ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி

+6
கார்த்தி
chinnavan
krishnaamma
அசுரன்
Powenraj
ராஜு சரவணன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி - Page 2 Empty இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி

Post by ராஜு சரவணன் Sun Feb 24, 2013 7:49 pm

First topic message reminder :

தமிழக அரசு, விரைவில் மின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்தப்படவுள்ளன.

இது மட்டுமல்லாது மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதற்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இப்போது இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.

54000 கோடி ரூபாய் நஷ்டத்தில்…

தமிழக அரசு மின்வாரியம், 54,000 கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, வருவாயை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்து, முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.

அதிரடி திட்டங்கள் ரெடி

புதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது, மின்சார கணக்கீடு எடுப்பது, மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும் வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்துவது... இப்படியாக பல திட்டங்கள் கைவசம் உள்ளன.


கட்டண உயர்வு இப்படி இருக்கலாமோ?

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வைத்திருக்கும் உத்தேச கட்டண விபரம்தான் கதிகலங்க வைக்கிறது. இனி ஒரு முனை மின் இணைப்பு பெற ரூ.900 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (தற்போதைய கட்டணம், ரூ.250).


ரூ.500 லிருந்து ரூ.1600

மும்முனை இணைப்புக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 1,600 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம் பெற இனி ரூ.10,000 கட்டவேண்டுமாம். இதற்கு தற்போது ரூ.3,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது: ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.500 (தற்போதைய கட்டணம், ரூ.150) மும்முனை மின் இணைப்புக்கு, ரூ.750 (தற்போதைய கட்டணம், ரூ.150)

மாதாந்திர வாடகை

வீட்டு மின் மீட்டர்களுக்கு, ரூ.10, மும்முனை மின் மீட்டர்களுக்கு, ரூ.40, வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, ரூ.50. மாதாந்திர வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீட்டர்களுக்கான டெபாசிட்

ஒரு முனை மின் இணைப்புக்கு, ரூ.825 (தற்போதைய கட்டணம், ரூ.700; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, ரூ.3,650 (தற்போதைய கட்டணம், ரூ.2,000.

ரீடிங் எடுத்தா கட்டணம்

மின்வாரிய ஊழியர் வந்து மின் மீட்டர்களில் ரீடிங் எடுக்க ஒவ்வொரு வீட்டுக்கும், ரூ.10 வசூலிக்கப்படும். குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, ரூ.100, உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, ரூ.250. ரீடிங் குறிக்க பயன்படுத்தப்படும் வெள்ளை அட்டையின் விலை 10 ரூபாய்.


இனி சுவிட்ச் போட்டா கட்டணம் வசூலிக்கப்படும் என்பது மட்டும்தான் இல்லை. ஒருவேளை அதுக்கும் கட்டணம் வசூலித்தாலும் ஆச்சரியமில்லை.

மின்னஞ்சல்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி - Page 2 Empty Re: இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி

Post by கரூர் கவியன்பன் Mon Feb 25, 2013 7:01 pm

நடக்கட்டும் நடக்கட்டும்........ கல்லாப்பெட்டியை ரெடியா வச்சுக்க சொல்லுங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum