ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

+13
Powenraj
அருண்
Gnana soundari
ஹர்ஷித்
mbalasaravanan
Muthumohamed
கரூர் கவியன்பன்
chinnavan
பாலாஜி
உமா
யினியவன்
ஜாஹீதாபானு
பூவன்
17 posters

Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon 25 Feb 2013 - 15:01

First topic message reminder :

உலகத்தின் முதலாவது மோட்டார் சைக்கிள் (1885)

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 World%27s+First+Motorcycle+%281885%29+Daimler%27s+riding+car

டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப்படும் இந்த வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார் சைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகனமாகவும் காணப்பட்டது.




Last edited by பூவன் on Tue 26 Feb 2013 - 12:10; edited 2 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by ஜாஹீதாபானு Mon 25 Feb 2013 - 16:38

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இதுல ஒன்னு பார்சல் சூப்பருங்க



வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Most+Expensive+Bicycle

இந்ந்தாங்க உங்களுக்கு ....

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon 25 Feb 2013 - 16:45

சைக்கிள் இருக்கு ஏன் ஓடுறீங்க .... ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by உமா Mon 25 Feb 2013 - 18:39

அருமையான திரி பூவன்...தொடர்ந்து இதுபோல அறிய தாருங்கள்.
நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பாலாஜி Mon 25 Feb 2013 - 18:43

சிறப்பான பதிவு சூப்பருங்க தொடருங்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon 25 Feb 2013 - 18:48

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Images?q=tbn:ANd9GcQxeCKqPoonynyRC94zbY7eqrRCTXOjsjkcwvtaePQesv1UnQL0

எம்.எஸ் எம்டன் என்பது ஜெர்மனியக் கடற்படையின் ஒரு கப்பல்.

எஸ்.எம்.எஸ் எம்டன் என்பது ஜேர்மனியக் கடற்படையின் ஒரு கப்பல் ஆகும். 1908ம் ஆண்டில் போலந்து நாட்டின் "டான்ஜிக்" என்ற கப்பல் கட்டும் துறையில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு விசித்திரப் போர்க் கப்பல் ஆகும்.
'எம்டன்' அலை வீசும் கடலிலும் துரிதமாகச் செல்லக் கூடியது. இதில், முதல்தரமான பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு அவை எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. முதலாம் உலகப் போரின் போது 1914இல் பல நாடுகளாலும் வியந்து நோக்கப்படுமளவுக்கு இக்கப்பலின் போரிடும் திறன் இருந்தது. 1914இன் இறுதிப் பகுதியில் "எம்டன்" இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கத்தைய கூட்டுப் படைகளின் 30 கப்பல்களை அழித்தோ அல்லது கைப்பற்றியோ இருக்கிறது. இக்கப்பல் கடைசியாக அவுஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by chinnavan Mon 25 Feb 2013 - 18:51

அருமை பூவன் சூப்பருங்க தொடருங்கள்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by உமா Mon 25 Feb 2013 - 18:59

பூவன் wrote:வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Images?q=tbn:ANd9GcQxeCKqPoonynyRC94zbY7eqrRCTXOjsjkcwvtaePQesv1UnQL0

எம்.எஸ் எம்டன் என்பது ஜெர்மனியக் கடற்படையின் ஒரு கப்பல்.

எஸ்.எம்.எஸ் எம்டன் என்பது ஜேர்மனியக் கடற்படையின் ஒரு கப்பல் ஆகும். 1908ம் ஆண்டில் போலந்து நாட்டின் "டான்ஜிக்" என்ற கப்பல் கட்டும் துறையில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு விசித்திரப் போர்க் கப்பல் ஆகும்.
'எம்டன்' அலை வீசும் கடலிலும் துரிதமாகச் செல்லக் கூடியது. இதில், முதல்தரமான பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு அவை எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. முதலாம் உலகப் போரின் போது 1914இல் பல நாடுகளாலும் வியந்து நோக்கப்படுமளவுக்கு இக்கப்பலின் போரிடும் திறன் இருந்தது. 1914இன் இறுதிப் பகுதியில் "எம்டன்" இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கத்தைய கூட்டுப் படைகளின் 30 கப்பல்களை அழித்தோ அல்லது கைப்பற்றியோ இருக்கிறது. இக்கப்பல் கடைசியாக அவுஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது

தற்போது படங்கள் மட்டும் தான் காண முடிகிறது.
சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon 25 Feb 2013 - 19:04

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Images?q=tbn:ANd9GcQdlgJe0ynOGQIiAr-CG3LGCr3tSj7ggVr5jHhEy_qOk5BDnQ69Sg
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by பூவன் Mon 25 Feb 2013 - 19:12

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 424810_569815643046050_1561103923_n
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by உமா Mon 25 Feb 2013 - 19:15

தலைப்பை மாற்றினால் நல்லா இருக்கும் பூவன். நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வரலாற்று  சிறப்புமிக்க  படங்கள்  .... - Page 2 Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum