புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஷ்வின் 6 விக்கெட்: கிளார்க் சதத்தில் மீண்டது ஆஸி.,
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://imgsports.dinamalar.com/Sports/editorial/sites/vssports.vishwak.com/files/Ashwin-300.jpg
சென்னை: சென்னை டெஸ்டில்"சுழலில்' அசத்திய இந்தியாவின் அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன்மைக்கேல் கிளார்க் கைகொடுத்தார். தூணாக நின்ற இவர் சதம் அடிக்க, மிகப் பெரும் சரிவில் இருந்து மீண்டது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்,"பேட்டிங்' தேர்வு செய்தார்.
புவனேஷ் அறிமுகம்:
இந்திய அணியில் துவக்க வீரர் முரளி விஜய் வாய்ப்புபெற்றார். நீண்ட இடைவேளைக்கு பின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் இடம் பிடித்தார். பிரக்யான் ஓஜா நீக்கப்பட்டார். இளம் வீரர் புவனேஷ்வர் குமார், அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். இதே போல ஆஸ்திரேலிய அணிக்கு"ஆல் ரவுண்டர்' ஹென்ரிக்ஸ் அறிமுக வீரராக களமிறங்கினார்.
மிரட்டிய அஷ்வின்:
ஆஸ்திரேலிய அணிக்கு கோவன், வார்னர் ஜோடி துவக்கம் தந்தது. "சுழலில்' மிரட்டிய தமிழக வீரர் அஷ்வின், முதலில் கோவனை (26) வெளியேற்றினார். அடுத்து வந்த ஹியுசையும் (6)"பெவிலியனுக்கு' அனுப்பினார். எதிர்முனையில்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் (58), அரைசதம் கடந்த நிலையில், அஷ்வினிடமே சிக்கினார். பின் ஆபத்தான வாட்சனை (28) அவுட்டாக்கிய அஷ்வின், மாத்யூ வேடையும் (12) வெளியேற்றினார். இப்படி"டாப்-ஆர்டரை' அஷ்வின் அசைக்க, ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
ஹென்ரிக்ஸ் அபாரம்:
பின் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடன் இணைந்த ஹென்ரிக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 151 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்ஸ் (68), டெஸ்ட் அரங்கில் முதல் அரைசதம் கடந்தார். இவரும் அஷ்வினிடம் சரணடைந்தார். பொறுப்பாக ஆடிய கிளார்க், டெஸ்ட் அரங்கில் 23வது சதத்தை பதிவு செய்தார். ரவிந்திர ஜடேஜா பந்தில் ஸ்டார்க்(3) போல்டானார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்தது. கிளார்க் (103), சிடில் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் "சுழலில்' மிரட்டிய அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றினார். 100வது டெஸ்டில் களமிறங்கிய, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட, மற்ற பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
இன்று ஆஸ்திரேலியாவின் எஞ்சிய விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் விரைவாக கைப்பற்ற வேண்டும். தவறினால் நம்மவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.
-
தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1