ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

+15
கா.ந.கல்யாணசுந்தரம்
mdkhan
nandhtiha
பிரகாஸ்
கோவைசிவா
Tamilzhan
ரூபன்
thesa
தாமு
ராஜா
வித்யாசாகர்
rikniz
சதீஷ்குமார்
யமுனாஸ்
kirupairajah
19 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by kirupairajah Mon Oct 19, 2009 5:53 pm

First topic message reminder :

திரு கானுக்கு புதிய பதவி, மிகவும் குறைந்த காலத்தில் வழங்கப்பட்டதால், எமது நீண்ட நாள் நண்பர்கள் சில மனகசப்புக்கள் ஏற்பட்டதாக அறியக்கிடைத்தது, இதை கானுக்கு தெரிவித்ததும் அவர் மிகவும் மனமுவந்து தனது பதவியை துறந்து மனவேதனை அடைந்த நண்பர்களுக்கு தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

கானுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு அனைத்து ஈகரை நண்பர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்


திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down


திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by கோவைசிவா Mon Oct 19, 2009 7:17 pm

இதைப்பற்றி மேலும் விவாதிப்பது கான் அவர்களுக்கு மனம் சங்கடப்பட வாய்ப்புள்ளது. எனவே இதை இப்படியே விட்டு விடுவது நல்லது.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by பிரகாஸ் Mon Oct 19, 2009 7:17 pm

Tamilzhan wrote:
பிரகாஸ் wrote:தாங்களாகவே கொடுத்தார்கள் இப்போது எடுத்து விட்டார்கள் இந்த பதவி பறிப்பு என்பது தேவை இலாத விடயம் இந்தவிடயத்தை நாங்கள் தான் விவாதித்தோம் இப்போது எங்களை திருப்தி படுத்துவதாக சொல்லி கானுக்கு கொடுத்த பதவியை பறிப்பது சரியான விடயம் அல்ல அத்துடன் சரி பிழை சொன்னால் ஏற்க்க கூடிய மனநிலை வேண்டும் இனி உங்கள் செயல்

ஏன் கொடுத்தோம் என தாங்களுக்கு விளக்கி இருந்தோம்..!
புதியவர்களை ஊக்குவிக்கவே பதவி என்று அதை ஏற்க்க உங்களால் முடியவிள்ளை...!
வழமையாக ஈகரையில்
இருக்கும் உறுப்பினர்களிடம் பதவி கொடுக்கபடுபவர்களின் பெயரை பரிந்துரைத்து
அதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவது
வழக்கம்.அப்படி இருக்கும் போது சொற்ப காலத்தில் பதிவு அதிகம்
இல்லாதவருக்கு எப்படி பதவி வழங்க முடியும் என்ற கருத்தைதான் தங்களிடம் தனி மடலில் கேட்டோம் அவரின் பதவியை பறிக்க சொல்லவில்லை


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by சதீஷ்குமார் Mon Oct 19, 2009 7:20 pm

இன்முகத்துடன் கலந்து ஆலோசியுங்கள்
நண்பர்களே


பதவி கொடுப்பது அவரின் திறமையை பொறுத்ததே
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by Tamilzhan Mon Oct 19, 2009 7:32 pm

சரி விடுங்கள் பிரகாஷ அண்ணா...! திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 678642

மனதில் ஒன்றும் வைத்துகொள்ளவேண்டாம்...! திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 599303


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by சதீஷ்குமார் Mon Oct 19, 2009 7:36 pm

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 154550
by Tamilzhan Today at 5:02 pm

சரி விடுங்கள் பிரகாஷ அண்ணா...! திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 678642

மனதில் ஒன்றும் வைத்துகொள்ளவேண்டாம்...! திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 599303

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 942 அன்பால் இணைத்தவர்கள் நாம்
எங்கே பிரகாஸ் நீங்களும் சொல்லுங்க திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 599303 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 154550
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by வித்யாசாகர் Mon Oct 19, 2009 7:37 pm

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196

யார் மனதும் நோகாதிருப்பதே ஈகரையின் செல்வம்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by கோவைசிவா Mon Oct 19, 2009 7:38 pm

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 599303 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 599303 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 599303
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by பிரகாஸ் Mon Oct 19, 2009 7:45 pm

இதில் நான் உங்களிடம் கோபிக்க ஒன்றுமில்லை

ஈகரையின் பழைய உறுப்பினர் ஒருவர் இந்த மாற்றமான முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தனிமடல் அனுப்பினார் அவரின் கேள்விக்கு என்னால் பதில் கூர முடியாத காரணத்தால் தங்களிடம் கேட்டேன் அதற்க்கு நீங்கள் தந்தபதில் எனக்கு திருப்தி இல்லாததால் தான் நான் இந்தவிவாதத்தை எடுத்தேன் இது ஈகரையின் நன்மதிப்பு கெடக்கூடாது என்னும் எண்ணத்தில் தான் இந்த விடயம் பற்றி கதைத்தேன் இதை இத்துடன் முடித்துக்கொள்வோம்.


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by சதீஷ்குமார் Mon Oct 19, 2009 7:46 pm

by பிரகாஸ் Today at 5:15 pm

இதில் நான் உங்களிடம் கோபிக்க ஒன்றுமில்லை

ஈகரையின் பழைய உறுப்பினர் ஒருவர் இந்த மாற்றமான முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தனிமடல் அனுப்பினார் அவரின் கேள்விக்கு என்னால் பதில் கூர முடியாத காரணத்தால் தங்களிடம் கேட்டேன் அதற்க்கு நீங்கள் தந்தபதில் எனக்கு திருப்தி இல்லாததால் தான் நான் இந்தவிவாதத்தை எடுத்தேன் இது ஈகரையின் நன்மதிப்பு கெடக்கூடாது என்னும் எண்ணத்தில் தான் இந்த விடயம் பற்றி கதைத்தேன் இதை இத்துடன் முடித்துக்கொள்வோம்.

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 677196 நாம் அன்பால் இணைந்தவர்கள் திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 154550 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 806360
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by mdkhan Mon Oct 19, 2009 7:51 pm

இந்த ஈகரைக்கும் என் அன்பு நண்பர்களுக்கும் வணக்கம்...நன்றி.

நேற்று வந்த எனக்காக நீங்கள் எவரும் மன கசப்பு அடைய வேண்டாம்.

இவ்வளவு குறுகிய காலத்தில் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

பிரகாஸ் அண்ணன் மன்ற ஆலோசகராக இருக்கும்போது அவர் கேட்டதில் எந்த தவறும் இல்லை. அதன் காரணமாக நிர்வாகத்தினர் அவருக்கு மதிப்புக்கொடுத்து என் பதவியை எடுப்பதாக அறிவித்ததும் தவறில்லை.

இந்த ஈகரைக்கு நான் தமிழின் மீது உள்ள பற்றின் காரணமாகவும் கணினி உதவியோடு நம்மால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்யவேண்டும் என்ற என்னத்துடனும்தான் வந்தேன். அதற்க்கு என் பதிவுகளே சான்று. அந்த வகையில் எல்லோரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகினேன் விவாதம் இட்டேன்.

இந்த சூழ்நிலையில் எனக்கு எதிர்பார்க்காத பதவி உயர்வு. ஏன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஒரு வேலை நிர்வாகம் தவறு செய்துவிட்டதோ என்று கூட சிந்தித்தேன். அதை உறுதிப்படுத்தவே எனக்கு பதவி உயர்வு கிடைத்தற்க்கு நன்றி சொல்லி தலைமை நடத்துனர் மற்றும் வழி நடத்துனர்களுக்கு ஒரு பதிவை வெளியிட்டனர். ஆனால் நிர்வாகத்தினர் அனைவரும் எனக்கு பாராட்டு தெரிவித்ததும்தான் தெரிந்தது அவர்கள் என் திறமைய மதித்திருக்கிறார்கள் என்று.

இங்கு யாரையும் சொல்லி குற்றம் இல்லை. பொதுவாக எனக்கு எந்த சந்தோசமும் என் வாழ்வில் அதிக நாள் நீடித்தது இல்லை. அந்த வகையில் இதுவும் ஒன்று. எனக்காக யார் மனதும் புன்பட வேண்டாம். இதுவரை நான் இட்ட பதிவுகளை நீங்கள் பார்த்தாலே தெரியும் அனைவரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்ற என்னத்தை தவிர எனக்கு வேறு எந்த ஒரு என்னமும் எனக்கு கிடையாது, தெரியாது.

இனி நான் சந்தோசமாக வலம் வருவேன். ஏனென்றால் இப்பொழுதுதான் ஒட்டு மொத்த ஈகரை நண்பர்களும் என்னை சந்தோசமாக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாக உணர்கிறேன். இதனால் ஈகரைக்கு என் பக்களிப்பில் எந்த குறையும் இருக்காது.



அன்புடன்

கான்


திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Eegaraitkmkhan
திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 4 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
» யாழ்ப்பாணம் நல்லூர் 10ம் நாள் திரு மஞ்சக் பெருந்திருவிழா ஒரு லட்சத்திற்கும் அதிக பக்தர்களுடன் திரு மஞ்சத்த்தில் பவணி வந்த வேலவன்
» சல்மான் கானுக்கு நெஞ்சு வலி
» நண்பர் கானுக்கு ஈகரையின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
» ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum