ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

+13
Powenraj
அருண்
Gnana soundari
ஹர்ஷித்
mbalasaravanan
Muthumohamed
கரூர் கவியன்பன்
chinnavan
பாலாஜி
உமா
யினியவன்
ஜாஹீதாபானு
பூவன்
17 posters

Page 5 of 28 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 28  Next

Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon Feb 25, 2013 1:31 pm

First topic message reminder :

உலகத்தின் முதலாவது மோட்டார் சைக்கிள் (1885)

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 World%27s+First+Motorcycle+%281885%29+Daimler%27s+riding+car

டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப்படும் இந்த வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார் சைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகனமாகவும் காணப்பட்டது.




Last edited by பூவன் on Tue Feb 26, 2013 10:40 am; edited 2 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon Feb 25, 2013 6:07 pm

அசோகர் மரம் நட்டுவைத்தார், கலிங்கப்போருக்குப் பிறகு புத்த மதத்தைத் தழுவினார், அறக்கோட்பாடுகளை கல்வெட்டுகளில் பொறித்தார் என்பன போன்ற பொதுவான தகவல்களைத் தாண்டி, அசோகரின் செயல்பாடுகளும் அதற்கு பின்னால் உள்ள அக்கறைகளும் சரித்திரப் பாடப் புத்தகத்தில் முக்கியத்துவம் பெறவே இல்லை. அசோகரை இன்றைக்கு ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? வரலாறு என்றாலே, கடந்த காலம்தானே? அதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வி பொதுவாகப் பலருக்கு இருக்கிறது. வரலாறு என்பது கடந்த காலம் அல்ல. அது, நிகழ்காலத்தை நிர்ணயிக்கும் விசை. இன்னும் சொல்வதாக இருந்தால், எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்ற மறைமுக சக்தி.ஒரு எளிய நிர்வாகவியலை அந்தக் காலத்திலே அசோகர் அறிமுகம் செய்து இருக்கிறார். அரசின் சட்டங்கள், அரசு ஆணைகள், பொது நலம் குறித்த அறிவிப்புகள் யாவும் பொதுமக்கள் கவனத்தில் படும்படியாக பொது இடங்களில் கல்வெட்டுகளில் எழுதப்பட வேண்டும், அரசு ஆணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்தத் தவறினால், மக்கள் அதைச் சுட்டிக்காட்ட இதுவே எளிய வழி. அரசின் செயல் திட்டங்கள் மக்களைச் சென்று அடைய மக்கள் அது குறித்துத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, கல்வெட்டுகளின் வழியே மக்கள் இந்த ஆணைகளை தினமும் வாசிப்பார்கள், அவற்றைக் கடைப்பிடிப்பார்கள், ஒருவேளை இதில் ஏதாவது குளறுபடிகள் ஏற்பட்டால், அரசின் கவனத்துக்கு அதைக் கொண்டுவருவார்கள் என்ற நேரடியான நிர்வாக முறையை அமல்படுத்தியவர் அசோகர்.

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 2
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon Feb 25, 2013 6:07 pm

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 3
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by chinnavan Mon Feb 25, 2013 6:08 pm

பூவன் wrote:வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 1
இவர் யாரு பூவன்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon Feb 25, 2013 6:08 pm

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Robert

இந்திய வரலாற்றில் எல்லாவற்றுக்குமே உதாரணங்கள் இருக்கின்றன. ஊடகங்களால் இன்று பரபரப்பாக பேசப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் புதிதாகத் தோன்றியவை அல்ல. அதற்கும் பல முன்னோடிகள் இருக்கிறார்கள். அந்த முன்னோடிகளில் இருவர் தனித்து குறிப்பிடப்பட வேண்டியவர்கள். ஒருவர், கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் நிலைபெறச் செய்த நாயகன் என்று கொண்டாடப்படும் ராபர்ட் கிளைவ்.மற்றொருவர், கிளைவ்-வின் சமகாலத்தில் புதுச்சேரியை ஆண்ட துய்ப்பிளக்ஸின் மனைவி ழான். தன் கணவனுக்கு இணையாக அதிகாரத்தைப் பயன்படுத்தி பணத்தைப் பிடுங்கியவர் ழான். கையூட்டுப் பெறுவதில் ஆண், பெண் என்ற பேதமென்ன இருக்கிறது? பேராசை என்பது பொதுவான குணம்தானே!அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பெரும்பணம் சேர்த்து விட்டார் என்று, துய்ப்பிளக்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கான நீதி விசாரணைகள் கூட நடந்தன. இந்தியர்களின் பணத்தை உறிஞ்சி வாழ்ந்தவர் துய்ப்பிளக்ஸின் மனைவி ழான் என்று பகிரங்கமாகவே ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் குற்றம் சாட்டி இருக்கிறார்.வரலாற்றின் துடைக்கப்பட முடியாத கறை போல படிந்துவிட்ட இந்த இருவரது வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்ப்பதன் வழியே, இந்தியா எவ்வளவு கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது என்பதை எளிதாக உணர முடியும்.

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Lan
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon Feb 25, 2013 6:10 pm

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Untitled
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon Feb 25, 2013 6:11 pm

இந்திய விடுதலைக்கு ஜெர்மனி துணை செய்யும் என்று நம்பிக் கெட்டவர்களில் நேதாஜிக்கு ஒரு முன்னோடி இருக்கிறார். அவர்... செண்பகராமன் பிள்ளை.தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, எந்த ஒரு திரைப்படத்தை விடவும் அதிகத் திருப்புமுனைகளும் வியப்பும் கொண்டது. 'ஜெய்ஹிந்த் செண்பகராமன்’ என்றும் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை, திருவனந்தபுரத்தில் பிறந்தவர். தந்தை சின்னசாமிப் பிள்ளை - தாய் நாகம்மாள். திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக்கொண்டு இருந்தபோது, 'ஸ்ரீபாரத மாதா வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கினார். 'ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியவர்செண்பகராமன்தான் என்கிறார்கள்.அதுகுறித்து, ஆதாரபூர்வமான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், 1933-ம் ஆண்டு வியன்னாவில் நடந்த மாநாடு ஒன்றில் செண்பகராமன் இந்த முழக்கத்தை முழங்கினார் என்ற குறிப்பு காணப்படுகிறது.
வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 1
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon Feb 25, 2013 6:11 pm

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 1


Last edited by பூவன் on Mon Feb 25, 2013 6:14 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon Feb 25, 2013 6:12 pm

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 2
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by chinnavan Mon Feb 25, 2013 6:14 pm

அனைத்து படங்களுமே நல்லாஇருக்கு பூவன் குறிப்பா
ஷாஜகானின் மகள்
ஜாலி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by chinnavan Mon Feb 25, 2013 6:15 pm

அனைத்து படங்களையும் என்னது முகவரிக்கு அனுப்பி வையுங்கள்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 5 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 28 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum