புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
61 Posts - 46%
heezulia
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
4 Posts - 3%
prajai
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
21 Posts - 5%
prajai
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ரசித்த கவிதைகள்... Poll_c10ரசித்த கவிதைகள்... Poll_m10ரசித்த கவிதைகள்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த கவிதைகள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 27, 2013 3:26 pm

http://www.thamilan.lk/news_images/452825572anathai.jpg
அனாதை...
அன்பு வைக்கா அம்மா இல்லை
ஆசை வைக்கா அப்பா இல்லை!
அரவனைக்க அண்ணன் இல்லை!
அறீவை பகீர்ந்து கொள்ளா!
நல்லா நண்பன் இல்லை!
வெல்லத்தில் அடிபட்டா வல்லம் போல்!
ஏங்கி நானும் தவிக்கின்றேன்!
http://www.thamilan.lk/news_images/90805538vaal.jpg
அர்த்தமற்ற வாழ்க்கை..!!!
வழியெங்கும் என்னை
வரவேற்கின்றன
பள்ளங்களை மட்டும் கொண்ட
பரிதாபமான பாதைகள்...
சில கணங்களில்
சின்னபின்னமாக்குகின்றன
விடைகளே இல்லாத கேள்விகள்.....!
நாட்களும் வருடங்களும்
நகர்ந்து கொண்டு செல்கிறது -
ஆனால் நமக்கான ????
இடைவெளிகள் இன்னும்
குறையவில்லை.....!!!
விடியலை நோக்கி
நகரும் நாட்களெல்லாம்
இருளில் மூழ்கிக்கிடக்க
ஏமாற்றங்கள் மட்டுமே
மீதமாய்........ !!!
இரக்கமற்ற இதயங்கள்...
அர்த்தமற்ற அன்பு....
தவறான புரிதல்கள்...
நிரந்தர பிரிவுகள்...
இவைகளால் அடிக்கடி
ஆறாத வலிகளை சுமக்க
செய்கிறது காலம்....!
எனக்காக நீயும்
உனக்காக நானும்
காத்திருக்கும் காலங்கள்
கனவாகுமா ?????
நனவாகுமா ..... ?
என
புரியாத புதிராய்
நகர்கிறது - இந்த
அர்த்தமற்ற வாழ்க்கை......

http://www.thamilan.lk/news_images/967176836nee.jpg
அவளின் நினைவுகள்.....
அவளின் அலை போன்ற
நினைவுகள்
என் கரை போன்ற
இதயத்தை மோதுகின்றன
என்ன செய்வது
அவள் கல்லறையில்
உறங்கிக்கொண்டு இருக்கின்றால் என்பதை ,
ஏன் ?
என் இதயம்
மறக்க மறுக்கின்றது அவளின் மரணத்தை......

http://www.thamilan.lk/news_images/486927279Untitled-1.jpg
இல்லை...!
பெண்ணே...
நீ என் இதயத்தை
திருடவில்லை.. ,
உனக்கு சொந்தமானதை
எடுத்துக் கொண்டதற்கு
பெயர்
திருட்டல்ல..!
தமிழன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக