ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறு மாதிரி கணக்கு

+10
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
றினா
ஜாஹீதாபானு
chinnavan
பூவன்
ராஜு சரவணன்
Muthumohamed
யினியவன்
T.N.Balasubramanian
14 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

வேறு மாதிரி கணக்கு Empty வேறு மாதிரி கணக்கு

Post by T.N.Balasubramanian Mon Feb 25, 2013 8:12 pm

அநியாயம் வேறு மாதிரி கணக்கு அநியாயம்

ஒரு நந்தவனம் .7 வாசல் கடந்து தோட்டத்திற்கு போனால் மிக அருமையான வாசமுள்ள மலர்கள் பூத்து இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் பறிக்கலாம் கொண்டு வரலாம். . ஆனால் ஒரு நிபந்தனை. வெளியே வரும்போது , பறித்த பூக்களில் பாதியை வாசல் காப்போனுக்கு கொடுக்கவேண்டும்.அவரும் பதிலுக்கு கிடைத்தப்பூவில் இருந்து ஒரு பூ கொடுப்பார்.உங்கள் இடம் உள்ள மீதமுள்ள பாதி பூவுடன் அவர் கொடுக்கும் பூவும் சேரும். அதில் பாதியை அதே மாதிரி அடுத்த வாசல் காப்போனுக்கும் கொடுக்கவேண்டும். அவரும் பாதி எடுத்துக் கொண்டு ஒரு பூவை கொடுப்பார்.இது மாதிரி 7 வாசல் காப்போர்களை கடந்து ,நிபந்தனையை நிறைவேற்றி எனக்கு பிடித்த அளவு பூக்கள் கொண்டுவந்தேன்.
கேள்வி இதுதான் : பறித்த பூக்கள் எவ்வளவு? கடைசியில் நான் கொண்டு வந்த பூக்கள் எவ்வளவு?

(அடுத்த முறை 11 வாசல் கணக்கும் தயாராக உள்ளது. )

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by யினியவன் Mon Feb 25, 2013 9:13 pm

அய்யா நான் பின் வாசல் வழி ஓடிட்டேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by Muthumohamed Mon Feb 25, 2013 9:25 pm

இந்த கேள்விக்கு பூவனிடம் சரியான பதில் இருக்கும் என்ன? என்ன? என்ன?



வேறு மாதிரி கணக்கு Mவேறு மாதிரி கணக்கு Uவேறு மாதிரி கணக்கு Tவேறு மாதிரி கணக்கு Hவேறு மாதிரி கணக்கு Uவேறு மாதிரி கணக்கு Mவேறு மாதிரி கணக்கு Oவேறு மாதிரி கணக்கு Hவேறு மாதிரி கணக்கு Aவேறு மாதிரி கணக்கு Mவேறு மாதிரி கணக்கு Eவேறு மாதிரி கணக்கு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by யினியவன் Mon Feb 25, 2013 9:30 pm

அய்யா மொத்தம் பறித்தது 258 பூக்கள்
கடைசியில் மிஞ்சுவது 4 பூக்கள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by ராஜு சரவணன் Mon Feb 25, 2013 9:53 pm

சின்ன வயதில் என் அப்பா பூவுக்கு பதில் மாம்பழத்தை வைத்து இதே கணக்கை கேட்டார் நானும் சரியான பதிலை கூறி விட்டேன் . இந்த கணக்கில் பின்னிருந்து முன்னோக்கி செல்ல வேண்டும். அது தான் கணக்கின் சூட்சம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by யினியவன் Mon Feb 25, 2013 9:57 pm

ராஜு சரவணன் wrote:சின்ன வயதில் என் அப்பா பூவுக்கு பதில் மாம்பழத்தை வைத்து இதே கணக்கை கேட்டார் நானும் சரியான பதிலை கூறி விட்டேன் . இந்த கணக்கில் பின்னிருந்து முன்னோக்கி செல்ல வேண்டும். அது தான் கணக்கின் சூட்சம்
அன்னிக்கே மாம்பழம் வென்ற ஞானப் பழம் நீங்க ராஜூ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by ராஜு சரவணன் Mon Feb 25, 2013 10:03 pm

சூப்பருங்க
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by பூவன் Mon Feb 25, 2013 10:21 pm

Muthumohamed wrote:இந்த கேள்விக்கு பூவனிடம் சரியான பதில் இருக்கும் என்ன? என்ன? என்ன?

எனக்கு கேள்வி பதில் எல்லாம் தெரியாது முத்து .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by Muthumohamed Mon Feb 25, 2013 11:55 pm

பூவன் wrote:
Muthumohamed wrote:இந்த கேள்விக்கு பூவனிடம் சரியான பதில் இருக்கும் என்ன? என்ன? என்ன?

எனக்கு கேள்வி பதில் எல்லாம் தெரியாது முத்து .....

சும்மா தமாசுக்கு தான் சொன்னேன் ஏன்னா பூவன் என்பது உங்களின் பெயரல்லவா?



வேறு மாதிரி கணக்கு Mவேறு மாதிரி கணக்கு Uவேறு மாதிரி கணக்கு Tவேறு மாதிரி கணக்கு Hவேறு மாதிரி கணக்கு Uவேறு மாதிரி கணக்கு Mவேறு மாதிரி கணக்கு Oவேறு மாதிரி கணக்கு Hவேறு மாதிரி கணக்கு Aவேறு மாதிரி கணக்கு Mவேறு மாதிரி கணக்கு Eவேறு மாதிரி கணக்கு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by T.N.Balasubramanian Tue Feb 26, 2013 6:47 am

யினியவன் wrote:அய்யா நான் பின் வாசல் வழி ஓடிட்டேன் புன்னகை

பின் வாசல் வழியாக ஓடினாலும் , முன் வாசலில் ஒரு சரியான விடையுடன் வந்து உள்ளீர். அன்பு மலர்

இதற்கு இன்னும் ஒரு சரியான விடையும் உண்டு. அதையும் முயற்சி செய்யுங்களேன்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேறு மாதிரி கணக்கு Empty Re: வேறு மாதிரி கணக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum