புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் திருமணத்தை எதிர்க்கவில்லை; காதல் நாடக திருமணத்தைதான் எதிர்க்கிறோம்: மயிலாடுதுறையில் டாக்டர் ராமதாஸ் பேட்டி I_vote_lcapகாதல் திருமணத்தை எதிர்க்கவில்லை; காதல் நாடக திருமணத்தைதான் எதிர்க்கிறோம்: மயிலாடுதுறையில் டாக்டர் ராமதாஸ் பேட்டி I_voting_barகாதல் திருமணத்தை எதிர்க்கவில்லை; காதல் நாடக திருமணத்தைதான் எதிர்க்கிறோம்: மயிலாடுதுறையில் டாக்டர் ராமதாஸ் பேட்டி I_vote_rcap 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணத்தை எதிர்க்கவில்லை; காதல் நாடக திருமணத்தைதான் எதிர்க்கிறோம்: மயிலாடுதுறையில் டாக்டர் ராமதாஸ் பேட்டி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 24, 2013 12:56 pm

மயிலாடுதுறையில் அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் நாகை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அனைத்து சமுதாய பேரியக்க தலைவரும், பா.ம.க. நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள் பி.டி. அரசகுமார், ஜி.கே. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். காதல் நாடக திருமண பாதிப்புகள் குறித்து விசாரிக்க நடைபெற உள்ள போராட்டத்தை வெற்றிபெற செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு எம்.எல்.ஏ., கார்கார்த்த வேளாளர் சங்க தலைவர் கனகசபை, வ.உ.சி. பேரவை நிர்வாகி பண்ணை சொக்கலிங்கம், விஸ்வகர்மா சங்க தலைவர் தனபால், நாடார் பேரவை தலைவர் ஏ.பி. ராஜா, முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு. சரவணன், முதலியார் சங்க தலைவர் கணேசன், வாணியர் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் ரமேஷ் உள்பட பல்வேறு சாதி அமைப்புகளின் தலைவர்கள், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் க. அகோரம், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் தமிழ்நாட்டில் இதுவரை 26 மாவட்டங்களில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 6 மாவட்டங்களில் கூட்டம் நடத்த உள்ளோம். வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பது பழிவாங்கும் நோக்கத்திற்கும், காசு பறிப்பதற்கும், கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சட்டத்தில் டீக்கடைக்காரர் முதல் தொழிலதிபர்கள் வரை பாதிக்காதவர்கள் யாருமே இல்லை. காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரிகளை மிரட்ட இந்த வன்கொடுமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறோம்.

நாங்கள் காதல் திருமணத்தை எதிர்க்க வில்லை. காதல் நாடகத் திருமணத்தை தான் எதிர்க்கிறோம். டீன் ஏஜ் பருவம் என்பது முடிவெடுக்க தெரியாத பருவம். அப்போது அவர்களை இலக்காக வைத்து காதலித்து, பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதைத்தான் கண்டிக்கிறோம்.

பெண்ணின் திருமண வயது 21 ஆகவும், ஆணிற்கு 23 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும். பிரேசில், சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெண்ணின் திருமண வயது 21, ஆணின் வயது 23 ஆகும். 21 வயதிற்குள் திருமணம் என்றால் பெற்றோர் சம்மதம் அவசியம் வேண்டும். அதேபோலதான் நம் நாட்டிலும் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இதுதொடர்பாக பிரச்சாரம் செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். இந்த அனைத்து சமுதாய பேரியக்கத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த கூட்டங்கள் நடத்துவதால் கட்சி பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அனைத்து சமுதாய மக்களும் பாதுகாப்பாக வாழ்வதற்காகதான் இந்த பணியை மேற்கொண்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 24, 2013 1:07 pm

ராஜா இவரு அங்க சுத்தி இங்க சுத்தி உங்க ஊருக்குள்ள நுழஞ்சுட்டாரா? புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக