புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_lcapநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_voting_barநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_lcapநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_voting_barநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_lcapநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_voting_barநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_lcapநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_voting_barநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_lcapநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_voting_barநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_lcapநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_voting_barநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_lcapநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_voting_barநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_lcapநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_voting_barநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_lcapநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_voting_barநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_lcapநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_voting_barநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 27, 2013 10:00 am

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே என்பார்கள். அதுபோன்ற நிலைதான் இப்போது இந்திய அரசியலிலும் ஏற்பட்டுள்ளது. எல்லா சாலைகளும் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நோக்கித்தான். ரெயில்கள் அனைத்தும் ஒரு இடத்தில் புறப்பட்டு மற்றொரு இடத்துக்கு போய்ச்சேரும். எடுத்துக்காட்டாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை போகும் ரெயிலில் செல்பவர்கள், சிலநேரம் தங்கள் பயணத்தை திருநெல்வேலியிலேயே முடித்துக்கொண்டு இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். அதுபோல, 2014-ம் ஆண்டுதான் பாராளுமன்ற தேர்தல் என்றாலும், 2013-ம் ஆண்டு இறுதியிலேயே தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக சில கட்சிகள் கட்டியம் கூறுகின்றன. 2014-ம் ஆண்டுதேர்தல் நடந்தாலும் சரி, 2013-ம் ஆண்டு இறுதியில் நடந்தாலும் சரி, நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரெயில்வே பட்ஜெட், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, 28-ந்தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் பொது பட்ஜெட் ஆகியவைதான், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்படும் முழுமையான அறிக்கைகளாகும்.எனவே, இந்த வாய்ப்பை ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசாங்கம் தவறவிட்டுவிடாது. என்னதான்பொருளாதார நிலை மோசமாக இருந்தாலும், அதை மேம்படுத்தும் வகையில்தான் பட்ஜெட் இருக்கவேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், யதார்த்தமான நிலையில் தேர்தலை சந்திக்கப்போகும் அரசாங்கத்தால், மக்களை கவரும் பட்ஜெட்டைத்தான் இப்போது தாக்கல் செய்யமுடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
-
பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்றால், சில கசப்பான தியாகங்களை மக்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், அதெல்லாம் ஓட்டு வங்கியை பாதித்துவிடுமோ? என்ற பயத்தில், சலுகைகளையும், மானியங்களையும் அள்ளிவீசும் பட்ஜெட்டைத்தான் அரசு தாக்கல் செய்யும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதே ஓட்டு வங்கியை மனதில் வைத்து, எதிர்க்கட்சிகளாலும் அப்படிப்பட்ட திட்டங்களை எதிர்க்க முடியாது. இது போதாது, இன்னும் கொஞ்சம் சலுகைகளையும், மானியங்களையும் அறிவியுங்கள் என்று சொல்லித்தான் மக்கள் மனதை கவர முடியும் என்று அவர்களுக்கும் நிச்சயமாக தெரியும். ஆக, பட்ஜெட் எப்படி இருந்தாலும், அதை பயன்படுத்திக்கொள்ளும் லாவகம் அல்லது திறமை நமது பாராளுமன்ற உறுப்பினர்களிடம்தான் இருக்கிறது. ரெயில்வே பட்ஜெட்டைப் பொறுத்தமட்டில், சமீபத்தில்தான் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால், சில நாட்களுக்கு முன் உயர்ந்துள்ள டீசல் விலை உயர்வால், ரூ.3 ஆயிரம்கோடி கையைக்கடிக்கிற நிலையில், ரெயில் கட்டணத்தை மேலும் உயர்த்தவேண்டியது அத்தியாவசியமான தேவை என்றாலும், தேர்தலை மனதில்வைத்து, அதைச் செய்வார்களா? என்பது சந்தேகத்துக்குரியதாகும். ஆனால், ரெயில்வே துறையின் வருமானத்தை உயர்த்தினால்தான், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், நவீனப்படுத்துவதற்கும் ரெயில்வே இலாகாவால் முடியும். இப்போதுள்ள சூழ்நிலையில், ஒவ்வொரு ரெயில் நிலையத்துக்கும் அருகேயுள்ள ரெயில்வேக்குச் சொந்தமான, ஆனால், எதற்கும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களை, பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் ரெயில்வே நிர்வாகமே முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே ஓரளவு வருவாயைப் பெருக்க முடியும்.
-
சீனாவில், அதிவேக ரெயில்கள், அதாவது மணிக்குகுறைந்தது 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரெயில் போல, இன்றைக்கு இந்தியாவில் ரெயில்கள் விடப்படுமா? என்பது கனவாகத்தான் இருக்கிறது. ஆனால், பயணிகளுக்கு வசதிகளை இன்னும் மேம்படுத்தினால் அதுவே போதும். ஒவ்வொரு ரெயில்வே பட்ஜெட்டிலும் ஏராளமான திட்டங்கள் தமிழகத்துக்காக அறிவிக்கப்பட்டு, பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. பல திட்டங்களுக்கு போதிய நிதி உதவி அளிக்கப்படாமல் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. இப்போது, ரெயில்வே பட்ஜெட்டில் எங்களுக்கு அந்த திட்டம் வேண்டும், இந்த திட்டம் வேண்டும், இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதி தாருங்கள் என்றெல்லாம் கேட்டுப்பெற முடியாது. ஏனெனில், பட்ஜெட் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, இன்று தாக்கல் செய்யப்பட்டுவிடும். ஆனால், ரெயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி மிக உறுதியான குரலில், டிக்கெட் எடுத்தே பயணம் செய்து பழக்கப்பட்ட, அதிக வருமானத்தை ஈட்டித்தருகிறதென்னக ரெயில்வேக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு, நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்கான நல்லவாய்ப்பு இது. நழுவவிட்டுவிடாதீர்கள் என்றுதான் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக கூறுகிறார்கள். எங்களுக்குவசதிகளை பெருக்குங்கள் என்பதுதான் ரெயில் பயணிகளின் கோரிக்கை.
-
தினந்தந்தி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Feb 27, 2013 12:07 pm

தலைப்ப பாத்துட்டு ஏதோ இலவசம் தர்ராங்கன்னு நெனைச்சுட்டேன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Feb 27, 2013 12:50 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு




நல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் Mநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் Uநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் Tநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் Hநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் Uநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் Mநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் Oநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் Hநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் Aநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் Mநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் Eநல்ல வாய்ப்பு இது, நழுவவிடாதீர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக