ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Poll_c10கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Poll_m10கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Poll_c10 
kavithasankar

mohamed nizamudeen

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

+7
பூவன்
பாலாஜி
krishnaamma
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
உமா
DERAR BABU
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by DERAR BABU Mon Feb 25, 2013 12:04 pm

First topic message reminder :

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சம்பா பயிர்கள் கருகியதற்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் விவசாயிகளை கடுமையாக திட்டி பேசியதால் பரபரப்பு நிலவியது. இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கிய போது, யாரும் கைதட்டவில்லை என்றதால், ஆத்திரம் அடைந்த அமைச்சர் கைதட்டுமாறு கடுமையாக திட்டி பேசினார். அறிவு இல்லாதவர்கள், உணர்ச்சி அற்ற பிண்டங்கள் என்று அமைச்சர் கடுமையான வார்த்தைகளால் திட்டியதால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இதுகுறித்து வேதனை தெரிவித்த விவசாயிகள், மக்களின் வரிப்பணத்தில் தான் நிவாரணம் வழங்கப்படுகிறது என்றனர். இதை மறந்து ஏதோ தனது சொந்த பணத்தை தருவது போல் அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியிருப்பது மிக மோசமான செயல் என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சரின் இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by ஜாஹீதாபானு Mon Feb 25, 2013 12:31 pm

5 ரூபாய் குடுத்துட்டு 500 ரூபாய் குடுத்ததா கணக்கு காட்டுவாங்க இந்த லட்சணத்துல கை வேற தட்டனுமாக்கும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by உமா Mon Feb 25, 2013 12:36 pm

krishnaamma wrote:அடப்பாவமே, இவங்க தரும் நிவாரண நிதி அவங்களுக்கு கடை வாய்க்கு கூட போதாது சோகம் இதில் கைதட்டல் வேற தேவையா ? முழு தொகையும் அவங்க கைக்கு கிடைக்குமா என்று கவலை இல் ஆழ்ந்து இருக்கும் விவசாய்கள் எப்படி சந்தோஷமாய் கை தட்டுவார்கள்?

ஹர்ஷித் wrote:
நிவாரணம் வழங்கும் பிரதிநிதி என்பதை மறந்த இந்த அமைச்சரை நான் திட்ட விரும்பவில்லை. எதிர்ப்பு
நமக்கு உணவளிக்கும் உற்பத்தி இயந்திரமாக மட்டும் விவசாயிகளை பார்க்கவேண்டாம்,
இந்தியாவின் தூண் அவர்கள் தான்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by krishnaamma Mon Feb 25, 2013 1:11 pm

ஜாஹீதாபானு wrote:5 ரூபாய் குடுத்துட்டு 500 ரூபாய் குடுத்ததா கணக்கு காட்டுவாங்க இந்த லட்சணத்துல கை வேற தட்டனுமாக்கும்

ரொம்ப சரி பானு, மொத்தமாய் கொடுத்த பின் அவர்களே மனமுவந்து சந்தோஷமாய் கை தட்டினால் சரி , இப்படி கேட்டு வாங்குவாளா என்ன? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by பாலாஜி Mon Feb 25, 2013 1:21 pm

அவன் அவன் வயல்களை பார்த்து வயிறு எரிந்து கொண்டுயிருக்கும் போது எப்படி கைத்தட்டுவான் .

அதற்கு என்றே உங்களுக்கு உள்ளதே பாராட்டு விழா ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by பூவன் Mon Feb 25, 2013 1:38 pm

வயிற்றில் அடித்து ஓய்ந்த கைகள் எங்கே கைகளை தட்டும் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by chinnavan Mon Feb 25, 2013 4:09 pm

விவசாயிகளை பற்றி என்ன தெரியும் இவருக்கு, பசி என்றால் என்னவென்று தெரியுமா இவருக்கு, வியர்வை சிந்தி உழைப்பவர்களை அவமானபடுத்த இவர் போதும் இவரை மாதிரி ஆட்களை நிவாரணம் வழங்க அனுமதிக்க கூடாது, அதற்குதான் ஆட்சியாளர் இருக்கிறாரே

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by உதயசுதா Mon Feb 25, 2013 4:17 pm

நிச்சயமா இவர் இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் அமைச்சரா இருக்க மட்டாரு.
அப்புறம் இவர் கை தட்டி தான் பிழைப்பு நடத்த வேண்டும். அம்மா நடத்தும் ஆட்சில நிரந்தர அமைச்சர் யாரும் இல்லை என்பது தெரியாதோ இவருக்கு

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Uகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Dகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Aகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Yகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Aகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Sகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Uகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Dகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Hகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by உமா Mon Feb 25, 2013 4:32 pm

உதயசுதா wrote:நிச்சயமா இவர் இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் அமைச்சரா இருக்க மட்டாரு.
அப்புறம் இவர் கை தட்டி தான் பிழைப்பு நடத்த வேண்டும். அம்மா நடத்தும் ஆட்சில நிரந்தர அமைச்சர் யாரும் இல்லை என்பது தெரியாதோ இவருக்கு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by கரூர் கவியன்பன் Mon Feb 25, 2013 6:44 pm

அமைச்சர்.................
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by Muthumohamed Mon Feb 25, 2013 6:53 pm

chinnavan wrote:விவசாயிகளை பற்றி என்ன தெரியும் இவருக்கு, பசி என்றால் என்னவென்று தெரியுமா இவருக்கு, வியர்வை சிந்தி உழைப்பவர்களை அவமானபடுத்த இவர் போதும் இவரை மாதிரி ஆட்களை நிவாரணம் வழங்க அனுமதிக்க கூடாது, அதற்குதான் ஆட்சியாளர் இருக்கிறாரே

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Mகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Uகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Tகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Hகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Uகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Mகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Oகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Hகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Aகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Mகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Eகைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை...... - Page 2 Empty Re: கைதட்டாததால் விவசாயிகளை திட்டிய தமிழக அமைச்சர் : நிவாரண தொகை பெறும் போது விவசாயிகள் வேதனை......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum