ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறு மாதிரி கணக்கு

+10
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
றினா
ஜாஹீதாபானு
chinnavan
பூவன்
ராஜு சரவணன்
Muthumohamed
யினியவன்
T.N.Balasubramanian
14 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty வேறு மாதிரி கணக்கு

Post by T.N.Balasubramanian Mon Feb 25, 2013 8:12 pm

First topic message reminder :

அநியாயம் வேறு மாதிரி கணக்கு அநியாயம்

ஒரு நந்தவனம் .7 வாசல் கடந்து தோட்டத்திற்கு போனால் மிக அருமையான வாசமுள்ள மலர்கள் பூத்து இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் பறிக்கலாம் கொண்டு வரலாம். . ஆனால் ஒரு நிபந்தனை. வெளியே வரும்போது , பறித்த பூக்களில் பாதியை வாசல் காப்போனுக்கு கொடுக்கவேண்டும்.அவரும் பதிலுக்கு கிடைத்தப்பூவில் இருந்து ஒரு பூ கொடுப்பார்.உங்கள் இடம் உள்ள மீதமுள்ள பாதி பூவுடன் அவர் கொடுக்கும் பூவும் சேரும். அதில் பாதியை அதே மாதிரி அடுத்த வாசல் காப்போனுக்கும் கொடுக்கவேண்டும். அவரும் பாதி எடுத்துக் கொண்டு ஒரு பூவை கொடுப்பார்.இது மாதிரி 7 வாசல் காப்போர்களை கடந்து ,நிபந்தனையை நிறைவேற்றி எனக்கு பிடித்த அளவு பூக்கள் கொண்டுவந்தேன்.
கேள்வி இதுதான் : பறித்த பூக்கள் எவ்வளவு? கடைசியில் நான் கொண்டு வந்த பூக்கள் எவ்வளவு?

(அடுத்த முறை 11 வாசல் கணக்கும் தயாராக உள்ளது. )

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by T.N.Balasubramanian Tue Feb 26, 2013 10:09 pm

யினியவன் wrote:அய்யா மொத்தம் பறித்தது 258 பூக்கள்
கடைசியில் மிஞ்சுவது 4 பூக்கள்

இனியவன் , கணக்கில் நான் மிகவும் வீக்கு. கையில் இருக்கும் 10 விரல்களைதான் எண்ணத் தெரியும் .258 எப்படிங்க நான் எண்ணுவது? கூடை கொண்டுபோகணும். கணக்கு தப்பாம எண்ணி போடணும். போனோமா எடுத்து வந்தோமா ,எடுத்து வந்ததை பத்திரமா வீட்டுக்கு கொண்டு வந்தோமா? ரெண்டே மதி.
258 பூக்கள் பறித்து 4 பூக்கள் கொண்டுவருவது சாமர்த்தியமா? 2 பூக்கள் பறித்து 2 பூக்களையுமே கொண்டு வருவது சாமர்த்தியமா?
பங்கு கொண்ட யாவருமே பதில் கூறலாம்.
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Feb 26, 2013 10:19 pm; edited 1 time in total (Reason for editing : additional info.)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by ராஜு சரவணன் Tue Feb 26, 2013 10:37 pm

அய்யா

சாமர்த்தியம் என்றால், காசு கொடுத்தால் பூ கிடைக்க போகுது, எதற்கு 7 வாசல் தாண்டி 2 பூ பறிக்க வேண்டும் அதை ஒரு காவலருக்கு பங்கு கொடுக்க வேண்டும் மற்றவரை ஏமாற்ற வேண்டும்.

ரூபாய் 20 க்கு 1 உலக்கு பூ கிடைக்கும் அதே போதுமே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by kamalan Tue Feb 26, 2013 11:08 pm

பறித்து 2 பூக்கள்


சி. கமலன்
kamalan
kamalan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 01/09/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by chinnavan Wed Feb 27, 2013 11:13 am

Aathira wrote:
யினியவன் wrote:
chinnavan wrote:2306 பூ பறித்து வந்தேன், எனக்கு 20 பூ கிடைத்தது, அண்ணா உங்களை விட அதிக பூ எனக்கு தான் ஜாலி
நான் ஒருத்திக்கு (மனைவிக்கு) பூ பறிக்க போனேன்
நீங்க ஊருக்கே பூ பறிக்க போனீங்க - அதான் புன்னகை
அவரு ஒரு த்திக்கு தல நெறய பூ வாங்கிக் கொடுத்திருக்காரு. உங்கள மாதிரி கஞ்சம் இல்ல. குதூகலம்
பூ சாமிக்கு தான் அக்கா வேறு யாருக்கும் அல்ல அய்யோ, நான் இல்லை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by யினியவன் Wed Feb 27, 2013 11:17 am

chinnavan wrote:பூ சாமிக்கு தான் அக்கா வேறு யாருக்கும் அல்ல அய்யோ, நான் இல்லை
காதலிக்கும் ஆசாமிக்கு காதலி என்னிக்குமே சாமி தானுங்கோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by chinnavan Wed Feb 27, 2013 11:22 am

யினியவன் wrote:
chinnavan wrote:பூ சாமிக்கு தான் அக்கா வேறு யாருக்கும் அல்ல அய்யோ, நான் இல்லை
காதலிக்கும் ஆசாமிக்கு காதலி என்னிக்குமே சாமி தானுங்கோ!!!
போங்கனா எப்பவுமே உங்களுக்கு விளையாட்டு தான்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by Gnana soundari Wed Feb 27, 2013 11:26 am

இந்தப் பூக்கணக்கில் ஏதோ உள்பொருள் இருக்கு?
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by றினா Wed Feb 27, 2013 1:11 pm

T.N.Balasubramanian wrote:
றினா wrote:
T.N.Balasubramanian wrote:றினா நன்றி அன்பு மலர்
பறித்தது இரண்டு ,
கொண்டு வந்தது இரண்டு .
வாயிற்காப்போனுக்கு கொடுத்தது ஒன்று.
அவர் திருப்பி கொடுத்தது ஒன்று.
அந்த காலத்து மனுஷன்.நான்.
இரண்டுக்கு மேல் ஆசைப்பட்டது இல்லை.

ரமணியன்


ஐயா, விடை சரிதானே?

றினா, அதற்காகத்தானே நன்றி ம் அன்பு மலர் சரியான விடை. சந்தேகம் ஏன்?

ரமணியன்

அப்போ பரிசு என்ன? அதை எப்ப அனுப்பிவைக்க போறீங்க ஐயா?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by யினியவன் Wed Feb 27, 2013 1:14 pm

றினா wrote:அப்போ பரிசு என்ன? அதை எப்ப அனுப்பிவைக்க போறீங்க ஐயா?
ஏழு பேருக்கு காதில பூ சுத்தினவருக்கு பரிசா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by T.N.Balasubramanian Wed Feb 27, 2013 6:43 pm

றினா wrote:
T.N.Balasubramanian wrote:
றினா wrote:
T.N.Balasubramanian wrote:றினா நன்றி அன்பு மலர்
பறித்தது இரண்டு ,
கொண்டு வந்தது இரண்டு .
வாயிற்காப்போனுக்கு கொடுத்தது ஒன்று.
அவர் திருப்பி கொடுத்தது ஒன்று.
அந்த காலத்து மனுஷன்.நான்.
இரண்டுக்கு மேல் ஆசைப்பட்டது இல்லை.

ரமணியன்


ஐயா, விடை சரிதானே?

றினா, அதற்காகத்தானே நன்றி ம் அன்பு மலர் சரியான விடை. சந்தேகம் ஏன்?

ரமணியன்

அப்போ பரிசு என்ன? அதை எப்ப அனுப்பிவைக்க போறீங்க ஐயா?
றினா wrote:
T.N.Balasubramanian wrote:
றினா wrote:
T.N.Balasubramanian wrote:றினா நன்றி அன்பு மலர்
பறித்தது இரண்டு ,
கொண்டு வந்தது இரண்டு .
வாயிற்காப்போனுக்கு கொடுத்தது ஒன்று.
அவர் திருப்பி கொடுத்தது ஒன்று.
அந்த காலத்து மனுஷன்.நான்.
இரண்டுக்கு மேல் ஆசைப்பட்டது இல்லை.

ரமணியன்


ஐயா, விடை சரிதானே?

றினா, அதற்காகத்தானே நன்றி ம் அன்பு மலர் சரியான விடை. சந்தேகம் ஏன்?

ரமணியன்

அப்போ பரிசு என்ன? அதை எப்ப அனுப்பிவைக்க போறீங்க ஐயா?

அடுத்த முறை நாம் சந்திக்கும் போது நிச்சயமாக பரிசு உண்டு. நான் கொண்டுவருவதில் பாதியை உமக்கு தருவதாக உத்தேசம். கொடுப்பதில் ஒன்றில் உங்கள் ஞாபகம் வரும் பொருட்டு கையெழுத்து இட்டு எனக்கு திருப்பி விடவும்.
என்றும் அன்புடன்,
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Feb 27, 2013 6:45 pm; edited 1 time in total (Reason for editing : editing repetitions)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 6 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum