புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வித்யா சென்னை மருத்துவமனையில் உயிரிழப்பு
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இதற்க்கு ஒரு முடிவே இல்லையா.... தமிழகத்தில் அசிட் விற்போர் யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாமா... என்ன கொடுமை. ரோட்டில் போகும் பெண்ணை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் காதலை சொல்லிவிட்டு அந்தப்பெண், பாரம்பரியமிக்க தமிழ்குல பெண், தாய், தந்தையருக்கு, குடும்பத்திற்கு கட்டுப்பட்ட pen, காதலை ஏற்று கொள்ளாவிட்டால் அப்பெண்ணை அசிட் ஊற்றி மிக கொடுமையாக கொல்லும் காம கொடூரன்கள் தமிழகத்தில் திரிவது என்னொரு கொடுமை. ஒரு இளம் பெண் டெல்லியில் வன்கொடுமைக்கு ஆளாகி உயிர் விட்ட கொடுமை போதாதா. இன்னும் எத்துனை பேர் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டுமோ? கவிபாரதி பெண்ணை சக்தியின் உருவமாக பார்த்தானே...நம் தமிழனின் பெருமை இதுவா... ஒரு பெண் தனக்கு கிடைக்கா விட்டால், அப்பெண்ணை உங்கள் வீட்டு பெண்ணாக பார்க்காமல் இப்படி செய்யும் காமகொடூர்களே...நீங்களெல்லாம் ஒரு ஆண்மகனா.. உங்களுக்கு ஒரு பெண் தேவையா...நீங்களெலாம் நீங்களே உங்களின் ஆண்மையை அழித்து கொள்ளாமல், இன்னொருபெண் மீது ஆசிட் ஊற்றும் நீ, உன்னை பெற்றவர்களின் மீது உன் கோபத்தை காட்டு..உனக்கான பெண் வீட்டாரிடம் சொல்லி ஏற்பட்டு செய்யும் வரை மனுசனாக இரு. பின்னர் உன் மனைவியை காதலி. ரோட்டில் போகும் பெண்களை நாசம் செய்யாதே.... வழக்கம் போல நம்ம ஆட்சியாளர்கள் ஒரு அனுதாப அறிவிப்பும், கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் இதனை இத்துடன் மறந்துவிட்டு அடுத்த எலெக்ஷன்ல எப்படி மக்களை ஏமாத்தலாம், எப்படி சுருட்டலாம் என்றும் திட்டம் போட போய்விடுவர், மக்களும் எவன் எவன் இலவசமா எதை தருவான் என்றும் எதிர்பார்த்து இருக்க போய் விடுவர், பெண்களை இழந்த குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக இருக்க வேண்டியதுதான். சட்டம் நம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எல்லாம் எப்பவோ போய் விட்டது. இனி நாமதான் நம்மளை பாதுகாக்கவோ, நமக்கு தீங்கிளைத்தவர்களை மன்னிக்கவோ, தண்டிக்கவோ செய்யவேண்டும் என தோன்றுகிறது காதலிக்க மறுப்பவர்கள் மீது அமில வீச்சு நடத்தும் கொடிய கலாச்சாரம் தற்போது பரவி வருகிறது...சில ஆண்டுகளுக்கு முன்னர் குமரி மாவட்டத்தை சார்ந்த பொறியியல் மாணவி (பெயர் நினைவில்லை) காதலிக்க மறுத்ததால் இருமுறை அமில வீச்சுக்கு இலக்கானார். அவருடைய சிகிச்சைக்கான செலவை அப்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா வழங்கினார்...தற்போது பழிவாங்குவதற்காக அமில வீச்சு அதிகரித்து வருவதால் அடர் அமிலங்களை அதனை பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்றவர்களைத்தவிர மற்றவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு கிடைக்காதவள் மற்று எவருடனும் வாழக்கூடாது என்ற சாடிஸ்ட் மனப்பான்மை முதலில் மாற வேண்டும்..இல்லையேல் இதுபோன்ற வன்கொடுமைகள் தொடர்கதையாவதை தடுக்க இயலாது
இந்த ஆசிட் வீசுவது எந்த அளவு மிக வன்மையாக கண்டிக்க கூடியதோ அதே அளவு பெண்களும் ஒரு தவறை தொடர்ந்து செய்து வருகின்றனர் அதாவது தற்போதைய இளம் பள்ளி வயதி்லேயே ஆண்நண்பர்கள் வைத்து கொள்வது கௌரவம் என்று தவறான தோழிகளின் ஏற்பாடுகளினால் எவனாக இருந்தாலும் பராவாயில்லை அவண் குணநலன்கள் பற்றி கவலைபடாமல் பெற்றவர்களையும் ஏமாற்றி பருவ வயது இனகவர்ச்சியை காதல் என்று தங்களையும் ஏமாற்றி கொண்டு மிக அதி்க பட்ச எல்லை மீறல் வரை போய்விட்டு பிறகு நன்கு புரியும் வயதி்ல் நல்ல படிப்பு நல்ல வேலை நல்ல சம்பளம் என்று முன்னேறிய பிறகு பழைய காதலனையோ நண்பனையோ விட்டு விலகும் பட்சத்தி்ல் அந்த ஆண்மகன் மூர்க்கமாக சிந்தனை செய்து தன் வாழ்வு சிறையில் போனாலும் பரவாயில்லை தன்னை ஏமாற்றியவள் உயிரோடு இருக்க கூடாது என்ற நிலைக்கு வந்து இந்த கொடுமையை செய்ய துணிந்து விடுகிறான் இந்த சம்பவங்களுக்கு பெண்களும் ஒரு வகையில் காரணம் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது பெண்களே தயவுசெய்து பெற்றோர்களிடமோ சகோதரனிடமோ எதையும் மறைக்காமல் கூற பழகுங்கள் தேவையில்லாத ஆண் பெண் நட்பு வேண்டவே வேண்டாம் நன்றி

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
இத்தேன் சிட்டுகள் மலர்ந்தது அமிலத்தில் நீராடவா
இவர்கள் பெண்ணானது கல்யாணம் செய்யவா
அரக்கர்கள் அமிலத்தைப் பெய்யவா
இனியும் சுள்ளிகளாய் சுருங்குவதா சுந்தரிகளே
கோபத்தைக் குடிங்கள்
கனி என்றாலும் காதலி என்றாலும்
அமிலங்களைக் கொட்டும்
கொள்ளிகளாய் மாறுங்கள்
கொட்ட விடாதீர்கள் உங்கள் உயிரை
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த கருத்து ஏற்று கொள்ள கூடிய கருத்தே. பெண் பிள்ளைகளை பெற்றவர்களும் தங்கள் மகள் என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதை கவனித்தே ஆக வேண்டிய கட்டாயம்.செம்மொழியான் பாண்டியன் wrote: இந்த சம்பவங்களுக்கு பெண்களும் ஒரு வகையில் காரணம் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது பெண்களே தயவுசெய்து பெற்றோர்களிடமோ சகோதரனிடமோ எதையும் மறைக்காமல் கூற பழகுங்கள் தேவையில்லாத ஆண் பெண் நட்பு வேண்டவே வேண்டாம் நன்றி
நான் போன வருஷ லீவுல கல்லனைக்கு போய் இருந்தேன். அங்க பார்த்தால் எட்டாவது இல்லை ஒன்பதாவது படிக்கும் பெண் பிள்ளைகள் தங்கள் காதலனோடு வந்து ஒவ்வொரு மறைவிலும் உட்கார்ந்து இருந்ததை பார்த்தப்ப மனதுக்கு வேதனையா இருந்துச்சு.
இந்த வயதில் காதல் என்பது என்ன என்று எப்படி இவருகளுக்கு தெரியும். பாழாய் சினிமாவும் இதற்கு ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத வேதனை.
எது எப்படி இருந்தாலும் பெண்களின் வாழ்வை அழிக்கும் ஆசிட் வீச்சு மிகவும் கண்டிக்க கூடியது.இது எந்த வகையிலும் ஏற்று கொள்ள கூடிய செயல் அல்ல. இந்த மாதிரி ஆசிட் உத்துரவங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டும்.
எந்த வகையிலும் இவர்கள் தப்பி விட கூடாது
எத்தனை பெண்களை ஆண்கள் ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றும் ஆண்கள் அனைவரு மேலும் ஆசிட் வீசினால் நாட்டில் பாதி பேர் முகம் வெந்து தான் போகணும்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
எத்தனை பெண்களை ஆண்கள் ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றும் ஆண்கள் அனைவரு மேலும் ஆசிட் வீசினால் நாட்டில் பாதி பேர் முகம் வெந்து தான் போகணும்
அதற்கு மேலும்
அன்புடன்
சின்னவன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
உதயசுதா wrote:இந்த கருத்து ஏற்று கொள்ள கூடிய கருத்தே. பெண் பிள்ளைகளை பெற்றவர்களும் தங்கள் மகள் என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதை கவனித்தே ஆக வேண்டிய கட்டாயம்.செம்மொழியான் பாண்டியன் wrote: இந்த சம்பவங்களுக்கு பெண்களும் ஒரு வகையில் காரணம் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது பெண்களே தயவுசெய்து பெற்றோர்களிடமோ சகோதரனிடமோ எதையும் மறைக்காமல் கூற பழகுங்கள் தேவையில்லாத ஆண் பெண் நட்பு வேண்டவே வேண்டாம் நன்றி
நான் போன வருஷ லீவுல கல்லனைக்கு போய் இருந்தேன். அங்க பார்த்தால் எட்டாவது இல்லை ஒன்பதாவது படிக்கும் பெண் பிள்ளைகள் தங்கள் காதலனோடு வந்து ஒவ்வொரு மறைவிலும் உட்கார்ந்து இருந்ததை பார்த்தப்ப மனதுக்கு வேதனையா இருந்துச்சு.
இந்த வயதில் காதல் என்பது என்ன என்று எப்படி இவருகளுக்கு தெரியும். பாழாய் சினிமாவும் இதற்கு ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத வேதனை.
எது எப்படி இருந்தாலும் பெண்களின் வாழ்வை அழிக்கும் ஆசிட் வீச்சு மிகவும் கண்டிக்க கூடியது.இது எந்த வகையிலும் ஏற்று கொள்ள கூடிய செயல் அல்ல. இந்த மாதிரி ஆசிட் உத்துரவங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டும்.
எந்த வகையிலும் இவர்கள் தப்பி விட கூடாது
எத்தனை பெண்களை ஆண்கள் ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றும் ஆண்கள் அனைவரு மேலும் ஆசிட் வீசினால் நாட்டில் பாதி பேர் முகம் வெந்து தான் போகணும்
- Sponsored content
Similar topics
» மின்தடை காரணமாக 3 நோயாளிகள் உயிரிழப்பு: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்
» இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்:
» வித்யா பாலன்
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1