ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

Top posting users this week
ayyasamy ram
அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Poll_c10அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Poll_m10அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Poll_c10 
heezulia

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .

3 posters

Go down

ஈகரை அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .

Post by Muthumohamed Sun 24 Feb 2013 - 13:11

அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . 16325_542955009072238_696396310_n

அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . ஆற்று நீரில் கலக்கும் அபாயம்..!

அமெரிக்காவின் மிகவும் மாசுபட்ட பகுதியான அணு உலைகள் நிறுவப்பட்ட இடம்
வாஷிங்டன் அருகே உள்ளது. இந்த பகுதியில் எந்த அளவிலான அணுக்கழிவுகள்
கொலம்பியா ஆற்றின் அடித்தளத்தில் கசிந்துள்ளது என்பது இப்போது சரி வர
தெரியவில்லை . இதனால் கொலம்பியா ஆற்றின் நீர் மாசுபடுவது என்பது மட்டும்
உறுதி.

கொலம்பியா ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஹான்போர்ட் அணு
மின் நிலையத்தின் அணுக் கழிவுகள் தான் தற்போது கசிந்துள்ளது என்று
தெரிகிறது. இருப்பினும் அணுக் கழிவுகள் ஆற்றின் நீரோடு கலப்பது என்பது
உடனடியான நிகழ்வு அல்ல , இன்னும் மாதங்கள் ஆகலாம் என்று விஞ்ஞானிகள்
தெரிவிக்கின்றனர். எனினும் இந்த கழிவுகளின் கசிவுகள் இன்னும்
நிறுத்தப்படவில்லை .

அமெரிக்க அரசாங்கத்தை சேர்ந்த முக்கிய
அரசியல் பிரமுகர் மற்றும் மின் உற்பத்தி குழுவின் தலைவர் ஒருவர் இது
குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘இத்தகைய கசிவுகள் எல்லோருக்கும் பெரும்
அச்சுறுத்தல் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . அமெரிக்க அணுசக்திக்
கழகம் இந்த கசிவுகளை தடுத்து நிறுத்த எந்த மாதிரியான மாற்றங்களை செய்ய
வேண்டும், எப்போது இதை செய்ய முடியும் அல்லது எவ்வளவு செலவாகும் என்பதை
பற்றி இப்போது கூறமுடியாது என்றார். வழக்கம் போலவே அணு உலை விடயத்தில்
இப்படியான பதில் பொறுப்பற்றவை தான் .

இப்போது ஏற்பட்டள்ள இந்த கசிவுகள் எதிர்காலத்தில் அமெரிக்க சுற்றுப் புற சூழலை பெரிதளவில் பாதிப்பு உள்ளாக்கும் எனத் தெரிகிறது.

அமெரிக்க அணுசக்திக் கழகம் மேலும் தெரிவிக்கையில், இந்த கழிவுகள் மிகவும்
அபாயகரமானது . அணுக்கழிவுகளை நிரப்புவதற்கு 177 சேமிப்பு கிடங்கு இந்த அணு
மின் நிலையத்தில் உள்ளது. இதில் இருந்து ஆயிரம் லிட்டர் அணுக் கழிவுகள்
தற்போது கசிந்து வெளியேறுகிறது . இதனால் பூமியின் நிலத்தடி நீர் கடுமையாக
மாசுபடும் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கசிவின் மூலம் அணுக்
கதிர்வீச்சும் வெளியேறும் என அஞ்சப்படுகிறது .

அறிவியல் தொழில்
நுட்பத்தில் பன்மடங்கு சிறந்து விளங்கும் அமெரிக்காவிற்கு இந்த நிலைமை
என்றால் இந்தியா போன்ற நிர்வாக , தொழில் நுட்ப கட்டமைப்பு சரியாக இல்லாத
நாட்டில் அணுக கழிவுகளை எப்படி கசிவு இல்லாமல் பாதுகாக்க போகிறார்கள்
என்பது பதில் சொல்ல முடியாத பெரிய கேள்வி தான்..?

இன்று ஒரு தகவல்.

அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Mஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Uஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Tஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Hஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Uஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Mஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Oஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Hஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Aஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Mஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Eஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .

Post by ராஜா Sun 24 Feb 2013 - 13:25

அட இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா எங்க அணு விஞ்ஞானி மத்திய அமைச்சர் நாராயணசாமியை விட்டு கதிர்வீச்சு எல்லாம் பொய் அல்-கொய்தா கிளப்பி விட்ட புரளி என்று ஒரு அறிக்கை விட சொன்னா முட்டாள் அமெரிக்க மக்கள் உடனே நம்பிடுவாங்க. சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .

Post by Muthumohamed Sun 24 Feb 2013 - 13:35

ராஜா wrote:அட இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா எங்க அணு விஞ்ஞானி மத்திய அமைச்சர் நாராயணசாமியை விட்டு கதிர்வீச்சு எல்லாம் பொய் அல்-கொய்தா கிளப்பி விட்ட புரளி என்று ஒரு அறிக்கை விட சொன்னா முட்டாள் அமெரிக்க மக்கள் உடனே நம்பிடுவாங்க. சிரி

சூப்பருங்க சூப்பருங்க

அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Mஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Uஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Tஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Hஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Uஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Mஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Oஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Hஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Aஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Mஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . Eஅமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது . D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .

Post by யினியவன் Sun 24 Feb 2013 - 13:47

ராஜா சொல்வதுபோல் அமெரிக்காவுக்கு இந்த ஆபத்தை விட அவர்கள் முன்னேற்றத்துக்கு மிக பெரிய தடை அவங்களுக்கு நாராயணசாமி போல் அறிவாளி அவங்க அமைச்சரவையில் இல்லை என்பதே.

அவருக்கு அமெரிக்க குடியுரிமை கொடுத்து அமெரிக்காவை காப்பாற்றலாம் - நம்மளையும் காப்பாத்திடுவாங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: அமெரிக்கா அணு மின் நிலையத்தின் அணுக்கழிவுகளில் இருந்து பெரிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது .

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» குஜராத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் கசிவு
» ஆப்கானிஸ்தான்: அமெரிக்கா இராணுவ இரககியங்கள் கசிவு வெளிப்படுத்தும் உண்மைகள்!
» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
» இந்தியாவில் பெரிய அளவில் சிறகை விரிக்கின்றது மலிண்டோ ஏர் நிறுவனம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum