புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படகிலேயே தமிழர்கள் பட்டினிப் போராட்டம்
Page 1 of 1 •
இலங்கையில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முயன்ற தமிழர்கள் இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் படகிலேயே உண்ணாநிலை போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒரு படகு மூலம் ஆஸ்ட்ரேலியாவிற்கு கடல்வழியாக செல்ல முயன்றனர். இவர்களை இந்தோனேசிய கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் படகிலேயே, அனைத்துலக சமூகததிற்கான பட்டினிப் போராட்டம், எமது உயிர்களைப் பாதுகாருங்கள் என்று எழுதிய பலகைகளுடன் படகில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
அவர்களைப் படகை விட்டு வெளியேறி வருமாறு இந்தோனேசிய அதிகாரிகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசியல் அடைக்கலம் கோரும் தமிழர்கள் மறுத்து விட்டனர்.
இந்தோனேசிய நிலப் பகுதிக்கு வந்து தற்காலிக இருப்பிட வசதிகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் அங்கிருந்து முறையான நடவடிக்கைகள் மூலமாக வேறு நாடுகளில் அரசியல் அடைக்கலம் கோரலாம் என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும் குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டுமே தங்குமிட வசதிகளை அளிக்க முடியும் என்று பன்டன் மாகாண குடியேற்றத்துறை அதிகாரி ஹரி புர்வான்டோ தெரிவித்தார்.
"அவர்களுக்கான இருப்பிடங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். அவர்களைப் பிரிப்பதற்கு நாம் விரும்பவில்லை. ஏனெனில் அப்படிச் செய்வதை அவர்கள் ஏற்க மறுக்கக்கூடும்” என்றார் அவர்.
இலங்கையைச் சேர்ந்த 260 பேருடன் இந்தப் படகு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியக் கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டது. ஆஸ்திரேலியப் பிரதமர் வழங்கிய நேரடித் துப்புத் தகவலை அடுத்தே படகு கைப்பற்றப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
படகில் இருப்பவர்களின் சார்பாகப் பேசிய அலெக்ஸ் என்பவர், மொத்தம் உள்ள 255 பேரில் எவரும் முன்னாள் போராளிகள் அல்ல. தங்களின் நிலை மீது அனைத்துலக சமூகம் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்கும் வரை சிறுவர்கள், பெண்கள் உட்பட எவரும் படகைவிட்டு வெளியே வரப்போவதில்லை என்று கூறினார்.
மேலும், இலங்கையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டதாலேயே தாம் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|