புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தக் கால பிள்ளைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என் பொண்ணு சுஜிதா இரண்டாவதுல இருந்து மூணாவது போக போறா.அவளுக்கு இங்க வெள்ளிகிழமை & சனிகிழமை லீவு.
சனிகிழமை என் கூடவே அலுவலகத்துக்கு காலையில் வந்துட்து சாயந்திரம் என்னோடவே வீட்டுக்கு வருவா.அதனால நான் அலுவலகத்தில் என்ன வேலை பார்க்குறேன், எப்படி பார்க்குறேன் என்பதும் அவளுக்கு தெரியும்.
இன்னிக்கு அவளுக்கு ஒரு எக்ஸாம் இருந்துச்சு. நேத்து படிக்காம சுட்டி டிவி பார்த்துட்டு இருந்தா. நான் சொன்னேன் ஏண்டி இப்படி படிக்காம சுட்டி டிவி பார்த்து இருக்கியே. எப்படி நாளைக்கு நீ எக்ஸாம் எழுதி மார்க் வாங்குறது. போய் படி. நல்லா படிச்சா தானே அம்மா மாதிரி ஆபிசுக்கு போய் வேலை பார்க்கமுடியும் ன்னு சொன்னேன். அதுக்கு அவ சொன்ன பதிலில் நான் கொஞ்சம் வாயடைச்சு போனேன்.
அவ சொல்றா நான் உன்னை மாதிரி படிச்சு ஆபிசுக்கு வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். நான் மேக் அப் போடுற கடை வைக்க போறேன். அப்பத்தான் என் இஷ்டத்துக்கு வேலை பார்க்கலாம், உன்னை மாதிரி கஷ்டப்பட வேண்டாம் என்று.
இந்த கால பிள்ளைகள் எல்லாம் எந்த அளவுக்கு ஒவ்வொரு விசயத்தையும் கவனிக்கிறாங்க என்று கொஞ்சம் அசந்து தான் போனேன்.

- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
இதற்கு தான் பிள்ளைகளை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல கூடாது, அனைவரும் ஒரு முறை இதை படியுங்கள். நன்றி
அன்புடன்
சின்னவன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
இப்போ உள்ள பிள்ளைகள் ரொம்ப புத்திசாலி சுதா ....அதுங்க வயசுல நாம இப்படியெல்லாம் யோசிச்சே இருக்க மாட்டோம் ....அவ்ளோ அழகா அறிவா யோசிக்கிறாங்க
என் பொண்ணை நினைத்து அடிக்கடி வாயடைச்சு போயிருக்கேன்
என் பொண்ணை நினைத்து அடிக்கடி வாயடைச்சு போயிருக்கேன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நீங்க கொடுத்த வடைய உங்களுக்கு திருப்பி கொடுத்திருப்பாங்கஜாஹீதாபானு wrote:இப்போ உள்ள பிள்ளைகள் ரொம்ப புத்திசாலி சுதா ....அதுங்க வயசுல நாம இப்படியெல்லாம் யோசிச்சே இருக்க மாட்டோம் ....அவ்ளோ அழகா அறிவா யோசிக்கிறாங்க
என் பொண்ணை நினைத்து அடிக்கடி வாயடைச்சு போயிருக்கேன்
அன்புடன்
சின்னவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நம்ம படுற கஷ்டம் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டும்...அப்போதான் அவர்கள் ஒரு சில விஷயங்களில் அலட்சியமாக இருக்க மாட்டார்கள்....
குட்டிய கேட்டதா சொல்லுங்க அக்கா....
குட்டிய கேட்டதா சொல்லுங்க அக்கா....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
என் பொண்ணு 4 வது படிக்கிறதுல இருந்து இப்போ 8வது படிக்கிறவரைக்கும் என்னை எப்பவாச்சும் என்ன படிக்கிற ஸ்கூல்ல என்ன சொல்லிக் குடுத்தங்கனு எதாவது கேக்குறியாம்மா....நீங்க பாட்டுக்கு வறிங்க... கிச்சன்ல போய் வேலைய பாக்குறிங்க.... கொஞ்சமாச்சும் அக்கறை இருக்காம்மானு கேட்டு மானத்தை வாங்குவா....
நான் நீ தான் நல்லா படிக்கிறியே அப்புறம் நான் எதுக்கு கேக்கனும்னு சொல்லி அசடு வழிவேன் ....
எக்ஸாம் வந்துட்டா தினமும் என்னை ஓட்டுவா
நான் நீ தான் நல்லா படிக்கிறியே அப்புறம் நான் எதுக்கு கேக்கனும்னு சொல்லி அசடு வழிவேன் ....
எக்ஸாம் வந்துட்டா தினமும் என்னை ஓட்டுவா
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
சூப்பர்ஜாஹீதாபானு wrote:என் பொண்ணு 4 வது படிக்கிறதுல இருந்து இப்போ 8வது படிக்கிறவரைக்கும் என்னை எப்பவாச்சும் என்ன படிக்கிற ஸ்கூல்ல என்ன சொல்லிக் குடுத்தங்கனு எதாவது கேக்குறியாம்மா....நீங்க பாட்டுக்கு வறிங்க... கிச்சன்ல போய் வேலைய பாக்குறிங்க.... கொஞ்சமாச்சும் அக்கறை இருக்காம்மானு கேட்டு மானத்தை வாங்குவா....
நான் நீ தான் நல்லா படிக்கிறியே அப்புறம் நான் எதுக்கு கேக்கனும்னு சொல்லி அசடு வழிவேன் ....
எக்ஸாம் வந்துட்டா தினமும் என்னை ஓட்டுவா
அன்புடன்
சின்னவன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
chinnavan wrote:சூப்பர்ஜாஹீதாபானு wrote:என் பொண்ணு 4 வது படிக்கிறதுல இருந்து இப்போ 8வது படிக்கிறவரைக்கும் என்னை எப்பவாச்சும் என்ன படிக்கிற ஸ்கூல்ல என்ன சொல்லிக் குடுத்தங்கனு எதாவது கேக்குறியாம்மா....நீங்க பாட்டுக்கு வறிங்க... கிச்சன்ல போய் வேலைய பாக்குறிங்க.... கொஞ்சமாச்சும் அக்கறை இருக்காம்மானு கேட்டு மானத்தை வாங்குவா....
நான் நீ தான் நல்லா படிக்கிறியே அப்புறம் நான் எதுக்கு கேக்கனும்னு சொல்லி அசடு வழிவேன் ....
எக்ஸாம் வந்துட்டா தினமும் என்னை ஓட்டுவா
சிரிப்பா இருக்கா நான் என் பொண்ணூகிட்ட படுறபாடு எனக்குத் தானே தெரியும்...
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
தாய் என்றால் சும்மாவா அக்கா, விளையாட்டுக்குதான். ஆனாலும் அவர்களின் குறும்புகள் எப்படிசிரிப்பா இருக்கா நான் என் பொண்ணூகிட்ட படுறபாடு எனக்குத் தானே தெரியும்...
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2