புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோல் சதையை அகற்றி சிகிச்சை: அமிலக்காயம் உடலை அழித்து விடும்- அரசு டாக்டர் தகவல்
Page 1 of 1 •
அமிலக்காயமும், தீக்காயமும் உடலை அழித்து விடும் என்று அரசு டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். அமிலம் வீச்சில் மாணவி வினோதினி பலியானது போல், வித்யாவும் இன்று பலியாகி இருக்கிறார். அவர்களது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காய சிகிச்சை பிரிவில் வித்யாவுடன் மேலும் பலர் தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக இறந்ததைப் பார்த்து வித்யாவுக்கு 3 நாட்களுக்கு முன் மரண பயம் ஏற்பட்டதாகவும் இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு தாயைப் பார்த்து “ஆன்ட்டி” என்று கூப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
ஆசிட் வீச்சுக்கு பலியான இளம்பெண் வித்யாவுக்கு சிகிச்சை அளித்த கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி தீக்காயத் துறை தலைவர் டாக்டர் ஜெகன்மோகன் கூறியதாவது:-
அமிலம் வீச்சால் பாதிக்கப்பட்ட வித்யா சிகிச்சைக்கு வரும் போது 34 சதவீதம் உடல் வெந்து போய் இருந்தது. இடுப்பு முதல் பாதம் வரை பாதிக்கப்பட்டு இருந்தது. அமிலத்தால் ஏற்படும் காயம் உடலில் மிக ஆழமாக பாதிக்கும். அதே போல் வித்யாவிற்கும் உடல் தோலையும் தாண்டி சதைப் பகுதியும் வெந்து விட்டது. அழுகிய சதை மற்றும் தோலை அகற்றினோம். உடனடியாக உடலின் வேறு பாகத்தில் இருந்து தோலை எடுத்து மூடும் நிலையில் இல்லை. எனவே காயத்திற்கு சிகிச்சை அளிப்பது உள்பட பல்வேறு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
தீக்காயம் பட்டு வருபவர்களை காயத்தின் தன்மையை பொறுத்து மிகத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள். உடனடியாக உயிருக்கு ஆபத்து இல்லாதவர்களை ஆஸ்பத்திரிக்கு வந்த உடனேயே “ஐ.சி.யூ.” பிரிவில் சேர்ப்பது இல்லை. ஏனென்றால் அங்கு உயிருக்கு போராடும் மற்ற நோயாளிகளை பார்த்து இவர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுவார்கள்.
வித்யாவிற்கு ஆஸ்பத்திரியில் தண்ணீர் நிரப்பிய படுக்கை வசதி மற்றும் ரத்தம், பிளாஸ்மா உடலில் செலுத்தியது உள்ளிட்ட உயர் சிகிச்சைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டது. பொதுவக மிகப் பெரிய தீக்காயம் அடைந்தவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும். அதே போல் தான் வித்யாவிற்கும் தீவிர சிகிச்சையையும் மீறி ரத்தத்தில் தொற்று ஏற்பட்டது. கடந்த 10 நாட்களாக அவரை ஐ.சி.யூ. பிரிவில் வைத்து தீவிரமாக கண் காணித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் ரத்தத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கியது. இதனால் தான் வித்யா சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழக்க நேரிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Similar topics
» பிரபாகரன் தாயார் இந்தியாவில் சிகிச்சை பெற விரும்பவில்லை: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
» குடி குடித்தவனை அழித்து விடும்
» அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு: தமிழக அரசு
» சாதிக் பாட்சா உடலை போஸ்ட்மார்டம் செய்த டாக்டர் ராஜினாமா
» கோபம் தன்னையே அழித்து விடும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1