ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Poll_c10 
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Poll_c10 
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+33
sureshkumar89
nikky
penamunaibharathy
மலிக்கா
அன்புடன் மலிக்கா
சிவா
ரா.ரமேஷ்குமார்
Tamilzhan
vennilabharathy
கார்த்தி
முகம்மது ஃபரீத்
Aathira
இளமாறன்
Priya Tharsni
அருண்
ரிபாஸ்
Gnana soundari
Powenraj
T.N.Balasubramanian
முத்துராஜ்
யினியவன்
செம்மொழியான் பாண்டியன்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
றினா
chinnavan
ராஜா
பாலாஜி
பூவன்
DERAR BABU
Muthumohamed
உமா
கரூர் கவியன்பன்
37 posters

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by கரூர் கவியன்பன் Mon Feb 25, 2013 6:37 pm

First topic message reminder :

மாலை வணக்கம் உமா அவர்களே :வணக்கம்:


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Wed Feb 27, 2013 5:17 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
பைல் ஒன்னை காணோம் தேடி தேடி இங்கே வந்துட்டேன் புன்னகை

ரொம்ப நேரம் தேடினேன் ....வடைக்கல சாரி கிடைக்கல சார் சொல்லிடுங்க அக்கா.... கண்ணடி

பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Wed Feb 27, 2013 5:18 pm

ஹர்ஷித் wrote:
ஜேன் உங்க பாஸ் பின்னால நிக்கறார் பாருங்க

சோகம்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by chinnavan Wed Feb 27, 2013 5:21 pm

உமா wrote:பூவனுக்கு என்னமோ ஆகிடுச்சு. அதிர்ச்சி
பாயசம் சாபிடதீங்கனா எங்கங்க கேக்குறாரு ஜாலி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Wed Feb 27, 2013 5:21 pm

உமா wrote:பூவனுக்கு என்னமோ ஆகிடுச்சு. அதிர்ச்சி

அடுத்ததாக பாயாசம் தரப்பில் பிரபல அட்வகேட் உமா அவர்கள் வாதாட தொடங்கினார் ...

மை லாட் எதிர்க்கட்சி காரர் வடையோ எலியை மட்டும் தான் கொல்லும் எனது கட்சி காரர் பாயசமோ மனிதரையே கொள்ளும் அதற்கான சான்றுகள் இதோ உங்கள் முன் எனவே பாயாசமே சிறந்த களை கொல்லி என கூறி என் உரை முடித்து கொள்கிறேன் ....

என கூறி அமர்ந்தார் அவர் ....
நீதிபதி இரண்டையும் சோதிக்கும் படி உத்தரவு இட்டு கோர்ட் இஸ் அர்ஜெண்ட் என கூறி தீர்ப்பை ஒத்தி வைத்தார் ....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஹர்ஷித் Wed Feb 27, 2013 5:28 pm

பூவன் wrote:ஆர்டர் ஆடர் ....

நீதிபதி வந்தார் இரண்டு தரப்பு வாதங்களையும் தொடரும் படியா உத்தரவு இட்டார் ....

வடை தரப்புக்காக பிரபல அட்வகேட் பானு அவர்கள் வாதாட தொடங்கினார் ....

மை லாட் எனது கட்சிகாரர் தயாரித்த வடையே சிறந்த எலி களை கொல்லி அதற்கான சென்ற ஆண்டில் கொல்லப்பட்ட எலிகளின் எண்ணிக்கை குறித்த டாகுமென்ட்ஸ் இணைத்துள்ளேன் எனவே வடையே சிறந்த எலி களை கொல்லி என அறிவிக்க வேண்டும் என்று தாழ்ந்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் ....

அப்ஜெக்சன் மைலார்ட்....
வடையை விட சிறந்தது என் கட்ச்சிகாரரின் பாயாசமே பெயரிலேயே பாய்சனை கொண்டுள்ள எனது கட்ச்சிகாரரின் பாயாச சென்ற ஆண்டின் சிறந்த ஆட்க்கொல்லி மருந்தாக செயல்பட்டு உள்ளநாட்டு,வெளிநாட்டு விருதுகளை அள்ளிக்குவித்தது.அதற்க்கான ஆதாரங்கள் இதோ
[You must be registered and logged in to see this image.]
மட்டுமல்ல எனது கட்ச்சிகார் சென்ற முறை செய்த பாயாசம் மாஞ்சாவாக மாறியதற்கு நமது தலைமை நடத்துனர் இனியவன் அவர்களே சாட்சி.
இது குறித்து அவர் ஒரு கட்டுரையே எழுதியுள்ளார்.
ஆகவே கணம் கோட்ட்றார் அவர்களே பாயாசமே சிறந்தது........................ பயம்
இல்லை மன்னிக்கவும்
நீங்கள் குடிக்கும் எங்கள் உயிரை குடிக்கும் பாயாசமே சிறந்தது என தீர்ப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Wed Feb 27, 2013 5:34 pm

உமா wrote:பூவனுக்கு என்னமோ ஆகிடுச்சு. அதிர்ச்சி

அது தெரிஞ்ச கதை தானே ரிலாக்ஸ்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Wed Feb 27, 2013 5:38 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பூவனுக்கு என்னமோ ஆகிடுச்சு. அதிர்ச்சி

அது தெரிஞ்ச கதை தானே ரிலாக்ஸ்

மேல போற கதை பார்த்துமா ?


