ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறு மாதிரி கணக்கு

+10
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
றினா
ஜாஹீதாபானு
chinnavan
பூவன்
ராஜு சரவணன்
Muthumohamed
யினியவன்
T.N.Balasubramanian
14 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty வேறு மாதிரி கணக்கு

Post by T.N.Balasubramanian Mon Feb 25, 2013 8:12 pm

First topic message reminder :

அநியாயம் வேறு மாதிரி கணக்கு அநியாயம்

ஒரு நந்தவனம் .7 வாசல் கடந்து தோட்டத்திற்கு போனால் மிக அருமையான வாசமுள்ள மலர்கள் பூத்து இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் பறிக்கலாம் கொண்டு வரலாம். . ஆனால் ஒரு நிபந்தனை. வெளியே வரும்போது , பறித்த பூக்களில் பாதியை வாசல் காப்போனுக்கு கொடுக்கவேண்டும்.அவரும் பதிலுக்கு கிடைத்தப்பூவில் இருந்து ஒரு பூ கொடுப்பார்.உங்கள் இடம் உள்ள மீதமுள்ள பாதி பூவுடன் அவர் கொடுக்கும் பூவும் சேரும். அதில் பாதியை அதே மாதிரி அடுத்த வாசல் காப்போனுக்கும் கொடுக்கவேண்டும். அவரும் பாதி எடுத்துக் கொண்டு ஒரு பூவை கொடுப்பார்.இது மாதிரி 7 வாசல் காப்போர்களை கடந்து ,நிபந்தனையை நிறைவேற்றி எனக்கு பிடித்த அளவு பூக்கள் கொண்டுவந்தேன்.
கேள்வி இதுதான் : பறித்த பூக்கள் எவ்வளவு? கடைசியில் நான் கொண்டு வந்த பூக்கள் எவ்வளவு?

(அடுத்த முறை 11 வாசல் கணக்கும் தயாராக உள்ளது. )

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by றினா Tue Feb 26, 2013 11:41 am

யினியவன் wrote:
றினா wrote:இரண்டு பூக்கள் என்பதுதான் சரியான விடை என நினைக்கிறேன்...
சூப்பருங்க

ஆனா ஏழு பேருக்கும் அல்வா குடுத்துட்டீங்களே புன்னகை

இந்தக் கேள்விக்கு எல்லை நிர்ணயிக்கா விடின் பூக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by ராஜா Tue Feb 26, 2013 11:42 am

chinnavan wrote:
றினா wrote:இரண்டு பூக்கள் என்பதுதான் சரியான விடை என நினைக்கிறேன்...
மிகவும் சரியான விடை இது தான் ஆமோதித்தல்
இரண்டு பூ தவறான விடை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by chinnavan Tue Feb 26, 2013 11:49 am

எப்படி தல விளக்குங்கள்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by யினியவன் Tue Feb 26, 2013 11:52 am

chinnavan wrote:எப்படி தல விளக்குங்கள்
திரும்பவுமா - நேத்தி நைட்டு தான விளக்கினாரு வீட்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by றினா Tue Feb 26, 2013 11:52 am

chinnavan wrote:எப்படி தல விளக்குங்கள்

அதுதானே....!!!!


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by ராஜா Tue Feb 26, 2013 11:53 am

chinnavan wrote:எப்படி தல விளக்குங்கள்
"வாயிற்காப்பான் பதிலுக்கு கிடைத்த பூவில் இருந்து ஒரு பூவை திருப்பி கொடுப்பான்" என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது பாருங்கள், சோ ஒவ்வொரு வாயிற்காப்பானுக்கும் ஒன்றுக்கு மேல் பூவை நாம் கொடுக்க வேண்டும். அல்வா கொடுக்க கூடாது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by ஜாஹீதாபானு Tue Feb 26, 2013 11:54 am

chinnavan wrote:எப்படி தல விளக்குங்கள்

பல் விளக்கப் போயிருக்கார் வருவார் இருங்க இங்கேயே சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by யினியவன் Tue Feb 26, 2013 11:56 am

ராஜா wrote:"வாயிற்காப்பான் பதிலுக்கு கிடைத்த பூவில் இருந்து ஒரு பூவை திருப்பி கொடுப்பான்" என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது பாருங்கள், சோ ஒவ்வொரு வாயிற்காப்பானுக்கும் ஒன்றுக்கு மேல் பூவை நாம் கொடுக்க வேண்டும். அல்வா கொடுக்க கூடாது புன்னகை
இஸ்கூலுக்கு போகாம அல்வா குடுத்தாலும்
விளக்கத்துல பின்னிட்டீங்க போங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by றினா Tue Feb 26, 2013 12:00 pm

ராஜா wrote:
chinnavan wrote:எப்படி தல விளக்குங்கள்
"வாயிற்காப்பான் பதிலுக்கு கிடைத்த பூவில் இருந்து ஒரு பூவை திருப்பி கொடுப்பான்" என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது பாருங்கள், சோ ஒவ்வொரு வாயிற்காப்பானுக்கும் ஒன்றுக்கு மேல் பூவை நாம் கொடுக்க வேண்டும். அல்வா கொடுக்க கூடாது புன்னகை

நாம் கொடுக்கும் அறைவாசியில் வாயிற்காப்பாளர் ஒன்று தரவேண்டும் என்பதும் நிபந்தனைதானே...?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by chinnavan Tue Feb 26, 2013 12:33 pm

ராஜா wrote:
chinnavan wrote:எப்படி தல விளக்குங்கள்
"வாயிற்காப்பான் பதிலுக்கு கிடைத்த பூவில் இருந்து ஒரு பூவை திருப்பி கொடுப்பான்" என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது பாருங்கள், சோ ஒவ்வொரு வாயிற்காப்பானுக்கும் ஒன்றுக்கு மேல் பூவை நாம் கொடுக்க வேண்டும். அல்வா கொடுக்க கூடாது புன்னகை

அவரும் பதிலுக்கு கிடைத்தப்பூவில் இருந்து ஒரு பூ கொடுப்பார்
2 பூ ஒரு பூவை அவரிடம் கொடுத்தால் மீண்டும் ஒரு பூ திரும்ப தருவார் தல



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு - Page 3 Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum