ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க

3 posters

Go down

வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க Empty வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க

Post by velang Sun Feb 24, 2013 10:14 pm




வெயில் காலம் ஆரம்பித்துவிட்டாலே ஈக்கள்தொல்லை ஆரம்பித்துவிடும.அதுவும் ஆடி மாதம் என்றால் ஈயை பற்றி சொல்லவே வேண்டாம். இந்த சாப்ட்வேரில்நாம் நமது கம்யூட்டர் மானிட்டரில் ஈக்களை கொண்டுவரலாம்.இதனை பதிவிற்க்கம் செய்தவுடன் 5  ஈக்களாக ஒவ்வொரு கிளிக்குக்கும் வரஆரம்பிக்கும.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




வீட்டிற்கு விருந்தினர் குழந்தைவந்திருந்தான். சாப்பிட்டு கை கழுவாமல் கம்யூட்டரில் விளையாடினால் இவ்வாறுதான் மானிட்டரின் உள்ளே ஈக்கள் மொய்கும் என்று சொன்னேன். உடனே ஹிட் எடுத்துவந்துவிட்டான்.ஈ மருந்து அடித்து ஈக்களை விரட்டபோகின்றானாம்...


நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்


வேலன்.


------------------------------------------------------------------------------------------------------------



முன்பெல்லாம் தியேட்டருக்கு படம்பார்க்கசென்றால் நம்முடன் முட்டைபூச்சியும் உடன் வந்துவிடும். நாம் உஷாராக இல்லையென்றால் வீடு முழுவதும் பரவிவிடும். நாம் நமது கம்யூட்டரில் அதுபோல் மூட்டை பூச்சியை வரவழைக்கலாம்.  இதனை பதிவிறக்கம் செய்ததும் நமது டாக்ஸ்பாரில் அதனுடைய ஐகான் வந்து அமர்ந்துகொள்ளும். நமக்கு 5 மடங்குகளில் ஒவ்வொரு கிளிக்க்கும் வரஆரம்பிக்கும. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.







இதனுடைய ஐ கானினை நாம் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் வேண்டிய செட்டிங்ஸ் நாம் செய்துகொள்ளலாம்.




பயன்படுத்திபாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்


வேலன்.


------------------------------------------------------------------------------------------------------------




இதைப்போல எனது முந்தைய கரப்பான்பூச்சியைப்பற்றிய பதிவு


கரப்பான்பூச்சிக்கு பயப்படாதவர்கள் இருப்பார்களா...


இன்றைய பதிவில் கம்யூட்டரில் கரப்பான்பூச்சியை


வரவழைப்பதை காணலாம். இந்த கரப்பான்பூச்சி 2 எம்.பி.க்குள்


தான் உள்ள சின்ன சாப்ட்வேர். இதை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கிளிக் செய்தபின்






உங்கள் கம்ப்யூட்டரில் கரப்பான் பூச்சி குறுக்கும்


நெடுக்கும் ஒடுவதை காணுங்கள்.எனது மகனுக்கு சின்ன வயதில் இந்த சாப்ட்வேரை போட்டு

நீ கம்யூட்டரில் ஏதாவது செய்தால் இந்த மாதிரி கரப்பான்பூச்சி

வரும்டா என சொன்னேன். குடுகுடு என ஓடியவன் ஒரு

கட்டையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். கொஞ்சம்

நான் கவனிக்காமல் விட்டிருந்தால் அவ்வளவுதான். மானிட்டர்

காலியாகி இருக்கும்.இதை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால்

உங்கள் மகனோ -மகளோ இதுபோல் நீங்கள் இல்லாதபோது

கட்டையை எடுத்துவந்து மானிட்டரில் உள்ள கரப்பான் பூச்சியை அடிக்கபோகின்றார்கள்.

பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

மேற்கண்ட மூன்று சாப்ட்வேர்களையும் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

வாழ்க வளமுடன்,

வேலன்.





velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க Empty Re: வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Feb 25, 2013 5:54 am

என்னுடைய கணினியின் cவட்டின் நினைவகத்தின் கொள்ளளவு நிறைவது உங்களால் தான் வேலன் வாழ்த்துக்கள்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க Empty Re: வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க

Post by velang Mon Feb 25, 2013 6:49 am

செம்மொழியான் பாண்டியன் wrote:என்னுடைய கணினியின் cவட்டின் நினைவகத்தின் கொள்ளளவு நிறைவது உங்களால் தான் வேலன் வாழ்த்துக்கள்.
நன்றி பாண்டியன்சார்....தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க Empty Re: வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க

Post by krishnaamma Mon Feb 25, 2013 10:49 am

பயம் எனக்கு வேண்டாம் பா புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எனக்கு கரப்பு என்றால் ரொம்ப பயம் வேலன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க Empty Re: வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க

Post by velang Tue Feb 26, 2013 7:27 am

krishnaamma wrote: பயம் எனக்கு வேண்டாம் பா புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எனக்கு கரப்பு என்றால் ரொம்ப பயம் வேலன் புன்னகை
குழந்தைகள் மாதிரி பயப்படுகின்றீர்கள்.தங்கள் வருகைக்கு நன்றி சகோ...வாழ்க வளமுடன் வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க Empty Re: வேலன்:-ஈக்கள்,மூட்டைபூச்சிமற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum