புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
141 Posts - 79%
heezulia
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
1 Post - 1%
Pampu
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
306 Posts - 78%
heezulia
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
8 Posts - 2%
prajai
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
3 Posts - 1%
Barushree
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_m10"கூடு இங்கே குருவி எங்கே.." Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கூடு இங்கே குருவி எங்கே.."

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat 23 Feb 2013 - 23:09

http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-prn1/s720x720/564761_448272061889795_1060164026_n.jpg
உல்லாசமாக உற்சாகமாகக் குரலெழுப்பி, உலகம் பிறந்தது தமக்காக என்பது போல் அங்கும் இங்குமாக விர் விர் எனப் பறந்து திரிந்த சிட்டுக்குருவிக ள் இன்று எங்கே போயின? நம்புங்கள் அவற்றை நான் கண்ணால் கண்டு ஆயிற்று ஆண்டுகள் பல. sparrow nestஇந்தக் கூடு நான் பார்த்து வளர்ந்த சாம்பல் வண்ணக் குருவிகள் கட்டியதில்லை. தங்கை வீட்டு மாடித்தோட்டத்தி ல் கருஞ்சிட்டு வால்குருவிகள் கட்டிய ஒன்று.
சின்ன வயதில் எங்கள் வீட்டின் உள் முற்றத்துத் தூண்கள் இரண்டுக்கு நடுவே சின்னப் பரண் அமைத்திருந்தார் கள் குருவிகளுக்காக. வைக்கோல்களைக் கொண்டு வந்து அழகாகப் பரத்தி அப்பரணைத் தங்கள் கூடாகக் கொண்டு வாழ்ந்து வந்தன. தாய்க்குருவியும ் குஞ்சுகளும் குதூகலமாக எழுப்பும் சத்தம் முற்றத்தையும் மனதையும் நிறைக்கும். அம்மாக் குருவி இரைதேடச் சென்றிருக்கும் சமயம் தூணுக்கு அருகே எங்கள் தாத்தா அமர்ந்து செய்தித்தாள் வாசிக்கும் நாற்காலியின் கைப்பிடியில் ஏறி அங்கிருந்து தூணின் மேல்பகுதியை வளைத்துப் பிடித்துக் கொண்டு குஞ்சுகளை எட்டிப் பார்த்து ‘ஹலோ ஹாய்’ சொல்வது பிள்ளைகள் எங்கள் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. ஒருமுறை சிறகு முளைக்காத சின்னஞ்சிறு குஞ்சொன்று பரணிலிருந்து விழுந்து விடஅந்தப் பட்டுக் குஞ்சினை செய்தித்தாளில் எடுத்து மீண்டும் தாத்தா கூட்டில் விட்டது நினைவில் நிற்கிறது.
கதை கேட்டுச் சும்மா சும்மா நச்சரிக்கும் சின்னக் குழந்தைகளைக் கலாட்டா செய்ய, வயதில் பெரிய குழந்தைகள் வழிவழியாகச் சொல்லும் கதை ஒன்று உண்டு: பாயாசம் பருக ஆசைப்பட்ட குருவிகள் ஒரு பாட்டியிடம் போய் உதவி கேட்டனவாம். “சரி நீங்கள் எனக்கு நெல்மணிகளைக் கொண்டு வந்து தாருங்கள். அவற்றைத் திருத்தி அரிசி எடுத்து வெல்லப் பாயாசம் செய்து தருகிறேன்” என்றாராம் பாட்டி. அருகே ஒரு வீட்டு முற்றத்திலேயே நெல் அவித்துக் காய வைத்திருந்தார்க ளாம். அந்தவீட்டுக்கு முதலில் ஒரு குருவி வந்துச்சாம். ஒரு நெல்லைத் தூக்குச்சாம். ஒருவரும் விரட்டவில்லை என்றதும் தைரியமா ரெண்டு குருவி வந்துச்சாம் ரெண்டுநெல்லைத் தூக்குச்சாம். அப்புறம் மூணு குருவி வந்துச்சாம் மூணு நெல்லை...! நாலு குருவி... நாலு நெல்லை...!! கண் அகலக் கேட்டபடி இருக்கிற குழந்தைகள் அஞ்சு நெல்லைத்தூக்க அஞ்சு குருவி வருகிற போது முழுசா முழிச்சுக்கிட்ட ு முகம் சிவக்க அடிக்க வருவார்கள்புன்னகை!
இன்று நமக்கு உணவு வேண்டுமே என விட்டு வைத்திருக்கிற கொஞ்ச நஞ்ச வயல்களால் நெல் இருக்கு. உலகம் எனும் கூடு இருக்கு. குருவிதான் இல்லைசோகம்!
மானுடருக்கான கூடு மட்டும்இல்லை உலகம். புல் பூண்டு புழுக்கள் உட்பட கோடானு கோடி ஜீவராசிகளுக்காக ப் படைக்கப்பட்ட ஒன்று. அத்தனையும் காக்கப்பட்டால்த ான் பூமி பூமியாக இருக்க முடியும். வனங்களை அழித்தபடி வாழும் நகரிலிருக்கும் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்தபடி உருவாக்கிக் கொண்டிருக்கும் கான்க்ரீட் காடுகளைதான் நாளைய தலைமுறைக்கு விட்டுச் செல்வதாக முடிவே கட்டி விட்டோமா?
என் அம்மா வீட்டுக்கு அடுத்த வீட்டு மொட்டை மாடியில் அலைபேசிக் கோபுரம் அமைக்க அந்த வீட்டினர் அனுமதி அளித்து அதற்காக ஒரு தொகையை வாடகையாகப் பெற்று வந்தனர். அப்போது வீட்டைச் சுற்றியிருக்கும ் மரங்களில் ஒரு பறவையைக் கூட காண முடியாது. இது மனிதரின் உடல் நலனுக்கும் தீங்குதான். குடியிருப்புப் பகுதியில் இருக்கக் கூடாதென யாரும் புகார் செய்தார்களா அல்லதுவேறு காரணமா தெரியவில்லை, இரண்டு வருடங்கள் முன் அந்தக் கோபுரம் நீக்கப்பட்டுவிட ்டது. இப்போது அம்மா வீடு சோலை வனமாக உள்ளது. அதிகாலையில் ஆரம்பிக்கும் பறவைகளின் சங்கீதம் நாள் முழுக்கக் கேட்டபடி இருக்கிறது. அழகழகான வண்ண வண்ணச் சிட்டுகள்; மரங்கொத்திகள்; பச்சைக் கிளிகள் என அத்தனை ரம்மியமாக உள்ளது. கோபுரத்திலிருந் து வெளியேறும் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளே அவற்றை அதுகாலமும் நெருங்க விடாமல் செய்திருக்கின்ற ன.
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 24 Feb 2013 - 20:17

கீச்சு கீச்சுன்னு அலை பேசியில் குருவியின் ரிங் டோனை வைத்துக்கொண்டு
குருவிகளை அழித்து வருகிறோம் - நாமும் அழிந்து வருகிறோம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 25 Feb 2013 - 13:27

அழகான இந்தக் குருவிகள இப்போது காண முடிவதில்லை சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 25 Feb 2013 - 13:42

உண்மைதான்...... சோகம்

நன்றி தகவலுக்கு. நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon 25 Feb 2013 - 16:13

எல்லா வளர்சிகளிலும் நன்மை உண்டு தீமை உண்டு, ஒரு இனமே அழிந்துவிட்டது சோகம்

அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 25 Feb 2013 - 20:06

கீச்சு கீச்சுன்னு அலை பேசியில் குருவியின் ரிங் டோனை வைத்துக்கொண்டு
குருவிகளை அழித்து வருகிறோம் - நாமும் அழிந்து வருகிறோம்

வெட்கப்பட வேண்டிய விஷயம்.

சிட்டுகுருவி இனத்தை அழிந்துவரும் இனமாக வந்துநிற்கும் நிலை உருவாக்கிவிட்டோம் நாம்....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக