புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை! Poll_c10ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை! Poll_m10ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை! Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை! Poll_c10ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை! Poll_m10ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை!

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Feb 23, 2013 9:37 pm

ஈழத்தமிழர்களை அழிக்க இலங்கைக்கு உதவியதாக குற்றம் சாட்டி, சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை மே 17 இயக்கத்தினர் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரின்போது, ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க உத்வியதாக மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை, மே 17 இயக்கத்தினர் இன்று முற்றுகையிட்டனர். அப்போது காங்கிரஸ் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய அமைச்சராக பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே.நாராயணன், வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர மேனன் உள்ளிட்டோரை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அண்ணா சாலையிலிருந்து, சத்திய மூர்த்தி பவனை நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி, கைது செய்தனர்.முன்னதாக சத்திய மூர்த்தி பவனிலிருந்த காங்கிரசாரும் பதிலுக்கு கோஷம் எழுப்பியதோடு, சாலையில் அமர்ந்து போட்டி போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே அனுப்பினர்.

இது தொடர்பாக மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசுகையில்,

இறுதிக்கட்ட போரின்போது, 4 லட்சத்து 20 ஆயிரம் தமிழர்களை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்து, அவர்கள் மீது குண்டுமழை பெய்தது. ஆனால் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெறும் 70 ஆயிரம் பேர்தான் இருந்தனர் என்றார். செஞ்சிலுவை சங்கம் உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வெளியிடும் தகவல்கள், பிரணாப் சொன்னது பொய் என்பதை உறுதி செய்கிறது. தமிழர்களை கொன்று குவிக்க உதவிய காங்கிரஸ் கட்சி அலுவலகம் தமிழகத்தில் இருக்கக்கூடாது. அதனை மூட வேண்டும். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் பதவி விலக வேண்டும்" என்றார்.

செய்தி .கொம்

நேர்மையே பலம்
ஈழத்தமிழரை அழிக்க இலங்கைக்கு உதவியதாக சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் மே 17 இயக்கத்தால் முற்றுகை! 5no

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக