புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . 16325_542955009072238_696396310_n](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/s480x480/16325_542955009072238_696396310_n.jpg)
அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . ஆற்று நீரில் கலக்கும் அபாயம்..!
அமெரிக்காவின் மிகவும் மாசுபட்ட பகுதியான அணு உலைகள் நிறுவப்பட்ட இடம்
வாஷிங்டன் அருகே உள்ளது. இந்த பகுதியில் எந்த அளவிலான அணுக்கழிவுகள்
கொலம்பியா ஆற்றின் அடித்தளத்தில் கசிந்துள்ளது என்பது இப்போது சரி வர
தெரியவில்லை . இதனால் கொலம்பியா ஆற்றின் நீர் மாசுபடுவது என்பது மட்டும்
உறுதி.
கொலம்பியா ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஹான்போர்ட் அணு
மின் நிலையத்தின் அணுக் கழிவுகள் தான் தற்போது கசிந்துள்ளது என்று
தெரிகிறது. இருப்பினும் அணுக் கழிவுகள் ஆற்றின் நீரோடு கலப்பது என்பது
உடனடியான நிகழ்வு அல்ல , இன்னும் மாதங்கள் ஆகலாம் என்று விஞ்ஞானிகள்
தெரிவிக்கின்றனர். எனினும் இந்த கழிவுகளின் கசிவுகள் இன்னும்
நிறுத்தப்படவில்லை .
அமெரிக்க அரசாங்கத்தை சேர்ந்த முக்கிய
அரசியல் பிரமுகர் மற்றும் மின் உற்பத்தி குழுவின் தலைவர் ஒருவர் இது
குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘இத்தகைய கசிவுகள் எல்லோருக்கும் பெரும்
அச்சுறுத்தல் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . அமெரிக்க அணுசக்திக்
கழகம் இந்த கசிவுகளை தடுத்து நிறுத்த எந்த மாதிரியான மாற்றங்களை செய்ய
வேண்டும், எப்போது இதை செய்ய முடியும் அல்லது எவ்வளவு செலவாகும் என்பதை
பற்றி இப்போது கூறமுடியாது என்றார். வழக்கம் போலவே அணு உலை விடயத்தில்
இப்படியான பதில் பொறுப்பற்றவை தான் .
இப்போது ஏற்பட்டள்ள இந்த கசிவுகள் எதிர்காலத்தில் அமெரிக்க சுற்றுப் புற சூழலை பெரிதளவில் பாதிப்பு உள்ளாக்கும் எனத் தெரிகிறது.
அமெரிக்க அணுசக்திக் கழகம் மேலும் தெரிவிக்கையில், இந்த கழிவுகள் மிகவும்
அபாயகரமானது . அணுக்கழிவுகளை நிரப்புவதற்கு 177 சேமிப்பு கிடங்கு இந்த அணு
மின் நிலையத்தில் உள்ளது. இதில் இருந்து ஆயிரம் லிட்டர் அணுக் கழிவுகள்
தற்போது கசிந்து வெளியேறுகிறது . இதனால் பூமியின் நிலத்தடி நீர் கடுமையாக
மாசுபடும் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கசிவின் மூலம் அணுக்
கதிர்வீச்சும் வெளியேறும் என அஞ்சப்படுகிறது .
அறிவியல் தொழில்
நுட்பத்தில் பன்மடங்கு சிறந்து விளங்கும் அமெரிக்காவிற்கு இந்த நிலைமை
என்றால் இந்தியா போன்ற நிர்வாக , தொழில் நுட்ப கட்டமைப்பு சரியாக இல்லாத
நாட்டில் அணுக கழிவுகளை எப்படி கசிவு இல்லாமல் பாதுகாக்க போகிறார்கள்
என்பது பதில் சொல்ல முடியாத பெரிய கேள்வி தான்..?
இன்று ஒரு தகவல்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .
#931343- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜா wrote:அட இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா எங்க அணு விஞ்ஞானி மத்திய அமைச்சர் நாராயணசாமியை விட்டு கதிர்வீச்சு எல்லாம் பொய் அல்-கொய்தா கிளப்பி விட்ட புரளி என்று ஒரு அறிக்கை விட சொன்னா முட்டாள் அமெரிக்க மக்கள் உடனே நம்பிடுவாங்க.![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .
#931357- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா சொல்வதுபோல் அமெரிக்காவுக்கு இந்த ஆபத்தை விட அவர்கள் முன்னேற்றத்துக்கு மிக பெரிய தடை அவங்களுக்கு நாராயணசாமி போல் அறிவாளி அவங்க அமைச்சரவையில் இல்லை என்பதே.
அவருக்கு அமெரிக்க குடியுரிமை கொடுத்து அமெரிக்காவை காப்பாற்றலாம் - நம்மளையும் காப்பாத்திடுவாங்க

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|