புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_c10கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_m10கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram
கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_c10கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_m10கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_c10கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_m10கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_c10கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_m10கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள்.

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 27, 2013 1:08 pm

http://tamilspace.com/wp-content/uploads/2013/02/shutdown-restart-log-off-hibernate-300x225.jpg
அன்றாடம் கணணியை பயன்படுத்தும் நாம் கணணி மூலம் எண்ணற்ற கருமங்களை மேட்கொள்கின்றோம். அந்த வகையில் நாம் சில கருமங்களைகணணி மூலம் செய்கையில் குறிப்பிட்ட அந்த செயற்பாட்டை முடிக்க சில செக்கன்கள், அல்லது சில நிமிடங்கள் அல்லது சில மணித்தியாலங்கள் கூட எடுத்துக்கொள்ளலாம்.
-
உதாரணமாக ஒரு கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்கு Copy,Past செய்யும் போது கோப்பின் அளவை அல்லது அதன் வகையை பொறுத்து (.jpeg, .wmv,.exe) அதனை Past செய்வதற்கானநேரத்தை கணணி எடுத்துக்கொள்ளும். இது போன்ற இன்னும் பல சந்தர்பங்களில் கணணி குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்கும் வரை நாம் கணணி முன் காத்திருக்க வேண்டி இருப்பதுண்டு.
இது போன்ற சந்தர்பங்களில் கணணி குறிப்பிட்ட செயற்பாட்டை செய்து முடித்த பின் தானியக்க முறையில் Shutdown ஆகும் படி செய்து விட்டால் நாம் கணணி முன் அமர்ந்திருக்க வேண்டிய நேரத்தை மீதப்படுத்தலாம். இதற்காக உதவுகின்றது “Wise Auto Shutdown” எனப்படும் மென்பொருள்.
-
இந்த Wise Auto Shutdown மென்பொருள் மூலம் Shutdown செய்வது மட்டுமின்றி Restart, Log off, Hibernate, Power off, Sleep போன்ற செயற்பாடுகளை மிக இலகுவில் மேட்கொள்ளலாம்.
மிகவும் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் இடைமுகம் காரணமாக இந்த மென்பொருளை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் சிரமமின்றி பயன்படுத்தக்கூடியதாயுள்ளது.
-
இதில் இருக்கும் “Select a task” என்பதன் மூலம் Shutdown, Restart, Log off, Hibernate, Power off, Sleep போன்ற செயற்பாடுகளில் உங்களுக்கு எந்த செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமோ அந்த செயற்பாட்டை தெரிவு செய்யலாம்.
-
*. Time என்பதற்கு கீழிருக்கும் Daily என்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் இடம்பெற வேண்டிய செயற்பாட்டினை (Shutdown, Restart, Log off,Hibernate, Power off, Sleep)அமைத்திடலாம்.
-
*. Time என்பதற்கு கீழிருக்கும் Specified time என்பதன் மூலம் குறிப்பிட்ட ஏதாவது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் இடம்பெறவேண்டிய செயற்பாட்டினை (Shutdown, Restart, Log off, Hibernate, Power off, Sleep) அமைத்திடலாம்.
-
*. மேலும் Time என்பதற்கு கீழிருக்கும் From now என்பதன் மூலம் நாம் அமைத்திடும் நேரத்திலிருந்து எவ்வளவு நேரத்தில் குறிப்பிட்ட செயற்பாட்டை செய்யவேண்டும் என்பதனை அமைத்திடலாம்.
அத்துடன் கணணி குறிப்பிட்ட செயற்பாட்டினை மேட்கொள்ளுவதட்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாக எமக்கு ஞாபகம் ஊட்டுமாரும் அமைத்திடலாம்.
1.15 Mb மாத்திரமே உடைய இந்தமென்பொருளை தரவிறக்குவது இலகு என்பதுடன் எவ்வித நிபந்தனையும் இன்றி ஆயுட்காலம் முழுவதும் இதனை இலவசமாகவே பயன்படுத்தலாம்.
-
இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும்.
http://www.wisecleaner.com/wiseautoshutdownfree.html
-
தமிழ்ஸ்பேஸ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed Feb 27, 2013 9:18 pm

மிக்க நன்றி நண்பரே எனக்கு இந்த மென்பொருள் கண்டிப்பாக தேவைப்படும்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கணணியை Shutdown அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள். Knight

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக