ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது

+8
பூவன்
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
உமா
krishnaamma
ராஜா
பாலாஜி
Powenraj
12 posters

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Go down

பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Empty பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது

Post by Powenraj Mon Feb 25, 2013 11:53 am

First topic message reminder :

பெட்ரோல் சிறந்ததா ? டீசல்சிறந்ததா ? என கேள்வி கார் வாங்கும் அனைவருக்குமே இருக்கும். இந்த சந்தேகத்தினை முழுமையாக பல விவரங்களை கொண்டு மிக தெளிவான முடிவினை எடுக்கலாம்...வாருங்கள்...
http://4.bp.blogspot.com/-A9AJe6a7t5g/UShyCr6EiqI/AAAAAAAAJ-s/WkvYJhbei4Q/s1600/petrol+vs+diesel.JPG
கார் விலை:
பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட விலை குறைவாக இருக்கும். இது பற்றி சிறிய விளக்கத்திற்க்காக மட்டும் செவ்ரலே பீட் காரைபயன்படுத்தலாம். பேஸ் மாடல்கள்
பீட் பெட்ரோல் கார் விலை 3.90 இலட்சம்.(சென்னை விலை 22.02.12)
பீட் டீசல் கார் விலை 4.75 இலட்சம்.(சென்னை விலை 22.02.12)
பெட்ரோல் காரை விட டீசல் கார் குறைந்தபட்சம் 1 இலட்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும். இது ஆரம்ப கட்ட முதலீடு மட்டுமே..
-
எரிபொருள் விலை:
எரிபொருள் விலை இதுபற்றி சொல்லவே தேவையில்லை இன்னைக்கு ஒரு விலை நாளைக்கு ஒரு விலை என தங்க விலை நிலவரம் போல ஆகிவிட்டது. பெட்ரோல் விலைஎப்பொழுதுமே அதிகமாகத்தான் இருக்கும். குறைந்தபட்ச ரூ 20 வித்தியாசம் இருக்கத்தான்செய்யகின்றது
1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 72.17
1 லிட்டர் டீசல் விலை ரூ 51.23..
-
ஒரு சின்ன கணக்கு..
பெட்ரோல் காரின் சராசரி மைலேஜ் 12- 15kmpl ஆகும். நாம் 14 கீமி மைலேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் பெட்ரோல் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம்.
14x 1000லி = 14000 கீமி பயணிக்கலாம். மொத்தம் ரூ 72,170
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய ரூ 5.15 ஆகும்.
டீசல் காரின் சராசரி மைலேஜ் 18-24 kmpl ஆகும். நாம் 20 கீமி மைலேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் டீசல் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம்.
20x 1000லி = 20000 கீமி பயணிக்கலாம். மொத்தம் ரூ 51,230
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய ரூ 2.56 ஆகும்.
பெட்ரோல் காரில் சிக்கன நடவடிக்கை இவ்வாறு எடுக்கலாம்..
பெட்ரோல் கார்களில் ஒரு கூடுதல் வசதி உள்ளது ரூ 50,000-60,000 செலவு செய்து சிஎன்ஜி கிட் அல்லது எல்பிஜி கிட் இனைத்துக்கொள்ளலாம். பயன்படுத்தி கிட்கள் 25000-30000 த்திற்க்குள்கிடைக்கும். இதன் மூலம் எரிபொருள் செலவினை குறைக்கலாம்.
எல்பிஜி எரிபொருள் செலவு 1கீமி- ரூ 1.50 ஆகும்.
சிஎன்ஜி எரிபொருள் செலவு 1கீமி- ரூ 1 ஆகும்.
நாடு முழுவதும் பரவலாக கேஸ் ஃபில்லிங் நிலையங்கள் தொடங்கப்பட்டுவருகின்றன.
கேஸ் இனைப்புகளை டீசல் காரில் பயன்படுத்த இயலாது.
பராமரிப்பு செலவு
பராமரிப்பு மிக அவசியமான ஒன்று வாகனங்களின் செயல்திறன், தேவையற்ற பழுதுகள் என பல பிரச்சனைகளுக்கு நிவாரனமாக இருக்கும். பெட்ரோல் காரை விட டீசல் கார் பராமரிப்பு செலவுகள் சில ஆயிரம் கூடுதாக இருக்கும். பெட்ரோல் கார்களில் தற்பொழுது ஜீரோ பராமரிப்பு நுட்பங்கள் கூட வர தொடங்கியுள்ளது. டீசல் கார்கள் பராமரிப்பு செலவுகளை குறைக்கவும் பல நவீன நுட்பங்களை புகுத்தி வருகின்றனர்.
http://1.bp.blogspot.com/-2Xi4BmkyxHU/USh56LXaN7I/AAAAAAAAJ_M/ai1vlLX-YF4/s1600/petrol-v-diesel.jpg
கார் பயன்பாடு
பயன்பாட்டின் சில காரணிகளை வைத்தும் எரிபொருள் வகையினை தேர்ந்தேடுக்கலாம். தினந்தோறும் பயனிப்பவர்கள் அதாவது சராசரியாக வாரத்தில் 1000 கீமி பயன்படுத்தபவராக இருந்தால் பெட்ரோல் காரை தேர்ந்தேடுக்கலாம். எதனால்என்றால் பராமரிப்பு செவுகளில் உங்களை அதிகம் பதம் பார்க்காது. வாரத்திற்க்கு 250 கீமி பயன்படுத்துபவராக இருந்தால் டீசல் காரை தேர்ந்தேடுக்கலாம். நெடுஞ்சாலை பயணம் அதிகம் செய்பவர்கள் டீசல் கார் வாங்கலாம். நகரங்களில் அதிகம் பயன்படுத்துபவர்கள் பெட்ரோல் காரை முயற்சிக்கலாம்.
விளக்கம்(1000 கீமி பொதுவாக எடுத்துக் கொள்ளப்பட்டள்ளது)
பெட்ரோல் கார் என்றால் சராசரியாக 70 லிட்டர் (மைலேஜ் 14கீமி)தேவைப்படும். பெட்ரோல் செலவு 5000, பராமரிப்பு செலவு 3000 வரலாம்.
டீசல் கார் என்றால் சராசரியாக 50 லிட்டர் (மைலேஜ் 20கீமி)தேவைப்படும். டீசல்செலவு 2600, பராமரிப்பு செலவு 4500 வரலாம்.
சராசரியாக இரண்டுமே ஒரளவு சமாமாகத்தான் வர முயற்சி செய்யும் ஆனால் டீசல் கார்பயன்பாடு கூடும் பொழுது பராமரிப்பு செலவு கூடும்.
பெர்பாமன்ஸ்
பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட வேகம் கூடுதலாக இருக்கும். ஆனால் டீசல் காரில் மிகுந்த டார்க் கிடைக்கும்.பெட்ரோல் காரில் டார்க் குறைவாக கிடைக்கும்.
மறு விற்பனை விலை
பயன்படுத்தப்பட்ட காராக விற்க்கும் பொழுது பெட்ரோல் கார்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். டீசல் கார் சற்று குறைவாகத்தான இருக்கும்.
5 வருடங்களுக்கு மேல் டீசல் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொல்லைகள் அதிகம் இருக்கும். ஆனால் பெட்ரோல்காரில் குறைவாக இருக்கும்.
மேலும் சில
பெட்ரோல் காரில் குறைவான சத்தம் வெளிப்படுத்தும்,டீசல் காரில் சற்று அதிகமான சத்தம் வரும்.
ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை
பெட்ரோல் அல்லது டீசல் எதுவாக இருந்தாலும் சராசரியாக இறுதியில் சமாமாகத்தான் முயற்சிக்கும். அதன் இயல்புதன்மைக்கு ஏற்ப சிலவற்றை கூடுதலாக தரும்.
இவற்றையும் கடந்த மாற்று எரிபொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
*இக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மைலேஜ்,விலை விபரங்கள், கணக்கீடுகள் அனைத்தும் தோராயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
-
ஆட்டோமொபைல் தமிழன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Empty Re: பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது

Post by chinnavan Mon Feb 25, 2013 5:35 pm

பாலாஜி wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு 6 வது பக்கம் வெற்றி நடை போடுகிறது... பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 224747944 பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 224747944

அரட்டை தொடர்ந்தால் 60 பக்கம் கூட போகும் அக்கா....
ஜாலி

வடை பாயசம் படம் போடுங்க , அப்பால இந்த பக்கம் யாராவது வருவாங்க
ஆமோதித்தல்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Empty Re: பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது

Post by ஜாஹீதாபானு Mon Feb 25, 2013 5:54 pm

வடை பாயசம் போட்டா தான் நிறைய பேர் வருவீங்க அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Empty Re: பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது

Post by chinnavan Mon Feb 25, 2013 5:55 pm

மாட்டோம் தெரிந்தே யாராவது சாவார்களா கூடாது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Empty Re: பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது

Post by உமா Mon Feb 25, 2013 5:58 pm

பாலாஜி wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தப் பதிவு 6 வது பக்கம் வெற்றி நடை போடுகிறது... பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 224747944 பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 224747944

அரட்டை தொடர்ந்தால் 60 பக்கம் கூட போகும் அக்கா....
ஜாலி

வடை பாயசம் படம் போடுங்க , அப்பால இந்த பக்கம் யாராவது வருவாங்க

பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 VadaPayasam



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Empty Re: பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது

Post by ஜாஹீதாபானு Mon Feb 25, 2013 6:00 pm

உமா எப்போ ஓட்ஸ் பாயாசம் வைக்க கத்துக்கிட்ட சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Empty Re: பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது

Post by Muthumohamed Mon Feb 25, 2013 6:59 pm

என்னுடைய விருப்பம் பெட்ரோல் கார் தான்



பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Mபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Uபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Tபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Hபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Uபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Mபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Oபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Hபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Aபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Mபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Eபெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது - Page 10 Empty Re: பெட்ரோல் கார் vs டீசல் கார் எது சிறந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Back to top

- Similar topics
» பெட்ரோல், டீசல் விலையேற்றம்; கார் இன்ஜினை 'ஆப்' செய்த ராகுல்
» பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் 'நவீன கார்'
» பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி
» பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்க சதுரச் செயலாளர் SK வின் 2000 மாவது பதிவு
» பெட்ரோல் காரில் டீசல் நிரப்பினால் என்னவாகும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum