ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 103/2

3 posters

Go down

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 103/2 Empty இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 103/2

Post by Powenraj Sun Feb 24, 2013 9:22 am

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்இழப்புக்கு 316 ரன் குவித்து இருந்தது. இன்று தொடர்ந்த 2வது நாள் ஆட்டத்தில் அந்த அணியில் அதிகபட்சமாக ன் மைக்கேல் கிளார்க் (130), ஹென்ரிக்ஸ்(68) மற்றும் வார்னர் (59) ரன்கடும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலிய அணி 133 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து380 ரன்களை எடுத்து உள்ளது. இதனை அடுத்து விளையாட தொடங்கிய இந்திய அணி இன்றைய இரண்டாவது நாள்ஆட்ட நேர இறுதியில் 28 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு103 ரன்களை எடுத்தது. அணியில் தெண்டுல்கர் (44) மற்றும் பூஜாரா (44) ரன்களுடன் ஆட்டமிழக்காமல்உள்ளனர். விஜய் (10), சேவாக்(2) ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
-
தினந்தந்தி


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 103/2 Empty Re: இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 103/2

Post by யினியவன் Sun Feb 24, 2013 6:37 pm

தோனியின் அபார இரட்டை சதத்துடன் (206 நாட் அவுட்) மற்றும் கோலியின் செஞ்சுரியுடன் இந்தியா மூன்றாம் நாள் இறுதியில் 515/8 என்ற நிலையில் 135 ரன்கள் லீடில் உள்ளது.

இரண்டு நாட்கள் மீதம் இருக்க இந்தியா ஆஸ்த்ரேலியாவை துவைத்து பிழிந்து காயப்போட நல்ல வாய்ப்பு இருக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 103/2 Empty Re: இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 103/2

Post by பாலாஜி Sun Feb 24, 2013 6:42 pm

யினியவன் wrote:தோனியின் அபார இரட்டை சதத்துடன் (206 நாட் அவுட்) மற்றும் கோலியின் செஞ்சுரியுடன் இந்தியா மூன்றாம் நாள் இறுதியில் 515/8 என்ற நிலையில் 135 ரன்கள் லீடில் உள்ளது.

இரண்டு நாட்கள் மீதம் இருக்க இந்தியா ஆஸ்த்ரேலியாவை துவைத்து பிழிந்து காயப்போட நல்ல வாய்ப்பு இருக்கு புன்னகை

இந்தியா வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது . பார்ப்போம் இந்திய பந்து வீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 103/2 Empty Re: இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 103/2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பையில் முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை
» இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதல் 20 ஓவர் போட்டி நாளை தொடக்கம்
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
» இந்தியா-இங்கி., முதல் டெஸ்ட்:3 ம் நாள் முதல் இன்னிங்ஸ்:இந்தியா 241/9
» இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum