Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூய தமிழைப் பேணு என்றால்...
+5
chinnavan
அகிலன்
யினியவன்
ராஜா
yarlpavanan
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
தூய தமிழைப் பேணு என்றால்...
First topic message reminder :
எந்த ஆளுக்கும்
விரும்பாத ஒன்றின் மீது
விருப்புக்கொள் என்றால்
வெறுப்பைத் தான் பரிசாகத் தருவார்கள்!
நானொரு முட்டாள்
தூய தமிழைப் பேணு என்றேன்...
நாங்க படுற பாட்டுக்குள்ளே
இவரு ஒருத்தர்
தூய தமிழைப் பேணு என்கிறரு என்று
பல ஆளுகள்
பலம் கொண்ட மட்டும்
என் மீது
எரிந்து விழுந்த போது தான்
எனக்கும்
பிறரது வெறுப்புப் பரிசாகக் கிடைத்ததே!
தம்பி, தங்கைகளே!
இந்தப் பழசு(கிழடு)
தூய தமிழைப் பேணு என்றழைத்தாலும்
உந்தப் பழங்கிடையனின் கதையை
குப்பையில போடு என்று இருக்காதீங்க...
நாம் யாரென்றால்
தமிழன் என்று முழங்க
விரும்பியோ விரும்பாமலோ
தூய தமிழ் பேணுவதை
விரும்பித் தான் ஆகவேண்டுமே!
தன் தாய் மொழியை
வெளிப்படுத்த முடியாத ஓராளை
விலங்குகளுக்குள் சேர்க்கலாம் என்றால்
"கீ... கீ..." என்று கிளியும்
"கா... கா..." என்று காகமும்
"கூ... கூ..." என்று குயிலும்
"கொக்... கொக்..." என்று கோழியும்
"மாஆய்... மாஆய்..." என்று ஆடும்
"இம்மாஆ... இம்மாஆ..." என்று மாடும்
இப்படித் தான்
அஞ்சறிவுள்ள எல்லாம்
தாய் மொழியைப் பேச;
தாய் மொழியைப் பேசாத
ஆறறிவுள்ள நம்மாளுகளை
எங்கே யாரோடு சேர்ப்பது?
பிஞ்சுகளே!
பிஞ்சிலே பழுத்ததுகளே!
என்னப் போன்ற
வெம்பிப் பழுத்த
பழங்கிழங்கள்
தூய தமிழைப் பேணு என்றால்
என்ன தான்
பதிலைச் சொல்லப் போறியள்?!
*எனது http://yarlpavanan.tk தளத்திலிருந்து பொறுக்கிய கவிதை இது.
எந்த ஆளுக்கும்
விரும்பாத ஒன்றின் மீது
விருப்புக்கொள் என்றால்
வெறுப்பைத் தான் பரிசாகத் தருவார்கள்!
நானொரு முட்டாள்
தூய தமிழைப் பேணு என்றேன்...
நாங்க படுற பாட்டுக்குள்ளே
இவரு ஒருத்தர்
தூய தமிழைப் பேணு என்கிறரு என்று
பல ஆளுகள்
பலம் கொண்ட மட்டும்
என் மீது
எரிந்து விழுந்த போது தான்
எனக்கும்
பிறரது வெறுப்புப் பரிசாகக் கிடைத்ததே!
தம்பி, தங்கைகளே!
இந்தப் பழசு(கிழடு)
தூய தமிழைப் பேணு என்றழைத்தாலும்
உந்தப் பழங்கிடையனின் கதையை
குப்பையில போடு என்று இருக்காதீங்க...
நாம் யாரென்றால்
தமிழன் என்று முழங்க
விரும்பியோ விரும்பாமலோ
தூய தமிழ் பேணுவதை
விரும்பித் தான் ஆகவேண்டுமே!
தன் தாய் மொழியை
வெளிப்படுத்த முடியாத ஓராளை
விலங்குகளுக்குள் சேர்க்கலாம் என்றால்
"கீ... கீ..." என்று கிளியும்
"கா... கா..." என்று காகமும்
"கூ... கூ..." என்று குயிலும்
"கொக்... கொக்..." என்று கோழியும்
"மாஆய்... மாஆய்..." என்று ஆடும்
"இம்மாஆ... இம்மாஆ..." என்று மாடும்
இப்படித் தான்
அஞ்சறிவுள்ள எல்லாம்
தாய் மொழியைப் பேச;
தாய் மொழியைப் பேசாத
ஆறறிவுள்ள நம்மாளுகளை
எங்கே யாரோடு சேர்ப்பது?
பிஞ்சுகளே!
பிஞ்சிலே பழுத்ததுகளே!
என்னப் போன்ற
வெம்பிப் பழுத்த
பழங்கிழங்கள்
தூய தமிழைப் பேணு என்றால்
என்ன தான்
பதிலைச் சொல்லப் போறியள்?!
*எனது http://yarlpavanan.tk தளத்திலிருந்து பொறுக்கிய கவிதை இது.
உங்கள் யாழ்பாவாணன்
Re: தூய தமிழைப் பேணு என்றால்...
இதனை நான் வழிமொழிகிறேன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: தூய தமிழைப் பேணு என்றால்...
ஹர்ஷித் wrote:ஏற்புடைய கருத்து,ஏனோ என் நாட்டில் 14 மொழிகள் என பெருமைப்படவைத்த விஷயம் இன்று மனம் ஒப்பவில்லை.ஒரு வேலை என் நாடு தனிநாடாகவோ,அல்லது என் தமிழ் தேசிய மொழியாகவோ இருந்திருந்தால் இத்தகைய தலைப்புடன் ஒரு கவியே அவசியமற்றதாகி போயிருக்குமோ என ஐயம் கொளச்செய்கிறது எனக்கு.அகிலன் wrote:எல்லோருமே எதை கற்றாலும் அதை தாய் மொழியிலேயே கற்றிருந்தால் இன்று தமிழை பேசுங்கள், தமிழை பேணுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது. வளர்ச்சியடைந்த நாடுகளிலெல்லாம் தங்கள் தங்கள் தாய்மொழியிலேயே எல்லாவற்றையும் கற்கிறார்கள், அத்துடன் மற்றைய மொழிகளையும் ஒரு பாடமாக கற்றுக்கொள்ளுகிறார்கள். இதேபோல கல்ல்விமுறை எமது நாட்டிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் நாம் தமிழர்களாக இருப்போம் இல்லையென்றால் தொலைந்துவிடுவோம்.
325 மொழிகளுக்கு சொந்தமான நம் நாட்டில் (http://www.indiaforum.org/india/national-language.htm)மிகப்பழமையான தமிழை எங்கே நாம் தொலைத்துவிடுவோமே என்று நம் ஐயமா?
இல்லவே!இல்லை! அதைத்தான் யாழபவணன் தமது கவியில் தெளிவுபட கூறியுள்ளார்.
ஒரு மொழியை அவ்வளவு எளிதில் நம்மால் அழித்துவிட முடியாது.
ஒரு மொழி அழிய வேண்டுமானால் அம்மொழி பேசும் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அழிக்க வேண்டும்.இல்லையேல் அம்மக்களின் மேல் நாட்டு நாகரீக மோகம் அதை அழிக்கும்.என் தமிழ் பேசும் மக்கள் தமிழை தன தாயினும் மேலாக போற்றுகிறார்கள்.
பத்துபேரில் ஒருவன் என் தமிழை தன குருதியில் தாங்குவான்.
அதுவரை நான் இங்கு வாழ்வேன் என்பது தமிழ்.
2000 வருட இலக்கணபபெருமை வாய்ந்த தமிழ் அழியப்போகிறது என்று கவலைப்படுவதை விடுத்து.தமிழின் வளர்ச்சியில் நானும் பங்கு கொள்வேன் என சூளுரைப்போம்.
அடடா எவ்வளவு அழகான அருமையான விளக்கம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தூய தமிழைப் பேணு என்றால்...
அகிலன் wrote:எல்லோருமே எதை கற்றாலும் அதை தாய் மொழியிலேயே கற்றிருந்தால் இன்று தமிழை பேசுங்கள், தமிழை பேணுங்கள் என்று சொல்ல வேண்டிய நிலை வந்திருக்காது. வளர்ச்சியடைந்த நாடுகளிலெல்லாம் தங்கள் தங்கள் தாய்மொழியிலேயே எல்லாவற்றையும் கற்கிறார்கள், அத்துடன் மற்றைய மொழிகளையும் ஒரு பாடமாக கற்றுக்கொள்ளுகிறார்கள். இதேபோல கல்ல்விமுறை எமது நாட்டிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் நாம் தமிழர்களாக இருப்போம் இல்லையென்றால் தொலைந்துவிடுவோம்.
Last edited by உமா on Tue Feb 26, 2013 3:30 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தூய தமிழைப் பேணு என்றால்...
யினியவன் wrote:நம்ம ஜேனுக்கு இவ்ளோ மூளையா?
எல்லாம் நான் சொல்லிக் கொடுத்தது தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தூய தமிழைப் பேணு என்றால்...
ஹர்ஷித் wrote:
ஏற்புடைய கருத்து,ஏனோ என் நாட்டில் 14 மொழிகள் என பெருமைப்படவைத்த விஷயம் இன்று மனம் ஒப்பவில்லை.ஒரு வேலை என் நாடு தனிநாடாகவோ,அல்லது என் தமிழ் தேசிய மொழியாகவோ இருந்திருந்தால் இத்தகைய தலைப்புடன் ஒரு கவியே அவசியமற்றதாகி போயிருக்குமோ என ஐயம் கொளச்செய்கிறது எனக்கு.
325 மொழிகளுக்கு சொந்தமான நம் நாட்டில் (http://www.indiaforum.org/india/national-language.htm)மிகப்பழமையான தமிழை எங்கே நாம் தொலைத்துவிடுவோமே என்று நம் ஐயமா?
இல்லவே!இல்லை! அதைத்தான் யாழபவணன் தமது கவியில் தெளிவுபட கூறியுள்ளார்.
ஒரு மொழியை அவ்வளவு எளிதில் நம்மால் அழித்துவிட முடியாது.
ஒரு மொழி அழிய வேண்டுமானால் அம்மொழி பேசும் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அழிக்க வேண்டும்.இல்லையேல் அம்மக்களின் மேல் நாட்டு நாகரீக மோகம் அதை அழிக்கும்.என் தமிழ் பேசும் மக்கள் தமிழை தன தாயினும் மேலாக போற்றுகிறார்கள்.
பத்துபேரில் ஒருவன் என் தமிழை தன குருதியில் தாங்குவான்.
அதுவரை நான் இங்கு வாழ்வேன் என்பது தமிழ்.
2000 வருட இலக்கணபபெருமை வாய்ந்த தமிழ் அழியப்போகிறது என்று கவலைப்படுவதை விடுத்து.தமிழின் வளர்ச்சியில் நானும் பங்கு கொள்வேன் என சூளுரைப்போம்.
அருமையாக சொல்லிட்டீங்க ஜேன்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தூய தமிழைப் பேணு என்றால்...
அதானே பார்த்தேன் - நீங்க சொல்லிக் குடுக்காம இருந்தா இந்நேரம் நோபல் பரிசு வாங்கி இருப்பாரு!!!ஜாஹீதாபானு wrote:எல்லாம் நான் சொல்லிக் கொடுத்தது தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தூய தமிழைப் பேணு என்றால்...
யினியவன் wrote:அதானே பார்த்தேன் - நீங்க சொல்லிக் குடுக்காம இருந்தா இந்நேரம் நோபல் பரிசு வாங்கி இருப்பாரு!!!ஜாஹீதாபானு wrote:எல்லாம் நான் சொல்லிக் கொடுத்தது தான்
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: தூய தமிழைப் பேணு என்றால்...
நன்றி,செம்மொழியான் பாண்டியன் wrote:இதனை நான் வழிமொழிகிறேன்
நன்றி சின்னவன்.chinnavan wrote:அருமை ஜேன்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தமிழைப் புறக்கணிக்கும் தலைத்துவம்
» தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
» Learn Tamil (தமிழைப் படி)
» தமிழைப் பற்றி அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்!
» மின்னணு சாதனங்களில் தமிழைப் பயன்படுத்த விழிப்புணர்வு!
» தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காதே!
» Learn Tamil (தமிழைப் படி)
» தமிழைப் பற்றி அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்!
» மின்னணு சாதனங்களில் தமிழைப் பயன்படுத்த விழிப்புணர்வு!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|