ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தக் கால பிள்ளைகள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தக் கால பிள்ளைகள்  Empty இந்தக் கால பிள்ளைகள்

Post by உதயசுதா Wed Feb 27, 2013 5:10 pm

என் பொண்ணு சுஜிதா இரண்டாவதுல இருந்து மூணாவது போக போறா.அவளுக்கு இங்க வெள்ளிகிழமை & சனிகிழமை லீவு.

சனிகிழமை என் கூடவே அலுவலகத்துக்கு காலையில் வந்துட்து சாயந்திரம் என்னோடவே வீட்டுக்கு வருவா.அதனால நான் அலுவலகத்தில் என்ன வேலை பார்க்குறேன், எப்படி பார்க்குறேன் என்பதும் அவளுக்கு தெரியும்.

இன்னிக்கு அவளுக்கு ஒரு எக்ஸாம் இருந்துச்சு. நேத்து படிக்காம சுட்டி டிவி பார்த்துட்டு இருந்தா. நான் சொன்னேன் ஏண்டி இப்படி படிக்காம சுட்டி டிவி பார்த்து இருக்கியே. எப்படி நாளைக்கு நீ எக்ஸாம் எழுதி மார்க் வாங்குறது. போய் படி. நல்லா படிச்சா தானே அம்மா மாதிரி ஆபிசுக்கு போய் வேலை பார்க்கமுடியும் ன்னு சொன்னேன். அதுக்கு அவ சொன்ன பதிலில் நான் கொஞ்சம் வாயடைச்சு போனேன்.

அவ சொல்றா நான் உன்னை மாதிரி படிச்சு ஆபிசுக்கு வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். நான் மேக் அப் போடுற கடை வைக்க போறேன். அப்பத்தான் என் இஷ்டத்துக்கு வேலை பார்க்கலாம், உன்னை மாதிரி கஷ்டப்பட வேண்டாம் என்று.

இந்த கால பிள்ளைகள் எல்லாம் எந்த அளவுக்கு ஒவ்வொரு விசயத்தையும் கவனிக்கிறாங்க என்று கொஞ்சம் அசந்து தான் போனேன்.


இந்தக் கால பிள்ளைகள்  Uஇந்தக் கால பிள்ளைகள்  Dஇந்தக் கால பிள்ளைகள்  Aஇந்தக் கால பிள்ளைகள்  Yஇந்தக் கால பிள்ளைகள்  Aஇந்தக் கால பிள்ளைகள்  Sஇந்தக் கால பிள்ளைகள்  Uஇந்தக் கால பிள்ளைகள்  Dஇந்தக் கால பிள்ளைகள்  Hஇந்தக் கால பிள்ளைகள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்தக் கால பிள்ளைகள்  Empty Re: இந்தக் கால பிள்ளைகள்

Post by chinnavan Wed Feb 27, 2013 5:15 pm

இதற்கு தான் பிள்ளைகளை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல கூடாது, அனைவரும் ஒரு முறை இதை படியுங்கள். நன்றி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

இந்தக் கால பிள்ளைகள்  Empty Re: இந்தக் கால பிள்ளைகள்

Post by ஜாஹீதாபானு Wed Feb 27, 2013 5:15 pm

இப்போ உள்ள பிள்ளைகள் ரொம்ப புத்திசாலி சுதா ....அதுங்க வயசுல நாம இப்படியெல்லாம் யோசிச்சே இருக்க மாட்டோம் ....அவ்ளோ அழகா அறிவா யோசிக்கிறாங்க முத்தம்

என் பொண்ணை நினைத்து அடிக்கடி வாயடைச்சு போயிருக்கேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்தக் கால பிள்ளைகள்  Empty Re: இந்தக் கால பிள்ளைகள்

Post by chinnavan Wed Feb 27, 2013 5:18 pm

ஜாஹீதாபானு wrote:இப்போ உள்ள பிள்ளைகள் ரொம்ப புத்திசாலி சுதா ....அதுங்க வயசுல நாம இப்படியெல்லாம் யோசிச்சே இருக்க மாட்டோம் ....அவ்ளோ அழகா அறிவா யோசிக்கிறாங்க முத்தம்

என் பொண்ணை நினைத்து அடிக்கடி வாயடைச்சு போயிருக்கேன்
நீங்க கொடுத்த வடைய உங்களுக்கு திருப்பி கொடுத்திருப்பாங்க ஜாலி ஜாலி
சிப்பு வருது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

இந்தக் கால பிள்ளைகள்  Empty Re: இந்தக் கால பிள்ளைகள்

Post by உமா Wed Feb 27, 2013 5:20 pm

நம்ம படுற கஷ்டம் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டும்...அப்போதான் அவர்கள் ஒரு சில விஷயங்களில் அலட்சியமாக இருக்க மாட்டார்கள்....

குட்டிய கேட்டதா சொல்லுங்க அக்கா.... நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இந்தக் கால பிள்ளைகள்  Empty Re: இந்தக் கால பிள்ளைகள்

Post by ஜாஹீதாபானு Wed Feb 27, 2013 5:41 pm

என் பொண்ணு 4 வது படிக்கிறதுல இருந்து இப்போ 8வது படிக்கிறவரைக்கும் என்னை எப்பவாச்சும் என்ன படிக்கிற ஸ்கூல்ல என்ன சொல்லிக் குடுத்தங்கனு எதாவது கேக்குறியாம்மா....நீங்க பாட்டுக்கு வறிங்க... கிச்சன்ல போய் வேலைய பாக்குறிங்க.... கொஞ்சமாச்சும் அக்கறை இருக்காம்மானு கேட்டு மானத்தை வாங்குவா....

நான் நீ தான் நல்லா படிக்கிறியே அப்புறம் நான் எதுக்கு கேக்கனும்னு சொல்லி அசடு வழிவேன் ....

எக்ஸாம் வந்துட்டா தினமும் என்னை ஓட்டுவா


Last edited by ஜாஹீதாபானு on Wed Feb 27, 2013 5:42 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்தக் கால பிள்ளைகள்  Empty Re: இந்தக் கால பிள்ளைகள்

Post by ஜாஹீதாபானு Wed Feb 27, 2013 5:41 pm

உமா wrote:நம்ம படுற கஷ்டம் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டும்...அப்போதான் அவர்கள் ஒரு சில விஷயங்களில் அலட்சியமாக இருக்க மாட்டார்கள்....

குட்டிய கேட்டதா சொல்லுங்க அக்கா.... நன்றி

உமாக்கா உங்களுக்கும் 2 வருஷம் கழிச்சு வர்ஷா கிட்ட இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்தக் கால பிள்ளைகள்  Empty Re: இந்தக் கால பிள்ளைகள்

Post by chinnavan Wed Feb 27, 2013 5:44 pm

ஜாஹீதாபானு wrote:என் பொண்ணு 4 வது படிக்கிறதுல இருந்து இப்போ 8வது படிக்கிறவரைக்கும் என்னை எப்பவாச்சும் என்ன படிக்கிற ஸ்கூல்ல என்ன சொல்லிக் குடுத்தங்கனு எதாவது கேக்குறியாம்மா....நீங்க பாட்டுக்கு வறிங்க... கிச்சன்ல போய் வேலைய பாக்குறிங்க.... கொஞ்சமாச்சும் அக்கறை இருக்காம்மானு கேட்டு மானத்தை வாங்குவா....

நான் நீ தான் நல்லா படிக்கிறியே அப்புறம் நான் எதுக்கு கேக்கனும்னு சொல்லி அசடு வழிவேன் ....

எக்ஸாம் வந்துட்டா தினமும் என்னை ஓட்டுவா
சூப்பர் சிப்பு வருது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

இந்தக் கால பிள்ளைகள்  Empty Re: இந்தக் கால பிள்ளைகள்

Post by ஜாஹீதாபானு Wed Feb 27, 2013 5:47 pm

chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:என் பொண்ணு 4 வது படிக்கிறதுல இருந்து இப்போ 8வது படிக்கிறவரைக்கும் என்னை எப்பவாச்சும் என்ன படிக்கிற ஸ்கூல்ல என்ன சொல்லிக் குடுத்தங்கனு எதாவது கேக்குறியாம்மா....நீங்க பாட்டுக்கு வறிங்க... கிச்சன்ல போய் வேலைய பாக்குறிங்க.... கொஞ்சமாச்சும் அக்கறை இருக்காம்மானு கேட்டு மானத்தை வாங்குவா....

நான் நீ தான் நல்லா படிக்கிறியே அப்புறம் நான் எதுக்கு கேக்கனும்னு சொல்லி அசடு வழிவேன் ....

எக்ஸாம் வந்துட்டா தினமும் என்னை ஓட்டுவா
சூப்பர் சிப்பு வருது

சிரிப்பா இருக்கா நான் என் பொண்ணூகிட்ட படுறபாடு எனக்குத் தானே தெரியும்... சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்தக் கால பிள்ளைகள்  Empty Re: இந்தக் கால பிள்ளைகள்

Post by chinnavan Wed Feb 27, 2013 5:49 pm

சிரிப்பா இருக்கா நான் என் பொண்ணூகிட்ட படுறபாடு எனக்குத் தானே தெரியும்...
தாய் என்றால் சும்மாவா அக்கா, விளையாட்டுக்குதான். ஆனாலும் அவர்களின் குறும்புகள் எப்படி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

இந்தக் கால பிள்ளைகள்  Empty Re: இந்தக் கால பிள்ளைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum