ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

+33
ரா.ரா3275
ரவிக்குமார்
thazeem
புவனா
யினியவன்
raheema faizal
pon.sellamuththu
காயத்ரி வைத்தியநாதன்
பாலாஜி
ஹிஷாலீ
கே. பாலா
செம்மொழியான் பாண்டியன்
உதயசுதா
Muthumohamed
பிஜிராமன்
நாகசுந்தரம்
கரூர் கவியன்பன்
Tamilzhan
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
சதாசிவம்
DERAR BABU
அருண்
Priya Tharsni
சிவா
ஜாஹீதாபானு
கா.ந.கல்யாணசுந்தரம்
chinnavan
ராஜா
பூவன்
kirikasan
இளமாறன்
Aathira
37 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by Aathira Wed Feb 27, 2013 9:37 pm

First topic message reminder :

சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6


உலகளாவிய தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு..

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான ‘சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ‘ நடத்த ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பத்துத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டியாளர்கள் கீழ்க்கண்ட பத்துத் தலைப்புகளில் எவையேனும் ஐந்து தலைப்புகளில் கவிதைகள் அனுப்பலாம்.ஒவ்வொருவரும் அதிக அளவு ஐந்து கவிதைகள் அனுப்பலாம்..

கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.

1. காடுகள் மலைகள் இறைவன் கலைகள் / நிலமகள் நோகலாமா?
2. அமிலத்தில் ஆடிய அனிச்சம்
3. நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் / பூணுகிறாள் புது நகையை
4. தீராத தீவிரவாதம்
5. உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு
6. கமண்டலத்தில் காவிரி / தாகம் தீர்க்காத நதிகள்
7. ஈழமே நீ இடுகாடா?/ ஈழம் மீளும்
8. விடியலின் வெளிச்சம் எங்கே? பறந்து போன பண்பாடு
9. போதைச் சேற்றில் மனித நாற்றுகள்/
10. காதலாகி… / காதலெனும் சாவினிலே / ஆனாலும் காதலிக்கிறேன் / காதலைத் தீண்டும் சாதி நாகம்

பரிசு விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்


கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 10-04-2013

கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
poemcontest6@eegarai.com



நடுவர்கள்:

1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ்.


2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105

3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை.

போட்டிக்கான விதிமுறைகள்:


1. உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கவிதை அனுப்பும் போட்டியாளர்கள் ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் உறுப்பினராகி இருத்தல் அவசியம், கவிதை அனுப்பும் பொழுது தங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப் பெறாது.

2. ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

3. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

4. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிறுவனர் சிவாவும் உதவுவார்கள். போட்டித் தொடர்பான கருத்துகளோ அல்லது ஐயங்களோ தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

5. கவிதைகள் 10 அடிகளுக்குக் குறையாமலும் 20 அடிகளுக்கு மிகாமலும் இருத்தல் வெண்டும்.

6. புதுக்கவிதையாக அல்லது. மரபுக்கவிதையாக இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8. போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!


வாழ்த்துகளுடன்


இவண்
நிர்வாகம்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்



Last edited by Aathira on Mon Mar 11, 2013 10:48 pm; edited 5 times in total


ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by அருண் Thu Feb 28, 2013 1:25 pm

பிரம்மாண்டமான சித்திரைத் திருநாள் கவிதைப்போட்டி வெற்றியடைய வாழ்த்துக்கள்.!
பங்கு கொள்ளும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by DERAR BABU Thu Feb 28, 2013 6:24 pm

ஈகரை கவிஞர் பெருமக்களுக்கு வாழ்த்துகள் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by சதாசிவம் Thu Feb 28, 2013 6:50 pm

ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துகள்.....இப்போட்டியும் மகத்தான வெற்றிப் பெற பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துகள்


சதாசிவம்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by Aathira Thu Feb 28, 2013 7:44 pm

இளமாறன் wrote:மீண்டும் கவிதை மழை கொட்ட போகிறது நமது உறவுகள் உலகெங்கும் இருந்து கவிதைகள் எழுதி பரிசை பெற எனது வாழ்த்துக்கள்

நல்ல தலைப்புகள் எப்பொழுதும் போல அசத்துங்கள் ஆதிரா .. தலை சிறந்த நடுவர்கள் கவிதை தேர்ந்தெடுப்பவர்கள் பெயர்கள் அறியலாமா ?
நன்றி இளா. எப்போதும் போல நீங்களும்....

நடுவர்களா யாருக்குத் தெரியும்?

விரைவில் அறிவிக்கிறேன்.


ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by Aathira Thu Feb 28, 2013 7:45 pm

kirikasan wrote:
தேன்மாந்த தேனீக்கு தென்றல்அழைத்தது
வான்மாரி பெய்யென்று வையகம் சொன்னது
கோன் பொன்னை வாரித்தான் கொள்ளென் றெறிந்திட
நான் தூர நிற்பதோ நல்லதென் றாகுமோ

மீன் துள்ளித் தேனிலே மெல்லவிழுவதும்
மான் துள்ளிப் புல்லிலே மோதிக் குதிப்பதும்
தான் தோகை கொண்டின்பத் தள்ளாடும்ஆட்டமும்
வான் கண்டும்பொய்க்குமோ வண்ணப் பா நிற்குமோ

கூன்கொண்டு வாடித் துயர்கொண்டு காணினும்
ஏனென்று கேட்டொரு இன்னல் விளையினும்
யானொன்று செய்யாது ஞாலத் திருப்பனோ
பூநின்ற பொன்மது போதை தவிர்க்குமோ?

பொன்னெனப் பஞ்சமா பூங்கவிதை தந்து
என்னமா இன்பத்தில் உள்ளம் மகிழ்ந்தொரு
அன்னமாய் நீரிடை ஆடிக் களித்திட
சொன்னதாய் இன்கவி சேர்த்திடுவோ மன்றோ
கவிதையோடு வாழ்த்தியமைக்கு நன்றி கிரிகாசன் ஐயா.


ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by அசுரன் Thu Feb 28, 2013 7:51 pm

ஈகரையின் மீண்டும் ஒரு திருவிழாவாக இந்த கவிதைப்போட்டி வலம்வர இருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தலைமை பொறுப்பேற்று நடத்தும் அக்கா ஆதிராவிற்கும்.. உறுதுணையாக இருக்கும் சிவா மற்றும் தலைமை நடத்துனர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by Aathira Thu Feb 28, 2013 8:02 pm

சிவா wrote:

போட்டிக்கு தலைமையேற்றிருக்கும் ஈகரையின் ஔவையாருக்கும் ஈகரை உறவுகள் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
தலை(மை)யெல்லாம் இல்ல. என்னால் முடிந்த வரை இட்டதைச் செய்யும் தொண்டள் தான். அனைவரின் ஒத்துழைப்புடன்..


ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by Aathira Thu Feb 28, 2013 8:03 pm

சதாசிவம் wrote:ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துகள்.....இப்போட்டியும் மகத்தான வெற்றிப் பெற பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துகள்
மிக்க நன்றி சதாசிவம்.


ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by Aathira Thu Feb 28, 2013 8:07 pm

அசுரன் wrote:ஈகரையின் மீண்டும் ஒரு திருவிழாவாக இந்த கவிதைப்போட்டி வலம்வர இருப்பதை கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தலைமை பொறுப்பேற்று நடத்தும் அக்கா ஆதிராவிற்கும்.. உறுதுணையாக இருக்கும் சிவா மற்றும் தலைமை நடத்துனர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்பு மலர்
நன்றி அசுரன் அண்ணா. எங்கே வாழ்த்திட்டு ஓடப் பாக்குறீங்க. உங்களுக்கு ரொம்ப வேலை இருக்கு.


ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Tஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Hஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Iஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Rஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Aஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by அசுரன் Thu Feb 28, 2013 8:18 pm

Aathira wrote:நன்றி அசுரன் அண்ணா. எங்கே வாழ்த்திட்டு ஓடப் பாக்குறீங்க. உங்களுக்கு ரொம்ப வேலை இருக்கு.
சரி தாயி! உங்க விருப்பம் போல செய்யுங்க புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 - Page 2 Empty Re: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum