Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டுத்தறிக் காளை நானே கண்ணுக்குட்டி ஆனேனே
4 posters
Page 1 of 1
கட்டுத்தறிக் காளை நானே கண்ணுக்குட்டி ஆனேனே
கட்டுத்தறிக் காளை நானே கண்ணுக்குட்டி ஆனேனே
ஊரைச் சுத்தித் திரிஞ்சிருந்தேன்.
ஊதாரித் தனமா செலவு பண்ணேன்.
யாரையும் நான் மதிக்கவில்லை
கையக் கட்டி நின்னதில்லே
பேரைப் பத்தி ஒருபோதும்
பெருங்கவலை இருந்ததில்லே
நேரம் காலம் தெரியவில்லே
என்னை யாருன்னு புரியவில்லே
யாரு என்ன சொன்னாலும்
என்ன கருத்தா இருந்தாலும்
ஊரு மக்கள் எல்லோரும்
ஒண்ணா சேர்ந்து சொன்னாலும்
பேரு வெச்ச ஆத்தாளும்
பொறுமையாகச் சொன்னாலும்
ஆறு போகும் வழியப் போல
அடியேன் வழி தனி வழிதான்
அலுவலகம் முடிஞ்ச பின்னே
அங்கே இங்கே சுத்திடுவேன்
தனியுலகம் எனக்கு உண்டு
தாறுமாறா சுத்திடுவேன்
பெருங்கலகம் உருவாக
காரணமா இருந்திடுவேன்
என்னுலகம் தனியுலகம்
எப்போதும் பெருங்கலகம்
வீட்டுக்கு அடங்காம
வெட்டி பந்தா செஞ்சிடுவேன்
நாட்டுக்கும் அடங்காம
நாட்டாமை நான் செஞ்சிடுவேன்
காட்டுக்கும் மேட்டுக்கும்
கண்டபடி திரிஞ்சிடுவேன்
ஈட்டும் செல்வம் எல்லாம்
சீட்டினிலே தொலைத்திடுவேன்
அப்பாவையும் மதிக்காம
அண்ணனையும் மதிக்காம
அம்மாவையும் மதிக்காம
அக்காளையும் மதிக்காம
என்னை மட்டும் மதிச்சிடுவேன்
எல்லோரையும் மிதிச்சிடுவேன்
எனக்கு மட்டும் பணிஞ்சிடுவேன்
எல்லைகளை கடந்திடுவேன்
ஊரைச் சுத்தி திரிஞ்ச என்னை
உன்னைச் சுத்தி திரிய வெச்ச
கைய வீசி நடந்த என்னை
கையக் கட்டி நிக்க வெச்ச
மத்தவங்க பேச்ச நானும்
ஒருபோதும் மதிச்சதில்ல
மச்சக்காரி உன்பேச்ச
மறுக்க என்னால் முடியவில்லே
அலுவலகம் முடிஞ்ச பின்னே
அங்கே இங்கே சுத்தித் திரிஞ்சேன்
அம்புஜமே உன்னைக் கண்டால்
ஆடிப் போய் அடங்க வெச்ச
வீட்டுக்கு அடங்காமே
வெட்டி பந்தா செஞ்ச என்னை
கட்டுக்குள் கொண்டு வந்து
கக்கத்துல அடக்கிப்புட்ட.
யாரையும் மதிக்காம
ஊரைசுத்தித் திரிஞ்ச என்னை
ஊரே மதிக்கும்படி
உசரத்துலே நிக்கவெச்ச.
விட்டத்துல இருந்த என்னை
வட்டத்துல கொண்டு வந்து
கட்டுத்தறிக் காளை என்னை
கண்ணுக் குட்டி ஆக்கிப் புட்ட.
ஊரைச் சுத்தித் திரிஞ்சிருந்தேன்.
ஊதாரித் தனமா செலவு பண்ணேன்.
யாரையும் நான் மதிக்கவில்லை
கையக் கட்டி நின்னதில்லே
பேரைப் பத்தி ஒருபோதும்
பெருங்கவலை இருந்ததில்லே
நேரம் காலம் தெரியவில்லே
என்னை யாருன்னு புரியவில்லே
யாரு என்ன சொன்னாலும்
என்ன கருத்தா இருந்தாலும்
ஊரு மக்கள் எல்லோரும்
ஒண்ணா சேர்ந்து சொன்னாலும்
பேரு வெச்ச ஆத்தாளும்
பொறுமையாகச் சொன்னாலும்
ஆறு போகும் வழியப் போல
அடியேன் வழி தனி வழிதான்
அலுவலகம் முடிஞ்ச பின்னே
அங்கே இங்கே சுத்திடுவேன்
தனியுலகம் எனக்கு உண்டு
தாறுமாறா சுத்திடுவேன்
பெருங்கலகம் உருவாக
காரணமா இருந்திடுவேன்
என்னுலகம் தனியுலகம்
எப்போதும் பெருங்கலகம்
வீட்டுக்கு அடங்காம
வெட்டி பந்தா செஞ்சிடுவேன்
நாட்டுக்கும் அடங்காம
நாட்டாமை நான் செஞ்சிடுவேன்
காட்டுக்கும் மேட்டுக்கும்
கண்டபடி திரிஞ்சிடுவேன்
ஈட்டும் செல்வம் எல்லாம்
சீட்டினிலே தொலைத்திடுவேன்
அப்பாவையும் மதிக்காம
அண்ணனையும் மதிக்காம
அம்மாவையும் மதிக்காம
அக்காளையும் மதிக்காம
என்னை மட்டும் மதிச்சிடுவேன்
எல்லோரையும் மிதிச்சிடுவேன்
எனக்கு மட்டும் பணிஞ்சிடுவேன்
எல்லைகளை கடந்திடுவேன்
ஊரைச் சுத்தி திரிஞ்ச என்னை
உன்னைச் சுத்தி திரிய வெச்ச
கைய வீசி நடந்த என்னை
கையக் கட்டி நிக்க வெச்ச
மத்தவங்க பேச்ச நானும்
ஒருபோதும் மதிச்சதில்ல
மச்சக்காரி உன்பேச்ச
மறுக்க என்னால் முடியவில்லே
அலுவலகம் முடிஞ்ச பின்னே
அங்கே இங்கே சுத்தித் திரிஞ்சேன்
அம்புஜமே உன்னைக் கண்டால்
ஆடிப் போய் அடங்க வெச்ச
வீட்டுக்கு அடங்காமே
வெட்டி பந்தா செஞ்ச என்னை
கட்டுக்குள் கொண்டு வந்து
கக்கத்துல அடக்கிப்புட்ட.
யாரையும் மதிக்காம
ஊரைசுத்தித் திரிஞ்ச என்னை
ஊரே மதிக்கும்படி
உசரத்துலே நிக்கவெச்ச.
விட்டத்துல இருந்த என்னை
வட்டத்துல கொண்டு வந்து
கட்டுத்தறிக் காளை என்னை
கண்ணுக் குட்டி ஆக்கிப் புட்ட.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: கட்டுத்தறிக் காளை நானே கண்ணுக்குட்டி ஆனேனே
அருமை சந்திரா.
ஆக மொத்தம் கல்யாணம் ஆகி பியூச பிடிங்கிட்டாங்கன்னு சொல்றீங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கட்டுத்தறிக் காளை நானே கண்ணுக்குட்டி ஆனேனே
கேரளத்திலேயும் அப்படித்தானா?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: கட்டுத்தறிக் காளை நானே கண்ணுக்குட்டி ஆனேனே
தறிகெட்டு திரிஞ்சா உங்களை அந்தப் பொண்ணு திருத்தி மனுசனா ஆக்கி இருக்கு அதுக்காக சந்தோஷப் படாம ஒப்பாரில வைக்கிறிங்க
கவிதை அருமை ....
இனிமே கை கட்டியே தான் நிக்கணும்
கவிதை அருமை ....
இனிமே கை கட்டியே தான் நிக்கணும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கட்டுத்தறிக் காளை நானே கண்ணுக்குட்டி ஆனேனே
யினியவன் wrote:
அருமை சந்திரா.
ஆக மொத்தம் கல்யாணம் ஆகி பியூச பிடிங்கிட்டாங்கன்னு சொல்றீங்க
செம்மொழியான் பாண்டியன் wrote:கேரளத்திலேயும் அப்படித்தானா?
ஜாஹீதாபானு wrote:தறிகெட்டு திரிஞ்சா உங்களை அந்தப் பொண்ணு திருத்தி மனுசனா ஆக்கி இருக்கு அதுக்காக சந்தோஷப் படாம ஒப்பாரில வைக்கிறிங்க
கவிதை அருமை ....
இனிமே கை கட்டியே தான் நிக்கணும்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Similar topics
» நானே கேள்வி… நானே பதில்! (விகடனில் படித்து ரசித்து)
» பாட்டும் நானே -பாவமும் நானே --ஆச்சர்யமாக உள்ளது
» கேள்வியும் நானே .. பதிலும் நானே . -வெ.இறையன்பு
» கேள்வியும் நானே பதிலும் நானே
» காளை மணி ஓசை!
» பாட்டும் நானே -பாவமும் நானே --ஆச்சர்யமாக உள்ளது
» கேள்வியும் நானே .. பதிலும் நானே . -வெ.இறையன்பு
» கேள்வியும் நானே பதிலும் நானே
» காளை மணி ஓசை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|