புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... Poll_c10கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... Poll_m10கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... Poll_c10 
30 Posts - 83%
heezulia

2 Posts - 6%
வேல்முருகன் காசி

dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Page 1 of 3 1, 2, 3  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Feb 25, 2013 12:04 pm

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சம்பா பயிர்கள் கருகியதற்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் விவசாயிகளை கடுமையாக திட்டி பேசியதால் பரபரப்பு நிலவியது. இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கிய போது, யாரும் கைதட்டவில்லை என்றதால், ஆத்திரம் அடைந்த அமைச்சர் கைதட்டுமாறு கடுமையாக திட்டி பேசினார். அறிவு இல்லாதவர்கள், உணர்ச்சி அற்ற பிண்டங்கள் என்று அமைச்சர் கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இதுகுறித்து வேதனை தெரிவித்த விவசாயிகள், மக்களின் வரிப்பணத்தில் தான் நிவாரணம் வழங்கப்படுகிறது என்றனர். இதை மறந்து ஏதோ தனது சொந்த பணத்தை தருவது போல் அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியிருப்பது மிக மோசமான செயல் என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சரின் இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 25, 2013 12:10 pm

மக்களை சொரணை இல்லாதவர்கள் என்று நினைத்துவிட்டார்கள் போல. என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 12:13 pm

காலைல தான் செய்தி பார்த்தேன் ....எல்லாத்தையும் கேட்டு கேட்டு வாங்குவார் போல என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 25, 2013 12:16 pm

ஜாஹீதாபானு wrote:காலைல தான் செய்தி பார்த்தேன் ....எல்லாத்தையும் கேட்டு கேட்டு வாங்குவார் போல என்ன கொடுமை சார் இது

இவர்கள் பணத்தை தருவது போலே பேசுறாங்களே....
விவசாயிகள் என்றால் இவர்களுக்கு கேவலமா.. :farao: .
பாவம் அவர்கள்.... சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 12:19 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:காலைல தான் செய்தி பார்த்தேன் ....எல்லாத்தையும் கேட்டு கேட்டு வாங்குவார் போல என்ன கொடுமை சார் இது

இவர்கள் பணத்தை தருவது போலே பேசுறாங்களே....
விவசாயிகள் என்றால் இவர்களுக்கு கேவலமா.. :farao: .
பாவம் அவர்கள்.... சோகம்

அதானே இவன் அப்பன் வீட்டு சொத்திலிருந்தா குடுக்குறான் என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 25, 2013 12:21 pm

ஜாஹீதாபானு wrote:
அதானே இவன் அப்பன் வீட்டு சொத்திலிருந்தா குடுக்குறான் என்ன கொடுமை சார் இது

அந்த விவசாயிகளின் பணத்தில் எவ்வளவு திருடினார்களோ ..யாருக்கு தெரியும்...
என்ன கொடுமை சார் இது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 12:24 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
அதானே இவன் அப்பன் வீட்டு சொத்திலிருந்தா குடுக்குறான் என்ன கொடுமை சார் இது

அந்த விவசாயிகளின் பணத்தில் எவ்வளவு திருடினார்களோ ..யாருக்கு தெரியும்...
என்ன கொடுமை சார் இது

சரி விடு உமா நாம கோவப்பட்டு ஒன்னும் ஆகப் போறதில்ல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 25, 2013 12:26 pm

மக்களின் வரிப்பணத்தில் தான் நிவாரணம் வழங்கப்படுகிறது
நிவாரணம் வழங்கும் பிரதிநிதி என்பதை மறந்த இந்த அமைச்சரை நான் திட்ட விரும்பவில்லை. எதிர்ப்பு
நமக்கு உணவளிக்கும் உற்பத்தி இயந்திரமாக மட்டும் விவசாயிகளை பார்க்கவேண்டாம்,
இந்தியாவின் தூண் அவர்கள் தான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 25, 2013 12:27 pm

அடப்பாவமே, இவங்க தரும் நிவாரண நிதி அவங்களுக்கு கடை வாய்க்கு கூட போதாது சோகம் இதில் கைதட்டல் வேற தேவையா ? முழு தொகையும் அவங்க கைக்கு கிடைக்குமா என்று கவலை இல் ஆழ்ந்து இருக்கும் விவசாய்கள் எப்படி சந்தோஷமாய் கை தட்டுவார்கள்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 25, 2013 12:30 pm

krishnaamma wrote:அடப்பாவமே, இவங்க தரும் நிவாரண நிதி அவங்களுக்கு கடை வாய்க்கு கூட போதாது சோகம் இதில் கைதட்டல் வேற தேவையா ? முழு தொகையும் அவங்க கைக்கு கிடைக்குமா என்று கவலை இல் ஆழ்ந்து இருக்கும் விவசாய்கள் எப்படி சந்தோஷமாய் கை தட்டுவார்கள்?

சியர்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக