ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

+15
கா.ந.கல்யாணசுந்தரம்
mdkhan
nandhtiha
பிரகாஸ்
கோவைசிவா
Tamilzhan
ரூபன்
thesa
தாமு
ராஜா
வித்யாசாகர்
rikniz
சதீஷ்குமார்
யமுனாஸ்
kirupairajah
19 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by kirupairajah Mon Oct 19, 2009 5:53 pm

First topic message reminder :

திரு கானுக்கு புதிய பதவி, மிகவும் குறைந்த காலத்தில் வழங்கப்பட்டதால், எமது நீண்ட நாள் நண்பர்கள் சில மனகசப்புக்கள் ஏற்பட்டதாக அறியக்கிடைத்தது, இதை கானுக்கு தெரிவித்ததும் அவர் மிகவும் மனமுவந்து தனது பதவியை துறந்து மனவேதனை அடைந்த நண்பர்களுக்கு தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

கானுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு அனைத்து ஈகரை நண்பர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்


திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down


திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by ரூபன் Mon Oct 19, 2009 6:49 pm

கொடுத்து விட்டு பறிப்பது அழகல்ல அவருடைய பதவி அப்படியே இருக்கட்டும்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by Tamilzhan Mon Oct 19, 2009 6:51 pm

ரூபன் wrote:கொடுத்து விட்டு பறிப்பது அழகல்ல அவருடைய பதவி அப்படியே இருக்கட்டும்

இதை அனைவரும் சொல்ல வேண்டும் ரூபன்...! திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by பிரகாஸ் Mon Oct 19, 2009 6:52 pm

தாங்களாகவே கொடுத்தார்கள் இப்போது எடுத்து விட்டார்கள் இந்த பதவி பறிப்பு என்பது தேவை இலாத விடயம் இந்தவிடயத்தை நாங்கள் தான் விவாதித்தோம் இப்போது எங்களை திருப்தி படுத்துவதாக சொல்லி கானுக்கு கொடுத்த பதவியை பறிப்பது சரியான விடயம் அல்ல அத்துடன் சரி பிழை சொன்னால் ஏற்க்க கூடிய மனநிலை வேண்டும் இனி உங்கள் செயல்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by nandhtiha Mon Oct 19, 2009 6:53 pm

வணக்கம்
பதவிகள் என்பது திறமையைப் பொறுத்தது. இதிலென்ன சீனியாரிட்டி?
இதென்ன அரசு வேலையா? அல்லது கட்சிப் பதவியா? மூத்த அங்கத்தினர் என்று பார்க்க?
மாடு பிறக்கும்போதே காது பிறந்து விடுகிறது, பின்னால் தான் கொம்பு முளைக்கிறது, கொம்பு காதை விட வேகமாக வளர்ந்து விடுகிறது, அதன் தத்துவம் அது. பதவி வருவதாலோ போவதாலோ உண்மைக் கலைஞர்கள் வருத்தப்படமாட்டார்கள், திரு கான் ஒரு நல்ல கலைஞர், அவருக்குப் பதவி இருந்தாலும் ஒன்று தான் இல்லாவிட்டாலும் ஒன்று தான், கோகிலங்கள் இசைக் கல்லூரியில் பட்டம் பெறுவதில்லை. அது இறைவன் கொடுத்த வரம்,
அன்புடன்
நந்திதா


Last edited by nandhtiha on Mon Oct 19, 2009 7:02 pm; edited 1 time in total
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by thesa Mon Oct 19, 2009 6:57 pm

nandhtiha wrote:வணக்கம்
பதவிகள் என்பது திறமையைப் பொறுத்தது. இதிலென்ன சீனியாரிட்டி?
இதென்ன அரசு வேலையா? அல்லது கட்சிப் பதவியா? மூத்த அங்கத்தினர் என்று பார்க்க?
மாடு பிறக்கும்போதே காது பிறந்து விடுகிறது, பின்னால் தான் கொம்பு முளைக்கிறது, கொம்பு காதை விட வேகமாக வளர்ந்து விடுகிறது, அதன் தத்துவம் அது. பதவி வருவதாலோ போவ்தாலோ உண்மைக் கலைஞர்கள் வருத்தப்படமாட்டார்கள், திரு கான் ஒரு நல்ல கலைஞர், அவருக்குப் பதவி இருந்தாலும் ஒன்று தான் இல்லாவிட்டாலும் ஒன்று தான், கோகிலங்கள் இசைக் கல்லூரியில் பட்டம் பெறுவதில்லை. அது இறைவன் கொடுத்த வரம்,
அன்புடன்
நந்திதா

சரியாக சொன்னீர்கள் அக்கா....
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by சதீஷ்குமார் Mon Oct 19, 2009 6:58 pm

கண்டிப்பாக


அவருக்கு இருக்கும் பதவியை
தயவுசெய்து பறித்து விடாதீர்கள்

அது கானின் திறமைக்கு கிடைத்த பரிசு
அவருக்கு கிடைத்த பாராட்டுக்களை பாருங்கள்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by கோவைசிவா Mon Oct 19, 2009 7:02 pm

பிரகாஸ் wrote:தாங்களாகவே கொடுத்தார்கள் இப்போது எடுத்து விட்டார்கள் இந்த பதவி பறிப்பு என்பது தேவை இலாத விடயம் இந்தவிடயத்தை நாங்கள் தான் விவாதித்தோம் இப்போது எங்களை திருப்தி படுத்துவதாக சொல்லி கானுக்கு கொடுத்த பதவியை பறிப்பது சரியான விடயம் அல்ல அத்துடன் சரி பிழை சொன்னால் ஏற்க்க கூடிய மனநிலை வேண்டும் இனி உங்கள் செயல்

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 678642 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 678642 திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 678642
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by Tamilzhan Mon Oct 19, 2009 7:03 pm

nandhtiha wrote:வணக்கம்
பதவிகள் என்பது திறமையைப் பொறுத்தது. இதிலென்ன சீனியாரிட்டி?
இதென்ன அரசு வேலையா? அல்லது கட்சிப் பதவியா? மூத்த அங்கத்தினர் என்று பார்க்க?
மாடு பிறக்கும்போதே காது பிறந்து விடுகிறது, பின்னால் தான் கொம்பு முளைக்கிறது, கொம்பு காதை விட வேகமாக வளர்ந்து விடுகிறது, அதன் தத்துவம் அது. பதவி வருவதாலோ போவ்தாலோ உண்மைக் கலைஞர்கள் வருத்தப்படமாட்டார்கள், திரு கான் ஒரு நல்ல கலைஞர், அவருக்குப் பதவி இருந்தாலும் ஒன்று தான் இல்லாவிட்டாலும் ஒன்று தான், கோகிலங்கள் இசைக் கல்லூரியில் பட்டம் பெறுவதில்லை. அது இறைவன் கொடுத்த வரம்,
அன்புடன்
நந்திதா

சரியா சொன்னிர்கள்.... திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by Tamilzhan Mon Oct 19, 2009 7:06 pm

பிரகாஸ் wrote:தாங்களாகவே கொடுத்தார்கள் இப்போது எடுத்து விட்டார்கள் இந்த பதவி பறிப்பு என்பது தேவை இலாத விடயம் இந்தவிடயத்தை நாங்கள் தான் விவாதித்தோம் இப்போது எங்களை திருப்தி படுத்துவதாக சொல்லி கானுக்கு கொடுத்த பதவியை பறிப்பது சரியான விடயம் அல்ல அத்துடன் சரி பிழை சொன்னால் ஏற்க்க கூடிய மனநிலை வேண்டும் இனி உங்கள் செயல்

ஏன் கொடுத்தோம் என தாங்களுக்கு விளக்கி இருந்தோம்..!
புதியவர்களை ஊக்குவிக்கவே பதவி என்று அதை ஏற்க்க உங்களால் முடியவிள்ளை...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by வித்யாசாகர் Mon Oct 19, 2009 7:14 pm

போனது போகட்டும் அன்பரே. நடப்பதை பார்ப்போமே. அதான் எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்களில்லையா, இனி வாதமின்றி கருத்து சொல்லாதவர்கள் சொல்வதை தேவையெனில் பாருங்கள்.

கொடுத்தது கொடுத்ததாகவே இருக்கட்டும்! இது இப்போது எல்லோரின், அதாவது அதிக பட்ச ஒட்டு வித்தியாசத்தின் படி கொடுத்தத பதவியாக இருக்கட்டும்..

என்ன தோழர்களே.. சரி தானே..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி - Page 3 Empty Re: திரு கானுக்கு கொடுக்கப்பட்ட பதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
» யாழ்ப்பாணம் நல்லூர் 10ம் நாள் திரு மஞ்சக் பெருந்திருவிழா ஒரு லட்சத்திற்கும் அதிக பக்தர்களுடன் திரு மஞ்சத்த்தில் பவணி வந்த வேலவன்
» சல்மான் கானுக்கு நெஞ்சு வலி
» நண்பர் கானுக்கு ஈகரையின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!
» ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum