புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
90 Posts - 71%
heezulia
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
255 Posts - 75%
heezulia
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களுக்கு தெரியுமா..? Poll_c10உங்களுக்கு தெரியுமா..? Poll_m10உங்களுக்கு தெரியுமா..? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு தெரியுமா..?

Page 1 of 3 1, 2, 3  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Feb 25, 2013 11:56 pm

உங்களுக்கு தெரியுமா..? 75568_565488656802722_1878335361_n

உங்களுக்கு தெரியுமா..?

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..

புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது,
இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்..

இன்று ஒரு தகவல்

உங்களுக்கு தெரியுமா..? Mஉங்களுக்கு தெரியுமா..? Uஉங்களுக்கு தெரியுமா..? Tஉங்களுக்கு தெரியுமா..? Hஉங்களுக்கு தெரியுமா..? Uஉங்களுக்கு தெரியுமா..? Mஉங்களுக்கு தெரியுமா..? Oஉங்களுக்கு தெரியுமா..? Hஉங்களுக்கு தெரியுமா..? Aஉங்களுக்கு தெரியுமா..? Mஉங்களுக்கு தெரியுமா..? Eஉங்களுக்கு தெரியுமா..? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 12:05 am

தெரியாது முகம்மத்.

இது எல்லாமே சரிதானான்னும் தெரியாதே!!!! புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Feb 26, 2013 12:15 am

நாமதான் பரீட்சித்து பார்க்கவேண்டும் இனியவரே

உங்களுக்கு தெரியுமா..? Mஉங்களுக்கு தெரியுமா..? Uஉங்களுக்கு தெரியுமா..? Tஉங்களுக்கு தெரியுமா..? Hஉங்களுக்கு தெரியுமா..? Uஉங்களுக்கு தெரியுமா..? Mஉங்களுக்கு தெரியுமா..? Oஉங்களுக்கு தெரியுமா..? Hஉங்களுக்கு தெரியுமா..? Aஉங்களுக்கு தெரியுமா..? Mஉங்களுக்கு தெரியுமா..? Eஉங்களுக்கு தெரியுமா..? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 26, 2013 12:45 am

புதிய தகவல்கள் சூப்பருங்க

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 11:35 am

நல்ல பகிர்வு அருமையிருக்கு

அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 26, 2013 11:43 am

தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

இது முன்னமே தெரிஞ்சிருந்தா நல்லா இருக்கும் .... சோகம்
ஞாயிற்று கிழமை வாங்கின தர்பூசணில பாதி பாகம் பழம் பாதி பாகம் காயா இருந்துச்சு என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 11:46 am

ஜாஹீதாபானு wrote:
தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

இது முன்னமே தெரிஞ்சிருந்தா நல்லா இருக்கும் .... சோகம்
ஞாயிற்று கிழமை வாங்கின தர்பூசணில பாதி பாகம் பழம் பாதி பாகம் காயா இருந்துச்சு என்ன கொடுமை சார் இது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அன்புடன்
சின்னவன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Feb 26, 2013 11:48 am

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

இதிலே எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

எனது மகனுக்கு தற்போது நான்கு மாதங்கள்.... அவன் அழுதால் கண்ணீர் வருகிறதே....?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 26, 2013 11:49 am

chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:
தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

இது முன்னமே தெரிஞ்சிருந்தா நல்லா இருக்கும் .... சோகம்
ஞாயிற்று கிழமை வாங்கின தர்பூசணில பாதி பாகம் பழம் பாதி பாகம் காயா இருந்துச்சு என்ன கொடுமை சார் இது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரொம்ப சிரிக்காதிங்க பல்ல்லு சுளுக்கிரும்.... உடுட்டுக்கட்டை அடி வ
நாங்க ஜூஸ் போட்டு குடிச்சிட்டோம் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 11:53 am

ஜாஹீதாபானு wrote:

ரொம்ப சிரிக்காதிங்க பல்ல்லு சுளுக்கிரும்.... உடுட்டுக்கட்டை அடி வ
நாங்க ஜூஸ் போட்டு குடிச்சிட்டோம் ஜாலி

பிறகு கடிச்சா சாப்பிடமுடியும், உங்களுக்கு தான் பல்லே இல்லையே பாட்டி பிறகு ஜூஸ் போட்டு தான் குடிக்க முடியும் ஜாலி

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக