by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
21 நாட்களில் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம் .
Page 1 of 2 • 1, 2
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மனிதன் ஏதாவது கெட்டப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் அதில் இருந்து வெளியே வருவது என்பது மிக மிக கடினமான காரியம் என்று நினைத்திருக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்படி 21 நாட்களில் மனிதன் தன்னிடம் இருக்கும் அனைத்து குறைகளையும் ஒவ்வொன்றாக நீக்க உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
குடிப்பழக்கம் மட்டும் கெட்டப்பழக்கம் என்று சொல்வதைவிட பொய் சொல்வதும் கெட்டப்பழக்கம் தான் இது போன்ற அனைத்து கெட்டப்பழக்கத்தையும் 21 நாட்களில் நீக்க நமக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்க ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://21habit.comப>
இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் மேல் இருக்கும் Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு கணக்கு இலவசமாக உருவாக்கி கொள்ளவேண்டும், அடுத்து முழு நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் சென்று இன்று நான் சிகரெட் பிடிக்கவில்லை , அல்லது இன்று நான் மது அருந்தவில்லை என்று ஒவ்வொரு நாளும் நாம் கெட்டப்பழக்கத்தைவிட்டு நீக்கியதை இங்கு தெரியப்படுத்தாலாம், 21 நாட்களில் நாம் கெட்டப்பழக்கங்களை விட வேண்டும் என்று ஒரு தளம் முயற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் நம்மிடம் கேட்கும் இந்தத்தளதிற்கு உண்மையாக நடந்து கொண்டாலே நாம் எந்த கெட்டப்பழக்கத்தையும் விடலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முதலில் நமக்கு நாம் உண்மையாக நடந்து கொண்டு இப்பழக்கங்களை விட்டாலே போதும்...
நம் மனத்தால் சாதிக்க முடியாததை ஒரு தளம் சாதித்து விடுமா?????????
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உமா wrote:பகிர்வுக்கு நன்றி ...
முதலில் நமக்கு நாம் உண்மையாக நடந்து கொண்டு இப்பழக்கங்களை விட்டாலே போதும்...
நம் மனத்தால் சாதிக்க முடியாததை ஒரு தளம் சாதித்து விடுமா?????????
என்ன தான் முயற்ச்சித்தாலும் தூண்டு கோள் இருப்பதும் நல்லது தானே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
mbalasaravanan wrote:உமா wrote:பகிர்வுக்கு நன்றி ...
முதலில் நமக்கு நாம் உண்மையாக நடந்து கொண்டு இப்பழக்கங்களை விட்டாலே போதும்...
நம் மனத்தால் சாதிக்க முடியாததை ஒரு தளம் சாதித்து விடுமா?????????
என்ன தான் முயற்ச்சித்தாலும் தூண்டு கோள் இருப்பதும் நல்லது தானே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இத சமையல்கட்டே கதியா இருக்கறவங்க சொல்றதா?krishnaamma wrote:பாலா, இணைய தளமே கதி என்று இருப்பவர்களை எப்படி திருத்த ??????????????????? அதுவும் ஒரு கெட்ட பழக்கம் தானே?அதுக்கு அவங்க என்ன சொல்றாங்க?...?????????????????
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இத சமையல்கட்டே கதியா இருக்கறவங்க சொல்றதா?krishnaamma wrote:பாலா, இணைய தளமே கதி என்று இருப்பவர்களை எப்படி திருத்த ??????????????????? அதுவும் ஒரு கெட்ட பழக்கம் தானே?அதுக்கு அவங்க என்ன சொல்றாங்க?...?????????????????
நான் கூட இணைய தளம் தான் கதின்னு இருக்கேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
» வேலன்:-பைல்கள் போல்டர்களை நிரந்தரமாக கணினியில் இருந்து நீக்க -Isumsoft -FIle Zero
» நல்ல மீன்கள் எவை, கெட்ட மீன்கள் எவை என கண்டுபிடிக்க உதவும் தளம்.
» டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்க உதவும் தளம்
» குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச, கற்க இந்த தளம் உதவும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|