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Wed Feb 27, 2013 5:58 pm

ஹர்ஷித் wrote:
பூவன் wrote:ஆர்டர் ஆடர் ....

நீதிபதி வந்தார் இரண்டு தரப்பு வாதங்களையும் தொடரும் படியா உத்தரவு இட்டார் ....

வடை தரப்புக்காக பிரபல அட்வகேட் பானு அவர்கள் வாதாட தொடங்கினார் ....

மை லாட் எனது கட்சிகாரர் தயாரித்த வடையே சிறந்த எலி களை கொல்லி அதற்கான சென்ற ஆண்டில் கொல்லப்பட்ட எலிகளின் எண்ணிக்கை குறித்த டாகுமென்ட்ஸ் இணைத்துள்ளேன் எனவே வடையே சிறந்த எலி களை கொல்லி என அறிவிக்க வேண்டும் என்று தாழ்ந்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் ....

அப்ஜெக்சன் மைலார்ட்....
வடையை விட சிறந்தது என் கட்ச்சிகாரரின் பாயாசமே பெயரிலேயே பாய்சனை கொண்டுள்ள எனது கட்ச்சிகாரரின் பாயாச சென்ற ஆண்டின் சிறந்த ஆட்க்கொல்லி மருந்தாக செயல்பட்டு உள்ளநாட்டு,வெளிநாட்டு விருதுகளை அள்ளிக்குவித்தது.அதற்க்கான ஆதாரங்கள் இதோ
[You must be registered and logged in to see this image.]
மட்டுமல்ல எனது கட்ச்சிகார் சென்ற முறை செய்த பாயாசம் மாஞ்சாவாக மாறியதற்கு நமது தலைமை நடத்துனர் இனியவன் அவர்களே சாட்சி.
இது குறித்து அவர் ஒரு கட்டுரையே எழுதியுள்ளார்.
ஆகவே கணம் கோட்ட்றார் அவர்களே பாயாசமே சிறந்தது........................ பயம்
இல்லை மன்னிக்கவும்
நீங்கள் குடிக்கும் எங்கள் உயிரை குடிக்கும் பாயாசமே சிறந்தது என தீர்ப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


நீதிபதி அவர்கள் தீர்ப்பை நாளை மறுநாள் ஒத்தி வைத்துள்ளதாக ,அதிகார பூர்வ தகவல்கள் வெளிவந்து உள்ளன ...


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ராஜா Wed Feb 27, 2013 6:12 pm

ஹர்ஷித் wrote:அப்ஜெக்சன் மைலார்ட்....
ஆகவே கணம் கோட்ட்றார் அவர்களே பாயாசமே சிறந்தது........................ பயம்
இல்லை மன்னிக்கவும் நீங்கள் குடிக்கும் எங்கள் உயிரை குடிக்கும் பாயாசமே சிறந்தது என தீர்ப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


எதிர்தரப்பு வக்கீல் எதிரி ஜேன் அவர்களின் வாதத்தை கடுமையாக எதிர்க்கிறேன் யுவர் ஹானர் ,
எதிர்த்தரப்பினரின் பாயசம் மிஞ்சி போனால் ஒரு சில மனித உயிர்களை தான் குடிக்கும்.

ஒரு காலத்தில் பூமியை விட மிக செழிப்பாகவும் நவீனமாகவுமிருந்த செவ்வாய் கிரகம் எதனால் அழிந்தது என்ற உண்மையை அமெரிக்காவின் NASA அனுப்பிய காசினி விண்கலம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.
அணு ஆயுதத்தை விட பயங்கரமான சிறிய வட்டவடிவமான ஒரு பொருளால் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில் மனித இனம் பூண்டோடு அழிந்தது என்ற உண்மையை இன்று வெளியிட்டுள்ளது. அவர்கள் குறிப்பிடும் அந்த மர்ம பொருள் , எனது கட்சிகாரரின் வடை தான் என்று நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும்.
உங்கள் பார்வைக்கு சில சாம்பிள்கள் இதோ :-
[You must be registered and logged in to see this image.]

சோ கணம் கோர்ட்டார் அவர்களே , எனது கட்சி காரரின் வடை தான் இந்த galaxy யிலேயே மிக சிறந்த ஆயுதம் என தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Wed Feb 27, 2013 6:17 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ஒத்துக்கிறேன் நீங்க எல்லாரும் அறிவாளி தானு சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 21 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 100 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum