புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
68 Posts - 41%
heezulia
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
1 Post - 1%
manikavi
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
319 Posts - 50%
heezulia
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
21 Posts - 3%
prajai
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_m10திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 19, 2009 5:53 pm

First topic message reminder :

திரு கானுக்கு புதிய பதவி, மிகவும் குறைந்த காலத்தில் வழங்கப்பட்டதால், எமது நீண்ட நாள் நண்பர்கள் சில மனகசப்புக்கள் ஏற்பட்டதாக அறியக்கிடைத்தது, இதை கானுக்கு தெரிவித்ததும் அவர் மிகவும் மனமுவந்து தனது பதவியை துறந்து மனவேதனை அடைந்த நண்பர்களுக்கு தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

கானுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு அனைத்து ஈகரை நண்பர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Skirupairajahblackjh18

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 19, 2009 7:53 pm

எல்லாம் நன்மைக்கே இந்த விவாதம் கூட ஈகரையின் நண்பர்களுக்குள் பிரிவினை மனக்கசப்பு வந்துவிடக்குடாதே என்பதற்காகவே நடத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல்
இதில் யாரும் கோவிப்பதற்கு எதுகுமே இல்லை
தனியே வந்தோம் நண்பர்களாக இணைந்தோம் நண்பர்களாகவே இறப்போம் திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 19, 2009 7:55 pm

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 678642

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 19, 2009 7:56 pm

ரூபன் wrote:எல்லாம் நன்மைக்கே இந்த விவாதம் கூட ஈகரையின் நண்பர்களுக்குள் பிரிவினை மனக்கசப்பு வந்துவிடக்குடாதே என்பதற்காகவே நடத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல்
இதில் யாரும் கோவிப்பதற்கு எதுகுமே இல்லை
தனியே வந்தோம் நண்பர்களாக இணைந்தோம் நண்பர்களாகவே இறப்போம் திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 678642

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 19, 2009 8:01 pm

வாழ்த்துக்கள் கான் தங்களின் ஒவொரு வரியிலும் தங்களின் மனது தெரிகிறது

நீங்கள் எதை இழந்தீர்கள் வருந்துவதற்கு திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 139731

தங்களின் சிறப்பான ஒவ்வொரு பதிவையும் நன்கு அறிவோம்
நன்கு ரசித்தோம் திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 168113

உங்களின் இந்த ஈகரை சொந்தம் நிரந்தரமானது திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 325286

நீங்கள் எப்போதும் எங்களது அன்பிற்குரிய நண்பர் திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 599303 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 942

தங்களின் சிறப்பான பதிவுகளை மென்மேலும் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Icon_smile

வாழ்த்துக்கள் நண்பரே ....... திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550

தங்களின் வார்த்தைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 806360

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Oct 19, 2009 8:02 pm

திரு கான் அவர்களே தங்களின் அன்புக்கு நன்றி உங்களுக்கு பதவி தந்தது பற்றி நாங்கள் தமிழனிடம் தனிப்பட்ட முறையில் கதைத்தோம் அது உங்கள் பதவி பறிப்பு வரை வரும் என்று தெரியாது நிர்வாக கட்டமைப்பு பற்றித்தான் விவாதித்தோம் இந்த விடயம் இப்படி வரவிட்டது எண்கள் தவறு இத் தவறுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் நிர்வாகத்தில் சிறு பிழை நேர்ந்து விட்டது ஆனால் உங்கள் பதவி பறிப்பில் எனக்கு உடன் பாடில்லை நீங்கள் தொடர்ந்து ஈகரையில் பணியாற்றுங்கள் அத்துடன் உங்களை போன்று பழைய உறுப்பினர் ஒருவரின் கேள்வியால் இந்த விடயம் இப்படி ஆகியது

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 19, 2009 8:08 pm

கானின் பதிவில் பிரமித்துப்போனவன் நான் அவரின் ஒரு ரசிகனும் கூட அவ்வளவு திறமையான பதிவாளர் அவர் குறுகியநாளில் என் மனதை கவர்ந்தவர் அவர் என்றும் எம் நண்பனே திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 19, 2009 8:10 pm

பிரகாஸ் wrote:திரு கான் அவர்களே தங்களின் அன்புக்கு நன்றி உங்களுக்கு பதவி தந்தது பற்றி நாங்கள் தமிழனிடம் தனிப்பட்ட முறையில் கதைத்தோம் அது உங்கள் பதவி பறிப்பு வரை வரும் என்று தெரியாது நிர்வாக கட்டமைப்பு பற்றித்தான் விவாதித்தோம் இந்த விடயம் இப்படி வரவிட்டது எண்கள் தவறு இத் தவறுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் நிர்வாகத்தில் சிறு பிழை நேர்ந்து விட்டது ஆனால் உங்கள் பதவி பறிப்பில் எனக்கு உடன் பாடில்லை நீங்கள் தொடர்ந்து ஈகரையில் பணியாற்றுங்கள் அத்துடன் உங்களை போன்று பழைய உறுப்பினர் ஒருவரின் கேள்வியால் இந்த விடயம் இப்படி ஆகியது

நன்றி பிரகாஸ் அண்ணா......... மூத்த உறுப்பிணராக இருக்கும் நீங்கள் என் மீது இந்த அளவிற்க்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதை நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மன்னிப்பு கேட்கும் அளவிற்க்கு நீங்கள் தவறு எதுவும் செய்திடவில்லை. நேற்று வந்த எனக்கு நீங்கள் அனைவரும் இவ்வளவு மதிப்பு கொடுக்கும்போது பழைய உறுப்பினருக்கு என்னைவிட அதிகம் மதிப்பு கொடுத்து அவர் கேட்க்கும் கேள்விக்கு சரியான பதில் சொல்வதும்தான் ஒரு நல்ல நிர்வாகத்தின் கடமை. அந்த கடமையத்தான் நீங்கள் செய்கிறீர்கள் இதில் எனக்கு எந்த மன கசப்பும் இல்லை.

நன்றி அன்பு மலர்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Eegaraitkmkhan
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Logo12
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 19, 2009 8:12 pm

உங்கள் படத்தைப்போலவே உங்களுக்கு குழந்தை மனசு காண் திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 942

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 19, 2009 8:16 pm

ரூபன் wrote:கானின் பதிவில் பிரமித்துப்போனவன் நான் அவரின் ஒரு ரசிகனும் கூட அவ்வளவு திறமையான பதிவாளர் அவர் குறுகியநாளில் என் மனதை கவர்ந்தவர் அவர் என்றும் எம் நண்பனே திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550

நன்றி....... ரூபன்.... என் எழுத்துக்களையும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று உங்களைப்போன்ற சில ஈகரை நண்பர்களிடம் தான் நான் தெரிந்துகொண்டேன்.

எங்கோ பிறந்தோம் எங்கோ வளந்தோம் இன்று நாம் இணைந்திருக்கின்றோம் "அன்புக்காக" அந்த அன்பு பதவி என்ற பெயரால் நம்மை விட்டு போய்விட வேண்டாம்.

நம் தாய் தகப்பனிடமும் மனைவியிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத விசயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வோம். அப்படிப்பட்ட நட்பு எனக்கு எப்பொழுதும் வேண்டும்....

அன்புடன் கான்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Eegaraitkmkhan
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Logo12
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 19, 2009 8:16 pm

திரு கான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பதவி என்பது அவரது திறமைக்கும்
அணுகுமுறைக்கும் கொடுக்கப்பட்டது என நினைக்கிறேன்!
வலைத்தளத்தில் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்காது நமது எண்ணத் தூறல்களை
தெளித்து அதில் நனைந்து அகம் மகிழ்ந்து, உணர்வலைகளை இதயத்தில் எழுப்பி,
உற்சாக வயல்களின் வரப்புகளில் நாம் உலா வருகிறோம்!
ஈகரை நண்பர்களின் வளமான சிந்தனைகளுக்கும், தவறாமல் அவர்களது படைப்புகளை படித்து தமது விமர்சனங்களை உடனுக்குடன் வழங்குவதில் திரு.கான் அவர்களும் ஒருவர்.
தீபத் திருநாளில் அவர் வழங்கிய வாழ்த்து மடலில் அவரது திறன் வெளிப்பட்டது.
அவருக்கென்று ஒரு பதவி வழங்கிவிட்டு அதை அவருடைய ஒப்புதலில் திரும்பப் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. நந்தித அவர்கள் சொன்னதுபோல் இந்த பதவியால் அவருக்கு மிகப் பெரிய பயன் எது என்று தெரியவில்லை. அவரே பெருந்தன்மையாக துறக்கிறார் என்பது வரவேர்ப்புக்குரியது. என்றாலும்
நமது மனதில் எதோ நெருடுகிறது அல்லவா?
இதுபோன்ற நிகழ்வுகள் இணையிலா ஈகரையில் இனி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
என்னுடைய கருத்துக்களை சொன்னேன்! அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! ஈகரைத் தூண்கள் மேலும் உறுதியுடன் விளங்கட்டும்!

நன்றி, உங்களன்புள்ள,

கா.ந. கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக