Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி
+15
கா.ந.கல்யாணசுந்தரம்
mdkhan
nandhtiha
பிரகாஸ்
கோவைசிவா
Tamilzhan
ரூபன்
thesa
தாமு
ராஜா
வித்யாசாகர்
rikniz
சதீஷ்குமார்
யமுனாஸ்
kirupairajah
19 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி
First topic message reminder :
திரு கானுக்கு புதிய பதவி, மிகவும் குறைந்த காலத்தில் வழங்கப்பட்டதால், எமது நீண்ட நாள் நண்பர்கள் சில மனகசப்புக்கள் ஏற்பட்டதாக அறியக்கிடைத்தது, இதை கானுக்கு தெரிவித்ததும் அவர் மிகவும் மனமுவந்து தனது பதவியை துறந்து மனவேதனை அடைந்த நண்பர்களுக்கு தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
கானுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு அனைத்து ஈகரை நண்பர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி
எல்லாம் நன்மைக்கே இந்த விவாதம் கூட ஈகரையின் நண்பர்களுக்குள் பிரிவினை மனக்கசப்பு வந்துவிடக்குடாதே என்பதற்காகவே நடத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல்
இதில் யாரும் கோவிப்பதற்கு எதுகுமே இல்லை
தனியே வந்தோம் நண்பர்களாக இணைந்தோம் நண்பர்களாகவே இறப்போம்
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)

ரூபன் wrote:எல்லாம் நன்மைக்கே இந்த விவாதம் கூட ஈகரையின் நண்பர்களுக்குள் பிரிவினை மனக்கசப்பு வந்துவிடக்குடாதே என்பதற்காகவே நடத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல்
இதில் யாரும் கோவிப்பதற்கு எதுகுமே இல்லை
தனியே வந்தோம் நண்பர்களாக இணைந்தோம் நண்பர்களாகவே இறப்போம்![]()
![]()
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி
வாழ்த்துக்கள் கான் தங்களின் ஒவொரு வரியிலும் தங்களின் மனது தெரிகிறது
நீங்கள் எதை இழந்தீர்கள் வருந்துவதற்கு
தங்களின் சிறப்பான ஒவ்வொரு பதிவையும் நன்கு அறிவோம்
நன்கு ரசித்தோம்
உங்களின் இந்த ஈகரை சொந்தம் நிரந்தரமானது
நீங்கள் எப்போதும் எங்களது அன்பிற்குரிய நண்பர்
தங்களின் சிறப்பான பதிவுகளை மென்மேலும் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்
வாழ்த்துக்கள் நண்பரே .......
தங்களின் வார்த்தைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 806360](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/806360.gif)
நீங்கள் எதை இழந்தீர்கள் வருந்துவதற்கு
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 139731](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/139731.gif)
தங்களின் சிறப்பான ஒவ்வொரு பதிவையும் நன்கு அறிவோம்
நன்கு ரசித்தோம்
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 168113](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/168113.gif)
உங்களின் இந்த ஈகரை சொந்தம் நிரந்தரமானது
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 325286](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/325286.gif)
நீங்கள் எப்போதும் எங்களது அன்பிற்குரிய நண்பர்
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 599303](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/599303.gif)
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
தங்களின் சிறப்பான பதிவுகளை மென்மேலும் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வாழ்த்துக்கள் நண்பரே .......
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
தங்களின் வார்த்தைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 806360](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/806360.gif)
சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி
திரு கான் அவர்களே தங்களின் அன்புக்கு நன்றி உங்களுக்கு பதவி தந்தது பற்றி நாங்கள் தமிழனிடம் தனிப்பட்ட முறையில் கதைத்தோம் அது உங்கள் பதவி பறிப்பு வரை வரும் என்று தெரியாது நிர்வாக கட்டமைப்பு பற்றித்தான் விவாதித்தோம் இந்த விடயம் இப்படி வரவிட்டது எண்கள் தவறு இத் தவறுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் நிர்வாகத்தில் சிறு பிழை நேர்ந்து விட்டது ஆனால் உங்கள் பதவி பறிப்பில் எனக்கு உடன் பாடில்லை நீங்கள் தொடர்ந்து ஈகரையில் பணியாற்றுங்கள் அத்துடன் உங்களை போன்று பழைய உறுப்பினர் ஒருவரின் கேள்வியால் இந்த விடயம் இப்படி ஆகியது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி
கானின் பதிவில் பிரமித்துப்போனவன் நான் அவரின் ஒரு ரசிகனும் கூட அவ்வளவு திறமையான பதிவாளர் அவர் குறுகியநாளில் என் மனதை கவர்ந்தவர் அவர் என்றும் எம் நண்பனே ![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி
பிரகாஸ் wrote:திரு கான் அவர்களே தங்களின் அன்புக்கு நன்றி உங்களுக்கு பதவி தந்தது பற்றி நாங்கள் தமிழனிடம் தனிப்பட்ட முறையில் கதைத்தோம் அது உங்கள் பதவி பறிப்பு வரை வரும் என்று தெரியாது நிர்வாக கட்டமைப்பு பற்றித்தான் விவாதித்தோம் இந்த விடயம் இப்படி வரவிட்டது எண்கள் தவறு இத் தவறுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் நிர்வாகத்தில் சிறு பிழை நேர்ந்து விட்டது ஆனால் உங்கள் பதவி பறிப்பில் எனக்கு உடன் பாடில்லை நீங்கள் தொடர்ந்து ஈகரையில் பணியாற்றுங்கள் அத்துடன் உங்களை போன்று பழைய உறுப்பினர் ஒருவரின் கேள்வியால் இந்த விடயம் இப்படி ஆகியது
நன்றி பிரகாஸ் அண்ணா......... மூத்த உறுப்பிணராக இருக்கும் நீங்கள் என் மீது இந்த அளவிற்க்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதை நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
மன்னிப்பு கேட்கும் அளவிற்க்கு நீங்கள் தவறு எதுவும் செய்திடவில்லை. நேற்று வந்த எனக்கு நீங்கள் அனைவரும் இவ்வளவு மதிப்பு கொடுக்கும்போது பழைய உறுப்பினருக்கு என்னைவிட அதிகம் மதிப்பு கொடுத்து அவர் கேட்க்கும் கேள்விக்கு சரியான பதில் சொல்வதும்தான் ஒரு நல்ல நிர்வாகத்தின் கடமை. அந்த கடமையத்தான் நீங்கள் செய்கிறீர்கள் இதில் எனக்கு எந்த மன கசப்பும் இல்லை.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி
ரூபன் wrote:கானின் பதிவில் பிரமித்துப்போனவன் நான் அவரின் ஒரு ரசிகனும் கூட அவ்வளவு திறமையான பதிவாளர் அவர் குறுகியநாளில் என் மனதை கவர்ந்தவர் அவர் என்றும் எம் நண்பனே
நன்றி....... ரூபன்.... என் எழுத்துக்களையும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று உங்களைப்போன்ற சில ஈகரை நண்பர்களிடம் தான் நான் தெரிந்துகொண்டேன்.
எங்கோ பிறந்தோம் எங்கோ வளந்தோம் இன்று நாம் இணைந்திருக்கின்றோம் "அன்புக்காக" அந்த அன்பு பதவி என்ற பெயரால் நம்மை விட்டு போய்விட வேண்டாம்.
நம் தாய் தகப்பனிடமும் மனைவியிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத விசயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வோம். அப்படிப்பட்ட நட்பு எனக்கு எப்பொழுதும் வேண்டும்....
அன்புடன் கான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 5 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி
திரு கான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பதவி என்பது அவரது திறமைக்கும்
அணுகுமுறைக்கும் கொடுக்கப்பட்டது என நினைக்கிறேன்!
வலைத்தளத்தில் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்காது நமது எண்ணத் தூறல்களை
தெளித்து அதில் நனைந்து அகம் மகிழ்ந்து, உணர்வலைகளை இதயத்தில் எழுப்பி,
உற்சாக வயல்களின் வரப்புகளில் நாம் உலா வருகிறோம்!
ஈகரை நண்பர்களின் வளமான சிந்தனைகளுக்கும், தவறாமல் அவர்களது படைப்புகளை படித்து தமது விமர்சனங்களை உடனுக்குடன் வழங்குவதில் திரு.கான் அவர்களும் ஒருவர்.
தீபத் திருநாளில் அவர் வழங்கிய வாழ்த்து மடலில் அவரது திறன் வெளிப்பட்டது.
அவருக்கென்று ஒரு பதவி வழங்கிவிட்டு அதை அவருடைய ஒப்புதலில் திரும்பப் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. நந்தித அவர்கள் சொன்னதுபோல் இந்த பதவியால் அவருக்கு மிகப் பெரிய பயன் எது என்று தெரியவில்லை. அவரே பெருந்தன்மையாக துறக்கிறார் என்பது வரவேர்ப்புக்குரியது. என்றாலும்
நமது மனதில் எதோ நெருடுகிறது அல்லவா?
இதுபோன்ற நிகழ்வுகள் இணையிலா ஈகரையில் இனி வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
என்னுடைய கருத்துக்களை சொன்னேன்! அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! ஈகரைத் தூண்கள் மேலும் உறுதியுடன் விளங்கட்டும்!
நன்றி, உங்களன்புள்ள,
கா.ந. கல்யாணசுந்தரம்.

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
» யாழ்ப்பாணம் நல்லூர் 10ம் நாள் திரு மஞ்சக் பெருந்திருவிழா ஒரு லட்சத்திற்கும் அதிக பக்தர்களுடன் திரு மஞ்சத்த்தில் பவணி வந்த வேலவன்
» சல்மான் கானுக்கு நெஞ்சு வலி
» நண்பர் கானுக்கு ஈகரையின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
» சல்மான் கானுக்கு வயது 50: திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|