புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
90 Posts - 72%
heezulia
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
18 Posts - 14%
Dr.S.Soundarapandian
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
45 Posts - 13%
mohamed nizamudeen
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நன்றாகத் தூங்கினீர்களா! I_vote_lcapநன்றாகத் தூங்கினீர்களா! I_voting_barநன்றாகத் தூங்கினீர்களா! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றாகத் தூங்கினீர்களா!

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 7:07 pm

இந்தக் கேள்விக்கு ஆமாம் என்று எத்தனை பேரால் பதில் சொல்ல முடியும். வயது அதிகரிக்கும் போது நமக்கு முதலில் அதனைச் சுட்டிக் காட்டும் செயல் நம் தூக்கம் தான். குறைந்த நேரம் தூங்குவது, இடை இடையே எழுவது, தூக்கமே இல்லாமல் புரண்டு படுத்து பின் விடிவதற்குச் சற்றுமுன் உறங்கிப் போவது என்று பல வகைகளில் இந்த தூக்கமின்மை நம்மைப் பாடாய்ப்படுத்தும். ஏன்? உடல்நிலை சரியில்லாமல் போவதனாலா? இல்லை, நம் ஆசைகள், கோபங்கள், உணர்வுகளே முதலில் நம் தூக்கத்தினைக் கெடுக்கின்றன. அதன் பின்னரே உடல் ஆரோக்கியம் நம் தூக்கத்தை விலையாக் குகிறது. அதனால் தான் நம் நோய்க்கு மருந்து கொடுக்கும் மருத்துவர்கள், கூடவே தூக்கத் திற்கும் சிறிய அளவில் மாத்திரை கொடுக்கின்றனர். ஒரு சிலர் தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாகி அது இல்லாமல் தூங்குவதில்லை. இதுவே அதிக எண்ணிக்கையில் உயருகையில் தூக்கம் ஒரு கேள்விக் குறியாகிறது.

நம் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு அருமருந்தாய் இருப்பது இந்த தூக்கம் தான். கவலைகளை மறக்கச் செய்து, சிறிது நேரமாவது நிம்மதியாய் இருக்கச் செய்வதும் தூக்கம் தான். அப்படியானால் இந்த தூக்கம் பற்றி நாம் நிறைய அறிந்து கொள்வது அவசியம் அல்லவா! ஆம், உறங்குவது என்பது நம் உடல்நிலையை, அதன் இயக்க தன்மையினை எடுத்துக் காட்டும் ஒரு கண்ணாடி. எனவே தான் ஒருவருக்கான உறக்கம் எவ்வளவு மற்றும் எப்படி இருக்க வேண்டும் என்பதனை நாம் அறிந்து கொள்வது அவசியம். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தரும் வகையில் ஓர் இணைய தளம் உள்ளது. அதன் முகவரி http://sleepfoundation.org/

இந்த தளத்தின் முகப்பிலேயே “தூக்கத்தின் முக்கியத்துவத்திற்கு அமெரிக்காவை எழுப்பு வதற்காக இந்த தளம்” என்று எழுதப்பட்டுள்ளது. அமெரிக்கர்களை மட்டுமல்ல, அனைத்து மனிதர்களையும் இது எழுப்புகிறது. தூக்கம் குறித்த தலைப்புகள், தூக்கம் குறித்த பிரச்சினைகள், குழந்தை களும் தூக்கமும், தூங்குவதில் ஐந்து வகை முறைகள், பெண் களும் தூக்கமும் என இந்த தளம் தரும் தகவல்களின் தலைப்புகள் நிறைய உள்ளன.
தூக்கம் குறித்த தலைப்புகள் என்ற பிரிவில் வயதும் தூக்கமும், ஆஸ்த்மாவும் தூக்கமும், குழந்தைகளும் தூக்கமும், உணவு கட்டுப்பாடு, தேகப்பயிற்சியும் தூக்கமும், உடல் பெருக்கமும் தூக்கமும் என பல்வேறு தலைப்புகள் உள்ளன. ஒவ்வொருவரும் இந்த தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் மாட்டுவார்கள். பிரச்சினைகள் பிரிவு என்று எடுத்துக் கொண்டால் அதில் தூக்கத்தில் நடப்பது, தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது, தூக்கத்தில் பயப்படுவது, தூக்கத்தில் பேசுவது என அனைத்து பிரச்சினைகளும் அலசப்படுகின்றன.
ஒரு சிலர் ஊர் மாறி வந்தேனா! அதான் தூக்கமே இல்லை என்பார்கள். அல்லது விடுதியில் பெட் சரியில்லை, அதனால் தூக்கம் இல்லை என்பார்கள். ஒருவர் தூங்குவதற்கு எத்தகைய படுக்கை வேண்டும் என ஆய்வு செய்து உங்களுக்கான அறிவுரையும் இந்த தளத்தில் வழங்கப்படுகிறது.
உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைப்பதில் ஏதேனும் பிரச்சினையா? அப்படியானால் எங்கள் வல்லுநரைக் கேளுங்கள் என்று ஒரு பிரிவு உள்ளது. இதில் சென்று உங்கள் பிரச்சினையை விளக்கி அனுப்பினால் பதில் கிடைக்கிறது. தூக்கம் குறித்த தகவல்கள், சரியான விளக்கங்கள் என ஒரு பிரிவு இந்த தளத்தில் உள்ளது. தூங்குவதற்கு என்ன என்ன பொருட்கள் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று கோடு காட்டி, அவற்றை விற்பனை செய்திடும் கடைகளும் காட்டப்படுகின்றன.
இந்த தளம் மற்றும் இவை தரும் கட்டுரைகள், தகவல்கள் ஆகிய அனைத்தையும் நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன் என்னும் அமெரிக்காவில் உள்ள அமைப்பு பார்த்துக் கொள்கிறது. அவர்கள் மக்களுக்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்ற இலக்குடன் இந்த அமைப்பை ஏற்படுத்தி பணியாற்றி வருகிறார்கள் என்பதுவும், மிகவும் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்பதுவும் நன்றாகத் தெரிகிறது. உங்களுக்கு உறக்கம் வருகிறதோ இல்லையோ, இந்த தளத்தில் உள்ள அனைத்தையும் அவ்வப்போது பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது உங்களுக்கும் உதவும். அல்லது அடுத்தவருக்கு எடுத்துச் சொல்ல உதவும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக