ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் அண்ணாவின் நமீதாவின் பெரிய மனசு.

3 posters

Go down

தமிழன் அண்ணாவின்  நமீதாவின் பெரிய மனசு. Empty தமிழன் அண்ணாவின் நமீதாவின் பெரிய மனசு.

Post by மீனு Mon Oct 19, 2009 5:19 pm

நமீதாவுக்குப் பெரிய மனசு என்பதை இந்த முறை தெளிவாகவே நிரூபித்தார். தீபாவளிக்கு மறுநாள் கூட்டிய அவரது பிரஸ் மீட்டில், உங்களைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தியால் மனம் புண்பட்டீர்களா? என்றார்கள் நிருபர்கள்.



"மச்சான்ஸ்... எனக்கு அந்தச் செய்தி எந்த வருத்தத்தையும் தரலே. காரணம், நான் எப்படிப்பட்டவள் என்பது எனக்கு தெரியும். அது போதும்" என்றார் கேஷுவலாக. இந்த நேரத்திலும் அவர் மச்சான்ஸ் என்று அழைத்ததால் இன்னும் உற்சாகமான நிருபர்கள், எங்களை விடுங்க. உங்க நிஜமான மச்சான் எங்கேயிருக்கார், அதைச் சொல்லுங்க என்றார்கள். அவரு வரும்போது உங்களுக்கு சொல்றேன் என்று நழுவிய நமீதா, ஜகன்மோகினி படத்தைப் பாராட்டி வரும் செய்திகளால் குளிர்ந்து போயிருக்கிறார்.



"அந்த பழைய படத்தை நான் பார்க்கவில்லை. அதை பார்த்தா உன்னோட ஒரிஜினாலிடி போய்விடும். அதனால் பார்க்காதே என்று டைரக்டர் சொல்லிவிட்டார். இந்தப் படத்திலே ஒரு சீன்லே குதிரையில் போற மாதிரி ஷாட் இருந்தது. என்ன நினைத்தார்களோ, பிறகு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. தப்பிச்சேன். ஏன்னா குதிரையில போறதுன்னா எனக்கு அலர்ஜி" என்றார்.



தப்பித்தது நமீதாவா, குதிரையா?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழன் அண்ணாவின்  நமீதாவின் பெரிய மனசு. Empty Re: தமிழன் அண்ணாவின் நமீதாவின் பெரிய மனசு.

Post by Tamilzhan Mon Oct 19, 2009 5:21 pm

தமிழன் அண்ணாவின்  நமீதாவின் பெரிய மனசு. 677196 தமிழன் அண்ணாவின்  நமீதாவின் பெரிய மனசு. Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழன் அண்ணாவின்  நமீதாவின் பெரிய மனசு. Empty Re: தமிழன் அண்ணாவின் நமீதாவின் பெரிய மனசு.

Post by ரூபன் Mon Oct 19, 2009 5:24 pm

"தப்பித்தது நமீதாவா, குதிரையா?"
குதிரைக்கு ஆயுள் கெட்டி தமிழன் அண்ணாவின்  நமீதாவின் பெரிய மனசு. 705463 தமிழன் அண்ணாவின்  நமீதாவின் பெரிய மனசு. 705463 தமிழன் அண்ணாவின்  நமீதாவின் பெரிய மனசு. 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தமிழன் அண்ணாவின்  நமீதாவின் பெரிய மனசு. Empty Re: தமிழன் அண்ணாவின் நமீதாவின் பெரிய மனசு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum