ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

+5
krishnaamma
Muthumohamed
உதயசுதா
உமா
mbalasaravanan
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Empty 21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

Post by mbalasaravanan Mon Feb 25, 2013 4:27 pm


மனிதன் ஏதாவது கெட்டப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் அதில் இருந்து வெளியே வருவது என்பது மிக மிக கடினமான காரியம் என்று நினைத்திருக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்படி 21 நாட்களில் மனிதன் தன்னிடம் இருக்கும் அனைத்து குறைகளையும் ஒவ்வொன்றாக நீக்க உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


21 நாட்களில் கெட்டப்பழக்கத்தை நீக்கலாம்,


குடிப்பழக்கம் மட்டும் கெட்டப்பழக்கம் என்று சொல்வதைவிட பொய் சொல்வதும் கெட்டப்பழக்கம் தான் இது போன்ற அனைத்து கெட்டப்பழக்கத்தையும் 21 நாட்களில் நீக்க நமக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்க ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.


இணையதள முகவரி : http://21habit.com

இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் மேல் இருக்கும் Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு கணக்கு இலவசமாக உருவாக்கி கொள்ளவேண்டும், அடுத்து முழு நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் சென்று  இன்று நான் சிகரெட் பிடிக்கவில்லை , அல்லது இன்று நான் மது அருந்தவில்லை என்று ஒவ்வொரு நாளும் நாம் கெட்டப்பழக்கத்தைவிட்டு நீக்கியதை இங்கு தெரியப்படுத்தாலாம், 21 நாட்களில் நாம் கெட்டப்பழக்கங்களை விட வேண்டும் என்று ஒரு தளம் முயற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் நம்மிடம் கேட்கும் இந்தத்தளதிற்கு உண்மையாக நடந்து கொண்டாலே நாம் எந்த கெட்டப்பழக்கத்தையும் விடலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.





mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Empty Re: 21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

Post by உமா Mon Feb 25, 2013 4:29 pm

பகிர்வுக்கு நன்றி ...
நன்றி



முதலில் நமக்கு நாம் உண்மையாக நடந்து கொண்டு இப்பழக்கங்களை விட்டாலே போதும்...

நம் மனத்தால் சாதிக்க முடியாததை ஒரு தளம் சாதித்து விடுமா????????? ரிலாக்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Empty Re: 21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

Post by mbalasaravanan Mon Feb 25, 2013 4:33 pm

உமா wrote:பகிர்வுக்கு நன்றி ...
நன்றி



முதலில் நமக்கு நாம் உண்மையாக நடந்து கொண்டு இப்பழக்கங்களை விட்டாலே போதும்...

நம் மனத்தால் சாதிக்க முடியாததை ஒரு தளம் சாதித்து விடுமா????????? ரிலாக்ஸ்

என்ன தான் முயற்ச்சித்தாலும் தூண்டு கோள் இருப்பதும் நல்லது தானே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Empty Re: 21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

Post by உதயசுதா Mon Feb 25, 2013 4:34 pm

உமா wrote:பகிர்வுக்கு நன்றி ...
நன்றி



முதலில் நமக்கு நாம் உண்மையாக நடந்து கொண்டு இப்பழக்கங்களை விட்டாலே போதும்...

நம் மனத்தால் சாதிக்க முடியாததை ஒரு தளம் சாதித்து விடுமா????????? ரிலாக்ஸ்
சரியா சொல்லி இருக்க உமா. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . U21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . D21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . A21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Y21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . A21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . S21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . U21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . D21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . H21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Empty Re: 21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

Post by Muthumohamed Mon Feb 25, 2013 6:51 pm

mbalasaravanan wrote:
உமா wrote:பகிர்வுக்கு நன்றி ...
நன்றி



முதலில் நமக்கு நாம் உண்மையாக நடந்து கொண்டு இப்பழக்கங்களை விட்டாலே போதும்...

நம் மனத்தால் சாதிக்க முடியாததை ஒரு தளம் சாதித்து விடுமா????????? ரிலாக்ஸ்

என்ன தான் முயற்ச்சித்தாலும் தூண்டு கோள் இருப்பதும் நல்லது தானே

சூப்பருங்க நன்றி



21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . M21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . U21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . T21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . H21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . U21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . M21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . O21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . H21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . A21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . M21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . E21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Empty Re: 21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

Post by krishnaamma Mon Feb 25, 2013 8:47 pm

பாலா, இணைய தளமே கதி என்று இருப்பவர்களை எப்படி திருத்த ??????????????????? அதுவும் ஒரு கெட்ட பழக்கம் தானே?அதுக்கு அவங்க என்ன சொல்றாங்க?...????????????????? அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Empty Re: 21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

Post by ராஜு சரவணன் Mon Feb 25, 2013 10:52 pm

இதே போல் http://habitrpg.com/ என்ற வலைதளமும் செயல்படுகிறது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Empty Re: 21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

Post by யினியவன் Mon Feb 25, 2013 10:59 pm

krishnaamma wrote:பாலா, இணைய தளமே கதி என்று இருப்பவர்களை எப்படி திருத்த ??????????????????? அதுவும் ஒரு கெட்ட பழக்கம் தானே?அதுக்கு அவங்க என்ன சொல்றாங்க?...????????????????? அநியாயம்
இத சமையல்கட்டே கதியா இருக்கறவங்க சொல்றதா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Empty Re: 21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

Post by பூவன் Mon Feb 25, 2013 11:01 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:பாலா, இணைய தளமே கதி என்று இருப்பவர்களை எப்படி திருத்த ??????????????????? அதுவும் ஒரு கெட்ட பழக்கம் தானே?அதுக்கு அவங்க என்ன சொல்றாங்க?...????????????????? அநியாயம்
இத சமையல்கட்டே கதியா இருக்கறவங்க சொல்றதா? புன்னகை

நான் கூட இணைய தளம் தான் கதின்னு இருக்கேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Empty Re: 21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

Post by ராஜு சரவணன் Mon Feb 25, 2013 11:10 pm

எனக்கும் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது, அதாவது ஆபீஸ்சே கதின்னு கிடக்கேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

21 நாட்களில்  கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் . Empty Re: 21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum