 21:35

சிறந்த உளநல வழிகாட்டல்



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக