புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
142 Posts - 79%
heezulia
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 2%
Pampu
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
307 Posts - 78%
heezulia
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
8 Posts - 2%
prajai
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_m10செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் திருட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும்?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Feb 25, 2013 9:02 am

http://media.dinamani.com/article1475974.ece/ALTERNATES/w460/cellphone.jpg
"பல்லுப் போனால் சொல்லு போச்சு' என்பது புதுமொழி. இனி பிறக்கப் போகும் குழந்தைகள் கையில் செல்லோடு பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லாருடைய கைகளிலும் ஒட்டிப் பிறந்த விரல் போல ஆகிவிட்டன செல்போன்கள்.
400 ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் அவரவர் வசதிக்கேற்ற செல்போன்கள். இப்போதெல்லாம் பஸ்ஸின் கூட்ட நெரிசலில் செல்போன்களைத் திருடிச் செல்வது அதிகரித்துவிட்டது.எனவே செல்போன்களுக்கும் வந்துவிட்டது இன்ஷூரன்ஸ்! செல்போன் திருடுப் போனால், சேதமடைந்தால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு வாங்கிக் கொள்ளலாம்.
"ஆனால் அதிலும் கூட பிரச்னைகள் இருக்கின்றன'' என்கிறார் எஸ்.சரோஜா.""செல்போன்களுக்கான இன்ஷூரன்ûஸப் பெறுவதற்குள்நடைமுறையில் போதும் போதும் என்றாகிவிடுகிறது'' என்கிறார் அவர்.
சென்னை அடையாறில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இண்ற்ண்க்ஷ்ங்ய் ஸ்ரீர்ய்ள்ன்ம்ங்ழ் ஹய்க் ஸ்ரீண்ஸ்ண்ஸ்ரீ அஸ்ரீற்ண்ர்ய் எழ்ர்ன்ல் என்ற நுகர்வோர் நலன் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அவர்.
"இப்போது விலை அதிகமான செல்போன்கள் வந்துவிட்டன. செல்போன் வாங்கும்போதே செல்போனை இன்ஷ்யூர் செய்துவிடுகிறார்கள். அதற்கு எனத் தனியாகப் பணம் கூட சில நிறுவனங்களில் வாங்குவதில்லை.
செல்போன் திருடு போனாலோ, நெருப்பு, விபத்து போன்றவற்றால் சேதமடைந்தாலோ, பயங்கரவாதிகளின் தாக்குதலில் செல்போன் சேதமடைந்தாலோ நீங்கள் செல்போனுக்குரிய இன்ஷூரன்ஸ் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் என்றால், செல்போனுக்கும் அதனுள்ளிருக்கும் பேட்டரிக்கும் மட்டும்தான்இன்ஷூரன்ஸ். செல்போனுக்காக நீங்கள் கூடுதலாக வாங்கும் சிம்கார்டு, க்ஹற்ஹ கேபிள், சார்ஜர், மெமரி கார்டு, கார்டு அடாப்டர் போன்றவற்றுக்கு இன்ஷூரன்ஸ்இல்லை.
செல்போன் திருடு போனாலோ, சேதமடைந்தாலோ இனிக் கவலையில்லை. இன்ஷூரன்ஸ் பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், உண்மையிலேயே செல்போன் திருடு போய்விட்டால், அதற்குரிய இன்ஷூரன்ஸ் தொகையைப் பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல.
செல்போன் திருடு போனவர் ஒருவர், அதை வாங்கிய கடைக்குச் சென்று இன்ஷூரன்ஸ் பற்றிக் கேட்டால் அவர்கள் சில கேள்விகளைக் கேட்பார்கள்:
1. செல்போன் திருட்டுப் போன48 மணி நேரத்துக்குள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டீர்களா? நீங்கள் புகார் கொடுத்ததற்கான சான்று உள்ளதா?
2. செல்போனின் விலை ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் காவல் நிலையத்தில் எஃப் ஐஆர் போட வேண்டும். போட்டுவிட்டார்களா?
3. நீங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் அதைத் தேடி அலைந்தும் செல்போன் எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான சர்ய் பழ்ஹஸ்ரீங்ஹக்ஷப்ங் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங் - ஐ வாங்கிவிட்டீர்களா?
4. செல்போன் தொலைந்துவிட்டதால் அதன் சிம் கார்டை செயலிழக்கச் செய்துவிட்டீர்களா? அதற்குநீங்கள் செய்து கொண்ட விண்ணப்பத்தின் நகல் உங்களிடம் உள்ளதா?
5. போன் வாங்கியபோது உங்களுக்குத் தந்த ஒரிஜினல் பில் பத்திரமாக இருக்கிறதா?
இந்தக் கேள்விகளை கேட்டதும் செல்போன் திருடு போய்விட்டது என்று சொல்லச் சென்றவர் திகைத்து நிற்பார்.
இப்படி அவர்கள் கேட்பதெல்லாம் இருந்தால், கடையில் ஒரு ஃபார்ம் கொடுப்பார்கள். அதைத் தவறில்லாமல் பூர்த்தி செய்து கொடுத்து, அந்த ஃபார்ம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குப் போய், அவர்கள் அதை அப்ரூவல் செய்யஆயிரம் விளக்கங்கள் கேட்டு,அதற்குப் பின்பு இன்ஷூரன்ஸ் தொகையைப் பெற முடியும்.
செல்போன் திருடுபோய்விட்டதாகக் கடையில் சொன்னாலேயே, அதற்கான இழப்பீட்டைக் கொடுத்துவிடுவார்கள் என்றுதான் செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் நினைப்பார்கள். ஆனால் ஒரு செல்போன் திருடு போன பின்பு, இவ்வளவு நடைமுறைச் சடங்குகள் இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.
செல்போன் திருடுபோன இரண்டு நாட்களுக்குள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்பதே பலருக்கும் தெரியாது. புகார் கொடுக்காவிட்டால் செல்போன் இன்ஷூரன்ஸ் கிடைக்காமல் போய்விடும்.
செல்போனை நீங்கள் மறதியாக எங்கேயோ வைத்து, அதனால் திருடு போனதாகச் சொன்னால் அதை ஒத்துக் கொள்ளமாட்டார்கள். கார் கண்ணாடியைத் திறந்துவைத்துவிட்டு கார் சீட்டில் போன் வைத்திருந்தேன்; திருடு போய்விட்டது என்று சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
"என்னுடைய செல்போனை மச்சான்எடுத்துச் சென்றார். திருடுபோய்விட்டது'' என்று சொன்னால் செல்போனுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்காது.
அதுபோல இன்ஷூரன்ஸ் தொகையை செல்போனின் வயதுக்கேற்பத் தீர்மானிப்பார்கள். செல்போன் வாங்கி 5நாட்களில் திருடு போனால் அதற்கு நிர்ணயிக்கும் இன்ஷூரன்ஸ் தொகையைப் போல, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திருடப்படும் செல்போனுக்குக் கிடைக்காது.
இப்படி செல்போன் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி செல்போன் வாங்கும் அனைவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களாகட்டும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களாகட்டும், மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் திட்டத்தையே கொண்டு வந்திருப்பார்கள். எனவே இவற்றைப் பற்றி விளக்கமாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார் சரோஜா.
-
தினமணி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 25, 2013 10:48 am

அஹா............இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இன்சுரன்ஸ் வாங்குவதற்குள் வயதாகிவிடும் போல இருக்கே, செல்போனை தொலைக்காமல் சர்வ ஜாக்கிரதையாக வெச்சுக்கணும் , அது தான் ஈசி என்று நினைக்கிறேன் புன்னகை

தகவலுக்கு நன்றி நண்பரே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 25, 2013 10:52 am

பயனுள்ள கட்டுரை நன்றி
செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களாகட்டும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களாகட்டும், மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் திட்டத்தையே கொண்டு வந்திருப்பார்கள்.
100% இல்லையென்று தான் நான் சொல்லுவேன் , இந்தியாவில் உள்ள அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும்(அரசு நிறுவனம் உட்பட) மக்களை ஏமாற்றி பிழைக்கும் நயவஞ்சக கூட்டம் தான். நமக்கு பிரச்சினை என்று அவர்களிடம் போகும்போது தான் அவர்களின் சுயரூபம் தெரியும் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் விதிமுறைகளை சொல்லி நம்மை அலைக்கழிப்பார்கள் அதற்குள் ச்சே இன்சூரன்ஸ்சே தேவையில்லை என்ற நிலைக்கு நம் ஆர்கள் வந்துவிடுவார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 25, 2013 1:56 pm

செல்போனால் தொலைக்கும் நிம்மதிக்கு விடிவு அல்லது இன்ஷூரன்ஸ் இருக்குமா?

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Feb 25, 2013 3:20 pm

புதிய கைபேசி வாங்கவேண்டியதுதான் அய்யோ, நான் இல்லை

அன்புடன்
சின்னவன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 25, 2013 5:34 pm

chinnavan wrote:புதிய கைபேசி வாங்கவேண்டியதுதான் அய்யோ, நான் இல்லை

அப்படியே டுப்ளிகேட் சிம் வாங்க வேண்டியது தான்... ஜாலி சியர்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Mon Feb 25, 2013 5:36 pm

சிப்பு வருது ஆமா ஆமா

அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக