ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கார் விருதுகள் - 2013

4 posters

Go down

ஆஸ்கார் விருதுகள் - 2013 Empty ஆஸ்கார் விருதுகள் - 2013

Post by கரூர் கவியன்பன் Mon Feb 25, 2013 6:17 pm

திரைப்பட உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த லைஃப் ஆப் பை திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன.சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை ஆர்கோ திரைப்படம் வென்றுள்ளது.

85ஆவது ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்பதற்காகவும் விருதுகளைப் பெறுவதற்காகவும் ஹாலிவுட் மற்றும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் விழா அரங்கில் குவிந்திருந்தினர்.ஆயிரக்கணக்கான ரசிகர்களும் விழா நடைபெறும் இடத்தில் குழுமியிருந்தனர். வண்ணமயமான இந்த விழாவில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் "Lincoln" திரைப்படம் அதிக விருதுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாகவே நடந்தது.

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட "Life of Pi" திரைப்படம் 11 பிரிவுகளிலும் "Les Miserables", "Silver Linings Playbook" ஆகிய திரைப்படங்கள் தலா 8 பிரிவுகளிலும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

விருது விபரம்:லைஃப் ஆப் பை திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது. ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டாவுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

அதேபோல் சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் பிரிவிலும் லைப் ஆஃப் பை திரைப்படத்திற்கே ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த இசை மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதினையும் இத்திரைப்படம் வென்றுள்ளது.

லைஃப் ஆப் பை திரைப்படம் புதுச்சேரியை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்டது.




பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை

: இந்தியர்களின் கனவாக இருந்த ஆஸ்கர் விருதை நனவாக்கியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

ஆங்கிலத் திரைப்படத்தில், தமிழில் தாலாட்டுப் பாடலை எழுதி, பாடிய பின்னணிப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ‌, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

லைஃப் ஆப் பை என்ற படத்தில், அந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ எழுதி இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலை எழுதியதற்காக அவர் பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.



ஜேம்ஸ் பாண்டுக்கு கவுரவம்:

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் 50வதுஆண்டு விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆஸ்கர் விருது விழாவில் ஜேம்ஸ் பாண்ட் படங்களை கவுரவிக்கும் வகையில், ஜேம்ஸ் பாண்ட் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு விழாவில் வெளியிடப்பட்டது.

டை அனதர் டே என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்த ஹேல் பெர்ரி அந்த தொகுப்பினை வெளியிட அரங்கமே அதிர்ந்தது.. கர கோஷத்தால்....





மற்ற விருதுகள் விபரம்....

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஜாங்கோ அன் செயின்ட் படத்தில் நடித்ததற்காக கிறிஸ்டோப் வால்ட்சுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை பேப்பர்மேன் பெற்றுள்ளது.

சிறந்த காஸ்ட்டியூம் டிசைனருக்கான விருதினை ஜாக்குலின் தட்டிச் சென்றார். (படம் அன்னா கரினினா.)

லிசா வெஸ்காட், ஜூலி ஆகியோருக்கு சிறந்த ஆடை மற்றும் சிகைஅலங்காரத்திற்கான விருது கிடைத்துள்ளது. லெஸ் மிஸரபல்ஸ் திரைப்படத்திற்காக இருவருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த குறும்படமாக"கர்ஃப்யூ" திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த ஆவணப்படம் (சிறிய ஆவணப்படம் பிரிவில்) "இனோசென்ட்" திரைப்படம் ஆஸ்கர் வென்றுள்ளது.

சிறந்த ஆவணப்படம்(ஃபீச்சர் பிரிவு) "சேர்ச்சிங் பார் சுகர்" திரைப்படம் ஆஸ்கர் வென்றது.

சிறந்த வேற்று மொழிதிரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை அமோர் (Amour) திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த ஒலிக்கலவைக்கான விருதினை லெஸ் மிஸரபல்ஸ் திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த ஒலி எடிட்டிங்கிற்கான விருதினை ஜீரோ டார்க் தர்ட்டி என்ற திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதினை லெஸ் மிஸரபல்ஸ் திரைப்படத்தில் நடித்த அனா ஹாத்வே வென்றுள்ளார்.

சிறந்த எடிட்டிங்கிற்கான விருதினை ஆர்கோ (Argo) திரைப்படம் வென்றுள்ளது.

12 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள லிங்கன் திரைப்படத்திற்கு பெஸ்ட் புரொடக்ஷன் டிசைனுக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் லைஃப் ஆப் பை திரைப்படம் விருது பெற்றுள்ளது.

சிறந்த ஒரிஜினல் பாடல் ( original song) ஆஸ்கர் விருதினை ஸ்கைஃபால் திரைப்படத்தில் பாடிய ஆடெல் வென்றார்.

சிறந்த இயக்குநருக்கான விருதினை லைஃப் ஆப் பை திரைப்படத்தை இயக்கிய ஆங் லீ வென்றுள்ளார்.

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை "சில்வர் லைனின்ங்க்ஸ் பிளேபேக்" திரைப்படத்தில் நடித்த நடிகை ஜெனிபர் லாரன்ஸ் வென்றார்.

எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே சிறந்த நடிகருக்கான விருதினை லிங்கன் திரைப்படத்தில் நடித்த டேனியல் டே லெவிஸ் வென்றுள்ளார்.

டேனியல் டே லெவிஸ், சிறந்த நடிகருக்கான அதிக ஆஸ்கர் விருதுகள் பெற்ற பெருமை இவரைச் சாரும். இது வரை இந்தப் பிரிவில் இவர் 3 விருதுகளை பெற்றுள்ளார். தேர் வில் பீ பிளட் மற்றும், மை லெஃப் ஃபுட் ஆகிய திரைப்பட ங்களில் நடித்ததற்காக இவ்விருதினை பெற்றிருக்கிறார்.


சிறந்த இயக்குநருக்கான விருதினை ஆர்கோ திரைப்படத்தினை இயக்கிய பென் ஆல்ஃபெக் வென்றார்.

புதியதலைமுறை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஆஸ்கார் விருதுகள் - 2013 Empty Re: ஆஸ்கார் விருதுகள் - 2013

Post by chinnavan Mon Feb 25, 2013 6:19 pm

விருது விபரம்:லைஃப் ஆப் பை திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது. ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டாவுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

அதேபோல் சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் பிரிவிலும் லைப் ஆஃப் பை திரைப்படத்திற்கே ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த இசை மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதினையும் இத்திரைப்படம் வென்றுள்ளது.
சூப்பருங்க அருமையான செய்தி, நன்றி கவி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஆஸ்கார் விருதுகள் - 2013 Empty Re: ஆஸ்கார் விருதுகள் - 2013

Post by யினியவன் Mon Feb 25, 2013 6:33 pm

பேசும் படம் வந்து 50 வருஷம் ஆனாலும்
இன்றும் ஊமைப் படம் போல் நடிக்கும்
நம்ம மன்னுமோகன் ஜீக்கு எப்ப
விருது கிடைக்குமோ!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆஸ்கார் விருதுகள் - 2013 Empty Re: ஆஸ்கார் விருதுகள் - 2013

Post by Muthumohamed Mon Feb 25, 2013 6:42 pm

யினியவன் wrote:பேசும் படம் வந்து 50 வருஷம் ஆனாலும்
இன்றும் ஊமைப் படம் போல் நடிக்கும்
நம்ம மன்னுமோகன் ஜீக்கு எப்ப
விருது கிடைக்குமோ!!!!

விரைவில் return டிக்கெட் கிடைக்கும் இனியவரே



ஆஸ்கார் விருதுகள் - 2013 Mஆஸ்கார் விருதுகள் - 2013 Uஆஸ்கார் விருதுகள் - 2013 Tஆஸ்கார் விருதுகள் - 2013 Hஆஸ்கார் விருதுகள் - 2013 Uஆஸ்கார் விருதுகள் - 2013 Mஆஸ்கார் விருதுகள் - 2013 Oஆஸ்கார் விருதுகள் - 2013 Hஆஸ்கார் விருதுகள் - 2013 Aஆஸ்கார் விருதுகள் - 2013 Mஆஸ்கார் விருதுகள் - 2013 Eஆஸ்கார் விருதுகள் - 2013 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆஸ்கார் விருதுகள் - 2013 Empty Re: ஆஸ்கார் விருதுகள் - 2013

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum