புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . ஆற்று நீரில் கலக்கும் அபாயம்..!
அமெரிக்காவின் மிகவும் மாசுபட்ட பகுதியான அணு உலைகள் நிறுவப்பட்ட இடம்
வாஷிங்டன் அருகே உள்ளது. இந்த பகுதியில் எந்த அளவிலான அணுக்கழிவுகள்
கொலம்பியா ஆற்றின் அடித்தளத்தில் கசிந்துள்ளது என்பது இப்போது சரி வர
தெரியவில்லை . இதனால் கொலம்பியா ஆற்றின் நீர் மாசுபடுவது என்பது மட்டும்
உறுதி.
கொலம்பியா ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஹான்போர்ட் அணு
மின் நிலையத்தின் அணுக் கழிவுகள் தான் தற்போது கசிந்துள்ளது என்று
தெரிகிறது. இருப்பினும் அணுக் கழிவுகள் ஆற்றின் நீரோடு கலப்பது என்பது
உடனடியான நிகழ்வு அல்ல , இன்னும் மாதங்கள் ஆகலாம் என்று விஞ்ஞானிகள்
தெரிவிக்கின்றனர். எனினும் இந்த கழிவுகளின் கசிவுகள் இன்னும்
நிறுத்தப்படவில்லை .
அமெரிக்க அரசாங்கத்தை சேர்ந்த முக்கிய
அரசியல் பிரமுகர் மற்றும் மின் உற்பத்தி குழுவின் தலைவர் ஒருவர் இது
குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘இத்தகைய கசிவுகள் எல்லோருக்கும் பெரும்
அச்சுறுத்தல் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . அமெரிக்க அணுசக்திக்
கழகம் இந்த கசிவுகளை தடுத்து நிறுத்த எந்த மாதிரியான மாற்றங்களை செய்ய
வேண்டும், எப்போது இதை செய்ய முடியும் அல்லது எவ்வளவு செலவாகும் என்பதை
பற்றி இப்போது கூறமுடியாது என்றார். வழக்கம் போலவே அணு உலை விடயத்தில்
இப்படியான பதில் பொறுப்பற்றவை தான் .
இப்போது ஏற்பட்டள்ள இந்த கசிவுகள் எதிர்காலத்தில் அமெரிக்க சுற்றுப் புற சூழலை பெரிதளவில் பாதிப்பு உள்ளாக்கும் எனத் தெரிகிறது.
அமெரிக்க அணுசக்திக் கழகம் மேலும் தெரிவிக்கையில், இந்த கழிவுகள் மிகவும்
அபாயகரமானது . அணுக்கழிவுகளை நிரப்புவதற்கு 177 சேமிப்பு கிடங்கு இந்த அணு
மின் நிலையத்தில் உள்ளது. இதில் இருந்து ஆயிரம் லிட்டர் அணுக் கழிவுகள்
தற்போது கசிந்து வெளியேறுகிறது . இதனால் பூமியின் நிலத்தடி நீர் கடுமையாக
மாசுபடும் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கசிவின் மூலம் அணுக்
கதிர்வீச்சும் வெளியேறும் என அஞ்சப்படுகிறது .
அறிவியல் தொழில்
நுட்பத்தில் பன்மடங்கு சிறந்து விளங்கும் அமெரிக்காவிற்கு இந்த நிலைமை
என்றால் இந்தியா போன்ற நிர்வாக , தொழில் நுட்ப கட்டமைப்பு சரியாக இல்லாத
நாட்டில் அணுக கழிவுகளை எப்படி கசிவு இல்லாமல் பாதுகாக்க போகிறார்கள்
என்பது பதில் சொல்ல முடியாத பெரிய கேள்வி தான்..?
இன்று ஒரு தகவல்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .
#931343- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜா wrote:அட இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா எங்க அணு விஞ்ஞானி மத்திய அமைச்சர் நாராயணசாமியை விட்டு கதிர்வீச்சு எல்லாம் பொய் அல்-கொய்தா கிளப்பி விட்ட புரளி என்று ஒரு அறிக்கை விட சொன்னா முட்டாள் அமெரிக்க மக்கள் உடனே நம்பிடுவாங்க.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .
#931357- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா சொல்வதுபோல் அமெரிக்காவுக்கு இந்த ஆபத்தை விட அவர்கள் முன்னேற்றத்துக்கு மிக பெரிய தடை அவங்களுக்கு நாராயணசாமி போல் அறிவாளி அவங்க அமைச்சரவையில் இல்லை என்பதே.
அவருக்கு அமெரிக்க குடியுரிமை கொடுத்து அமெரிக்காவை காப்பாற்றலாம் - நம்மளையும் காப்பாத்திடுவாங்க
அவருக்கு அமெரிக்க குடியுரிமை கொடுத்து அமெரிக்காவை காப்பாற்றலாம் - நம்மளையும் காப்பாத்திடுவாங்க
- Sponsored content
Similar topics
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» குஜராத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் கசிவு
» ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா இராணுவ இரககியங்கள் கசிவு வெளிப்படுத்தும் உண்மைகள்!
» இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்!
» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1