ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம்

+2
Muthumohamed
Powenraj
6 posters

Go down

ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Empty ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம்

Post by Powenraj Sun Feb 24, 2013 7:40 am

சென்னை:ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் சென்னை:சென்னையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வித்யா இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.திருமணம் செய்ய மறுத்த வித்யா மீது கடந்த ஜனவரி 30ல் விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் வீசினார்.இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையி்ல் சிகிச்சை பலனளிக்காததால் வித்யா மரணமடைந்தார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட காரைக்கால்மாணவி விநோதினி கடந்த 12-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அதே போன்று அமிலவீச்சினால் வித்யா உயிரிழந்‌துள்ளார். இதன் மூலம் அமில வீ்ச்சில் பலியானவர்களின் எண்ணி்‌க்கை 2 ஆக அதி்கரித்துள்ளது.
-
தினமலர்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Empty Re: ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம்

Post by Muthumohamed Sun Feb 24, 2013 10:11 am

ஆசிட் ஊத்தினவனுக்கு இறந்த பெண்ணின் உறவினர்கள் சேர்ந்து ஆசிட் ஊத்தினா தான் இவனுகளுக்கும் இனி ஆசிட் ஊத்த நினைப்பவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்



ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Mஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Uஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Tஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Hஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Uஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Mஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Oஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Hஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Aஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Mஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Eஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Empty Re: ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம்

Post by ராஜா Sun Feb 24, 2013 12:15 pm

Muthumohamed wrote:ஆசிட் ஊத்தினவனுக்கு இறந்த பெண்ணின் உறவினர்கள் சேர்ந்து ஆசிட் ஊத்தினா தான் இவனுகளுக்கும் இனி ஆசிட் ஊத்த நினைப்பவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Empty Re: ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம்

Post by யினியவன் Sun Feb 24, 2013 12:41 pm

ஒரு தில்லி சம்பவத்துடன் மக்களின் எதிர்ப்புகள் அடங்கிவிட்டதோ????

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் என்று அடங்குமோ?????????



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Empty Re: ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம்

Post by அருண் Sun Feb 24, 2013 12:58 pm

அமிலத்தை எல்லோருக்கும் விற்பனை செய்ய கூடாது.
நிர்பந்தித்தால் நன்றாக இருக்கும்.!
இது மாதிரி வன்முறைகள் குறைய வாய்ப்புண்டு.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Empty Re: ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம்

Post by யினியவன் Sun Feb 24, 2013 1:05 pm

அருண் wrote:அமிலத்தை எல்லோருக்கும் விற்பனை செய்ய கூடாது.
நிர்பந்தித்தால் நன்றாக இருக்கும்.!
இது மாதிரி வன்முறைகள் குறைய வாய்ப்புண்டு.!
உமா பாயசம் செய்யக் கூடாதுன்னு சொல்றீங்க!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Empty Re: ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம்

Post by அருண் Sun Feb 24, 2013 1:16 pm

யினியவன் wrote:
உமா பாயசம் செய்யக் கூடாதுன்னு சொல்றீங்க!!! புன்னகை

ஹா! ஹா! அண்ணா வெளியில் சொல்லிவிடதிங்க.
அமிலத்தை வாங்க வீட்டுக்கு போய்ட போறாங்க புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Empty Re: ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Feb 24, 2013 1:19 pm

பரபரப்பான நேரத்தில் பேசுகிறோம் அப்புறம் விட்டுவிடுகிறோம் எல்லோரையும்போலவே


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம் Empty Re: ஆசிட் வீச்சு:சிகிச்சைபெற்ற வித்யா மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum